தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 24, 2016 8:36 pm

கவிதையோடு வாழ்பவனும்
கவிதையாக வாழ்பவனுமே
கவிஞன்

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 24, 2016 8:57 pm

அந்தரங்க கட்டிலுக்கு
அதிகம் ஆசைப்படுபவன் ...
ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ...
அனுமதி கேட்கிறான் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 24, 2016 9:19 pm

மத
மாற்றங்கள் பிரச்சனையை ....
தீர்க்காது ....!!!
மன
மாற்றங்களே பிரச்சனையை
தீர்க்கும் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 25, 2016 11:30 am

காகித
கப்பலை பார்த்தபின்...
தான் உண்மை கப்பலை...
பார்க்கிறோம் -ஆரம்பம்....
சிறிதாகவே இருக்கும் ....
முடிவு சாதனையாக .....
இருக்கும் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by செந்தில் on Fri Mar 25, 2016 11:50 am

கைதட்டல் அனைத்தும் அருமை அண்ணா கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by முரளிராஜா on Mon Mar 28, 2016 1:04 pm

அருமை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Mar 29, 2016 8:15 pm

அருமை

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 04, 2016 5:34 pm

காதலை கேட்டேன் ...
கண்ணீரை தந்தாள் ....
அதிர்ச்சி ஒன்றுமில்லை ....
ஆண்டவனை பார்க்க ....
மனமுருகித்தானே ....
வேண்டினார்கள்....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 04, 2016 5:41 pm

கரு சிதைவை காட்டிலும் ....
எண்ண சிதைவே கொடூரமானது ....
வளர்ந்த மனிதனையே ....
கொல்கிறது.....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 27, 2016 4:07 pm

நேற்றைய பிரச்சனைகளை....
நேற்றே மறந்திடுங்கள்....
நாளைய பிரச்சனைகளை....
இன்றே மறந்திடுங்கள்....
இன்றைய பிரச்சனைக்கு ....
இன்றே தீர்வு காணுங்கள்......!
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 27, 2016 4:14 pm

எல்லோரும்...
ஒருவரில் அன்பாய்...
இருக்கிறார்கள்....
என்றால்...
அவர் எல்லோரிடமும்....
அன்பாய் இருக்கிறார்...!
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 27, 2016 4:17 pm

இன்று....
நீ எடுத்து வைக்கும்....
ஒவ்வொரு அடியிலும்....
முற்கள் போல் ஆபத்துக்களும்...
பூக்கள் போல் இன்பமும் ....
காத்திருக்கிறது.....!
இவை உன் செயலால்...
வருவதில்லை....
உன் எண்ணத்தால் வரும்....
எண்ணமே செயலாகும்....!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 24, 2016 5:29 pm

பகலை சுமையாக்கி
இரவை கண்ணீராக்கினால்
காதல் தோற்றுவிட்டது

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 24, 2016 5:45 pm

இன்று என்னை
........பிரிந்தாலும்..!
மறந்தாலும்..!!
.......என்றாவது நீ
என்னை நினைக்கும்....
..... நாள் நிச்சயம் வரும்
அப்போது நான் உன்னில் ...
.....கண்ணீராக இருப்பேன் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 24, 2016 8:37 pm

நீ
வெறுக்கும் அளவுக்கு
அசிங்கமானவன்
நீ
ஒதுக்கும் அளவுக்கு
ஒன்றும் இல்லாதவன்
நீ
நினைக்கும் அளவுக்கு
ஒழுக்கமில்லாதவன்
நீ
எதற்காக என்னை
காதலிக்கிறாய் ..?

காதல் செய் பதில் ...
வருமென்றாள்.....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 23, 2016 1:17 pm

உன் நினைவு
எப்போதெல்லாம்
வருகிறதோ ....
அப்போதெல்லாம்....
என்னை வலிமையாக்கி ...
வரிகளாக்கிவிடுவேன் ...
வரிகளுக்கு தான்
வேதனை புரியும் .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 23, 2016 1:24 pm

மனதில் உள்ள வலியை ....
வார்த்தையாய் சொல்லமுன் ....
கண் முந்திக்கொள்கிறது ...
கண்ணீர் வடிவில் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 23, 2016 8:57 pm

வாளால்
வெட்டும் கொடுமையை ....
காட்டிலும் கொடுமையானது ....
வாயால் கொட்டும் ....
வார்த்தைகள் .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 23, 2016 9:04 pm

மெல்ல மெல்ல ....
கிறுக்கினேன் வரிகள் ....
வந்தது - உன்னை ...
காதலித்தேன் -கவிதை ...
வந்தது .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 30, 2016 8:52 pm

என் ....
சின்ன கவிதை...
உன் சின்ன சின்ன ...
செல்லசண்டையால் ....
வருகிறது....
நிறுத்தி விடாதே ...
செல்லகுறும்பு ....
சண்டையை ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 30, 2016 9:03 pm

சுவாசிக்கும் மூச்சாய் -நீ
பேசும் பேச்சாய் -நீ
சிரிக்கும் சிரிப்பாய் -நீ
காணும் கனவாய்-நீ
விடும் கண்ணீர்- நீ
இத்தனையும் -நீயாக
அத்தனையும் -நானாக
காதல் எப்படி நீவேறு ...
நான் வேறாகியது ....?

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 30, 2016 9:18 pm

உன்னை
பார்க்க மாட்டேன்...
என்று கண் மூடியது ....
பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ...
அவள் உன்னை விட்டு ....
விலகப்போகிறாள்....
சீக்கரம் பார் என்று ....
கண்ணை சுறண்டுது ....
இதயம் ...!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 24, 2016 8:32 pm

உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 24, 2016 9:09 pm

உன்னை .....
பிரிய சொல்கிறாயே .....
என்னையா ......?
உயிரையா ........?

உன்னை பிரிய .....
நொடிபோதும்.......
உன் நினைவுகளை .....
பிரிய எத்தனை .....
ஜென்மமும் போதாது ....!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 24, 2016 9:48 pm

உன்னை ....
சிற்பமாக ....
செதுக்கியுள்ளேன் .....
இதயத்தில் .....
உளி கொண்டு அல்ல.....
என் விழி கொண்டு ....!!!

டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ
திக் திக் திக் என்று ....
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum