தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


4 ஆயிரம் இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் தஞ்சம்

View previous topic View next topic Go down

4 ஆயிரம் இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் தஞ்சம்

Post by rammalar on Fri Apr 01, 2016 6:47 pm

கடந்த 2015 ஆம் ஆண்டில் சுமார் 4 ஆயிரம்
இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு
இடம் பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை
ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நியூ வேர்ல்டு வெல்த் அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச அளவில் சொந்த நாட்டில் இருந்த வெளி
நாடுகளுக்கு இடம் பெயர்ந்த கோடீஸ்வரர்களில்
பிரான்ஸ் நாட்டவர்கள் முதல் இடத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டில் மட்டும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த
10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோடீஸ்வரர்கள்
வெளிநாடுகளில் வாழ்க்கையை தொடங்கி உள்ளனர்.

இந்த நாட்டில் குறிப்பாக நகரங்களில் நிலவும் மத
பிரச்சினை காரணமாக அந்நாட்டு கோடீஸ்வரர்கள்
வெளிநாடுகளை நோக்கி செல்கின்றனர்.

இரண்டாவது இடத்தில் சீனா இடம் பெற்றுள்ளன.
சீனாவில் இருந்து 9 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இடம்
பெயர்ந்துள்ளனர். 3-வதாக இத்தாலியில் இருந்து
6 ஆயிரம் கோடீஸ்வரர்களும், 4-வதாக
இந்தியாவிலிருந்து 4 ஆயிரம் கோடீஸ்வரர்களும்
இடம் பெயர்ந்துள்ளனர்.

சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கோடீஸ்வர்கள்
வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து கவலைப்பட தேவை
இல்லை. ஏனென்றால் இந்த நாடுகளிலிருந்து ஆண்டு
தோறும் உருவாகும் புதிய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை
வெளியே செல்பவர்களை காட்டிலும் அதிகமாகும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

————————————-
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum