தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிரிட்டன் அரசி பிறந்தநாள்: ரூ.9,500 கோடி “செலவு’!

View previous topic View next topic Go down

பிரிட்டன் அரசி பிறந்தநாள்: ரூ.9,500 கோடி “செலவு’!

Post by rammalar on Mon Apr 11, 2016 12:02 pm

பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள்
கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள்
செலவிடும் தொகை சுமார் ரூ.9,500
கோடியைத் (100 கோடி பவுண்டு) தாண்டும் என்பது
ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.

பிரிட்டன் அரசி எலிஸபெத்தின் உண்மையான பிறந்த
தினம் ஏப்ரல் 21-ஆம் தேதியும், அதிகாரப்பூர்வ பிறந்த
தினம் ஜூன் 11-ஆம் தேதியும் பிரிட்டன் முழுவதும்
கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

அரசியின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக,
நாடு முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பிரிட்டன் அரசி பிறந்த நாள் விழாவுக்காக சராசரியாக
ஒவ்வொரு பிரிட்டன் பிரஜையும் ரூ.4,580 (42.98 பவுண்டு)
செலவிடத் திட்டமிட்டுள்ளனர். அதிலும், குறிப்பாக
ஆண்கள் பெண்களைக் காட்டிலும் கூடுதலாக
ரூ.1,860 (20 பவுண்டு) செலவிட உத்தேசித்துள்ளனர்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: பிரிட்டன் அரசி பிறந்தநாள்: ரூ.9,500 கோடி “செலவு’!

Post by rammalar on Mon Apr 11, 2016 12:03 pm


-
அதன்படி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களுக்காக
சுமார் ரூ. 9,500 கோடியை (100 கோடி பவுண்டு) செலவிட
உள்ளதாக ஆய்வில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

———————————
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: பிரிட்டன் அரசி பிறந்தநாள்: ரூ.9,500 கோடி “செலவு’!

Post by செந்தில் on Mon Apr 11, 2016 6:58 pm

நம்ம IPL செலவைவிட குறைவுதான்!
முடியலை

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: பிரிட்டன் அரசி பிறந்தநாள்: ரூ.9,500 கோடி “செலவு’!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum