தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அனைத்து உலகம்…
by rammalar

» அழகு…!
by rammalar

» ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
by rammalar

» ஏமாந்த பேய்
by rammalar

» உடல் கணுக்குகளுக்குள்ளே எறும்புப் புற்றுகள்
by rammalar

» கூட வரும் வைக்கோல் - கவிதை
by rammalar

» தூக்கத்திலேயுமா…?!
by rammalar

» " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
by கவிப்புயல் இனியவன்

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by rammalar

» சர்க்கரையை வெல்லலாம்
by rammalar

» இது நம்ம நாடு
by rammalar

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by rammalar

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by rammalar

» கணவன் அமைவதெல்லாம்…
by rammalar

» சூரிய தாகம் – குறும்படம்
by rammalar

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by rammalar

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by rammalar

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar

» மொக்க ஜோக்ஸ்…
by rammalar

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ஒற்றையர் பிரிவில் செரீனா மீண்டும் ‘முதலிடம்’
by rammalar

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன்

» பித்தப் பூக்கள்...!!
by ந.கணேசன்

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?
by rammalar

» புத்திக்கூர்மைக்கு திராட்சை
by rammalar

» நாக்குப் பூச்சி நாசமாக…
by rammalar

» அன்னாசி இனிப்பு வதக்கல்
by rammalar

» கோவை தேங்காய் பால்!
by rammalar

» ‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்!
by rammalar

» பிரமாண்டமான சத்ரபதி சிவாஜி சிலை!
by rammalar

» நிறைய பேருக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டும்…!
by rammalar

» இது நெய்வேலி பிரியாணி சார்!
by rammalar

» காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை
by rammalar

» முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! -
by rammalar

» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனம் தவிக்கின்றதே --முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

மனம் தவிக்கின்றதே --முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan on Fri Mar 25, 2016 12:04 pm


அழகான பூக்களே! 
என்னவளைக் கண்டால் 
பார்த்து விடாதீர்கள் 
உம்மையும் 
மாயம் செய்திடுவாள் 

அவள் கயல்விழிகளில் 
பல்லாயிரம் கவிதைகள் 
ஒவ்வொரு 
பார்வையும் வில்லாக 
என் நெஞ்சை துளைக்கின்றன. 

பெண் கூட்டிலிருந்து நான் 
தேர்ந்தெடுத்த வெண்புறாவே! 
என் உள்ளத்திற்கு பசி உன் 
குறுநகையை இரையாக போட்டுவிடு 

வேர்தாங்கும் வலியை விட 
காதல் பாரமானது.அவளைக் 
கண்டால் அறியாமல் சிரிக்கின்றேன் 
பார்க்கா விட்டால் கதறி அழுகின்றேன் 

நீ இன்பம் தந்த கண்ணீர் தான் 
என் இமைகளோடு கனவையும் 
திருடி சென்று விட்டாய் 
நீ என் மூச்சில் கலந்ததால் 
சுவாசத்தை வெளியிட மறுக்கின்றேன் 
என்னால் முடியவில்லை 

இராத்திரியில் ஊரெல்லாம் தூக்கம் 
நான் மட்டும் விழிப்பேன்.என் அறை 
சுவரெல்லாம் ஓவியமாக தெரிகின்றாள் 
தொட்டால் மறைந்து விடுகிறாள் 

உள்ளத்திற்கு அழகு காதல் 
காதலுக்கு அழகு கண்ணீர் 
கண்ணீருக்கு அழகு பெண் 
நீ இல்லையென்றால் மாய்வேனேடி!
avatar
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum