தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
by thiru907

» காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
by thiru907

» AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
by thiru907

» TODAY'S ALLEPAPERS 18-01-2018
by thiru907

» ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar

» சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்
by rammalar

Top posting users this week
thiru907
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016

View previous topic View next topic Go down

7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016

Post by ஸ்ரீராம் on Thu Mar 10, 2016 6:09 pmஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும்  நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்ய தொடங்கி உள்ளார்கள். நாம் ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த ஆறு மாதங்கள் முதல் தற்போது வரை நல்ல ரேட்டிங் மற்றும் ரிவ்யு பெற்ற 7000க்கும் குறைவான விலையில் சிறந்த வசதிகள் உள்ள ஐந்து ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு பதிவில் தொகுத்து வழங்கி உள்ளேன். இந்த பட்டியலில் ஒரு சில ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதத்தில் இடம் பெற்றது. இந்த மாதம் புதிய மொபைல்களும் இடம் பெறுகிறது.


1. COOLPAD NOTE 3 LITE (பெஸ்ட் மொபைல்)

 Coolpad Note 3 Lite  ஸ்மார்ட்போனின் விலை வெறும் 6999 மட்டுமே. ஆனால் இதில் 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், கைரேகை ஸ்கேனர், 13 மெகா பிக்சல் காமிரா, 4G என அனைத்து வசதிகளும் உள்ளது. எந்த மொபைலும் அதிக வசதிகளோடு இந்த அளவுக்கு கம்மியான விலையில் வெளியிடப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த மொபைலில் 5" அங்குலம் (1280 x 720 pixels) HD IPS டிஸ்பிளேயுடன்  Scratch-resistant Glass பாதுகாப்பு உள்ளது. 1.3 GHz Quad-Core 64-bit MediaTek MT6735 பிராசசருடன்  Mali-T720 GPU இருக்கிறது, 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் dual-tone LED flash உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்) 4G LTE சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500 mAh இருக்கிறது.

Coolpad Note 3 Lite விவரக்குறிப்புகள்

5-inch (1280 x 720 pixels) HD IPS display, Scratch-resistant Glass
1.3GHz Quad-Core 64-bit MediaTek MT6735 processor with Mali-T720 GPU
3GB RAM,
16GB Internal Memory
Expandable Memory up to 32GB with microSD
Dual SIM
Android 5.1 (Lollipop) with Cool UI 6.0
13MP rear camera with LED Flash
5MP front-facing camera
Fingerprint sensor
Dimensions: 140.8 x 70.4 x 8.9mm; Weight: 152g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
2500mAh battery

இந்த மொபைல் விலை: 6999/= மட்டுமே.

பலம்: பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல்,கேமரா ஓகே

பலவீனம்: இது வரை எந்த பலவீனமும் தெரியவில்லை

விலை: 6999 மட்டும். 

குறிப்பு: இந்த மொபைல் பிளாஷ் விற்பனை மூலம் மட்டுமே தற்போது வாங்க முடியும்.


2.  YU YUPHORIA ON ANDRIOD (பெஸ்ட் மொபைல்)


மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட YU Yuphoria நல்லதொரு 4G மொபைல். இந்த மொபைல் வெளிவரும் முன்பே அதிக எதிர்பார்ப்பை பெற்றது.  இதன் மேற்புறம் மெட்டலால் ஆனது. குறைந்த விலையில் அதிக சிறப்புகளை பெற்றது இந்த மொபைல். அமசான் தளத்தில் இது வரை Flash Sales முறையில் விற்பனையில் கொடிகட்டி பறந்த இந்த YU Yuphoria தற்போது நேரடியாக தளத்தில் வாங்கும் முறைக்கு வந்து இருக்கு. ஆரம்பத்தில் அமேசான் தளத்தில் மட்டுமே இந்த மொபைல் கிடைத்தது. இப்ப அமேசான், ஸிநாப்டீல், பிலிப்கார்ட் தளங்களில் இந்த மொபைல் கிடைக்கும்.

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

YU YUPHORIA விவர குறிப்புகள்

5-inch (1280 x 720 pixels) IPS Fully Laminated display with Corning Gorilla Glass 3 protection
1.2 GHz Quad-Core 64-bit Qualcomm Snapdragon 410 (MSM8916) processor with Adreno 306 GPU
2GB RAM,
16GB internal memory,
Expandable memory with microSD
Dual SIM
Cyanogen OS 12 based on Android 5.0 (Lollipop)
8MP rear camera with LED Flash, OmniVision OV8865 sensor with f/2.2 aperture, 1080p video recording
5MP front-facing camera, 4P lenses, f/2.0 aperture, 86-degree wide-angle lens
Dimensions: 142.38 x 72.96 x 8.25mm; Weight: 143g
4G LTE, 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
3.5mm audio jack, FM Radio
2230mAh battery
Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope


பலம்: 2GB RAM, அதிக ஸ்டோரேஜ், பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல், கேமரா ஓகே.

பலவீனம்: பலவீனம் ஒன்றும் தெரியவில்லை.

இது ஒரு சிறந்த மொபைல். இவ்வளவு குறைந்த விலையில் எத்தனை வசதிகள்.

விலை: 7499 மட்டும். 


3. XIAOMI REDMI 2 PRIME (பெஸ்ட் மொபைல்)

Xiaomi நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட  Xiaomi Redmi 2வை விட இதில் வசதிகள் அதிகம். பிலிப்க்கார்ட் தளத்தில் சில தினங்களில் 8 லக்சம் மொபைல்கள் விற்று தீர்ந்தது. ஸ்மார்ட்ஃபோன்களை பட்ஜெட் விலையில் விற்பனை செய்து Xiaomi நிறுவனம் இந்தியா மொபைல் சந்தையில் நிலையான இடத்தை பிடித்துக்கொண்டு உள்ளது. இப்போது இந்தியா முழுவதும் சர்வீஸ் சென்டர்களை திறந்து வருகிறார்கள். இந்தியாவில் பயன்படுத்தும் பெரும்மளவு மொபைல்கள் க்ஷியமி நிறுவனத்தின் மொபைல்களே.

Xiaomi Redmi 2 Prime மொபைலில் 8 மெகாபிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகாபிக்ஸல் பின் புற காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் மெமரி என அனைத்து வசதிகளும் சிறப்பாகவே இருக்கிறது. இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

Xiaomi Redmi 2 Prime விவர குறிப்புகள் (Specs)

4.7-inch (1280 x 720 pixels) IPS display with AGC Dragontrail Glass protection
1.2 GHz quad-core Qualcomm Snapdragon 410 (MSM8916 ) 64-bit processor with Adreno 305 GPU
2GB RAM, 16GB internal memory, micro SD card up to 32GB
Dual SIM
MIUI v6 on top of Android 4.4 (KitKat)
8MP rear camera with LED Flash, BSI sensor, f/2.2 aperture, Omnivision sensor, 1080p video recording
2MP front-facing camera, 720P HD video recording
Dimensions (mm): 134.00 x 67.20 x 9.40
Weight: 133 Gram
4G LTE/3G, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
2200mAh battery
Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope

பலம்: அதிக RAM, அதிக ஸ்டோரேஜ், பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல்,கேமரா ஓகே.

பலவீனம்: பெரிய அளவில் பலவீனம் ஒன்றும் தெரியவில்லை.

இது ஒரு சிறந்த மொபைல். இவ்வளவு குறைந்த விலையில் எத்தனை வசதிகள்.

விலை: 6999 மட்டும். 
4. MEIZU M2 16GB

MEIZU நிறுவனத்தின் M1 NOTE வெளியிடப்பட்டு பெரிதும் வெற்றி அடைந்ததால் அதன் அடுத்த பதிப்பாக M2 என்ற இந்த மொபைலை தயாரித்து சில மாதங்கள் முன் வெளியீட்டு இருந்தார்கள். மேலும் MEIZU நிறுவனத்தின் MX5, MEIZU M2 Meizu Pro 5  நல்ல திறன் வாய்ந்த மொபைல் என்பதை பலர் அறிவார்கள். இந்த MEIZU M2 மொபைலின் விலையில் 2000 ரூபாய் தள்ளுபடியில் 6999 ரூபாய்க்கு SNAPDEAL தளத்தில் கிடைக்கிறது, இதில் அனைத்து சிறப்பு வசதிகளும் இருக்கு. MEIZU M2 மொபைல் பற்றி விவரக்குறிப்புகளை பார்க்கலாம்.Meizu M2 விவர குறிப்புகள் (Specs): 

5-inch (1280 x 720 pixels) HD display with 1000:1 contrast ratio, AGC Dragontrail glass protection
1.3 GHz quad-core MediaTek MT6735 64-bit processor with Mali-T720 GPU
2GB RAM,
16GB Internal Memory,
Expandable Memory up to 128GB with microSD
Android 5.1 (Lollipop) with FlyMe OS 4.5
13MP rear camera with LED Flash, f/2.2 aperture, 5p lens, Gorilla Glass 3 protective lens glass
5MP front-facing camera, f/2.0 aperture, 4p lens
Hybrid Dual SIM (second slot can also be used as microSD slot)
Dimensions: 140.1×68.9×8.7mm; Weight: 131g
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 a/b/g/n (2.4GHz/5GHz), Bluetooth 4.0, GPS / GLONASS
2500mAh battery

பலம்:  2GB RAM/16GM ROM, பட்ஜெட் 4G மொபைல், கேமரா சூப்பர், பேட்டரி சேமிப்பு சூப்பர்,

பலவீனம்:  பெரிதாக ஒன்றும் இல்லை.

விலை: 6999 மட்டும்.  
5. INFOCUS M350 16GB
கடந்த சில மாதங்களாக Infocus நிறுவனத்தின் மொபைல்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிக வசதிகளோடு குறைந்த விலையில் தரும் முன்னணி மொபைல் நிறுவனங்களில் Infocus நிறுவனம் முதன்மையானது என்றுதான் சொல்ல வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு Infocus M530 என்ற மாடலை வெளியிட்டது இந்த மொபைல் இருபுறமும் 13 மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என வெளிவந்தது. பார்க்க பதிவு: Infocus M530 இதன் விலை வெறும் 9,999 மட்டுமே.

இந்த Infocus M350 16GB மொபைலில் இருபுறமும் மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என சிறப்பானதொரு மொபைலாகவே இருக்கிறது. இதன் விலை 6999 மட்டுமே.

கடந்த சில மாதங்களாக Infocus நிறுவனத்தின் மொபைல்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிக வசதிகளோடு குறைந்த விலையில் தரும் முன்னணி மொபைல் நிறுவனங்களில் Infocus நிறுவனம் முதன்மையானது என்றுதான் சொல்ல வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு Infocus M530 என்ற மாடலை வெளியிட்டது இந்த மொபைல் இருபுறமும் 13 மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என வெளிவந்தது. பார்க்க பதிவு: Infocus M530 இதன் விலை வெறும் 9,999 மட்டுமே.


இந்த Infocus M350 16GB மொபைலில் இருபுறமும் மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என சிறப்பானதொரு மொபைலாகவே இருக்கிறது. இதன் விலை 6999 மட்டுமே.

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.


Infocus M350 விவர குறிப்புகள் (Specs)

5-inch (1280 x 720 pixels) IPS display
1.5 GHz Quad-Core MediaTek MT6732 processor with Mali-T760 GPU
2GB RAM, 16GB internal memory, expandable memory up to 64GB with micro SD
Android 4.4 (KitKat) with InLife UI
Dual SIM
8MP auto focus rear camera with LED Flash, f/2.2 aperture
8MP auto focus front-facing camera, f/2.2 aperture
Dimensions: 151 x 71.5 x 10.6-3.5mm; Weight: 146g
4G LTE/3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
2500 mAh battery

Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope

பலம்: பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல், கேமரா ஓகே.

பலவீனம்: ஒரு சிம் கார்ட்ல மட்டும் 4G மற்றும் 3G வசதி நல்லா இருக்கு.

விலை: 6999 மட்டும். 


பதிவு ஆக்கம்: ஸ்ரீராம் - http://www.thagavalguru.com

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38764 | பதிவுகள்: 232217  உறுப்பினர்கள்: 3582 | புதிய உறுப்பினர்: senthil83
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: 7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016

Post by செந்தில் on Fri Mar 11, 2016 7:58 pm

தகவலுக்கு நன்றி ஜி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: 7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016

Post by ஸ்ரீராம் on Sat Mar 12, 2016 5:25 pm

இப்ப என்ன மொபைல் வைத்து உள்ளீர்கள் செந்தில்ஜி?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38764 | பதிவுகள்: 232217  உறுப்பினர்கள்: 3582 | புதிய உறுப்பினர்: senthil83
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: 7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016

Post by முரளிராஜா on Sat Mar 12, 2016 5:28 pm

@ஸ்ரீராம் wrote:இப்ப என்ன மொபைல் வைத்து உள்ளீர்கள் செந்தில்ஜி?
இது தெரிஞ்சு நீங்க என்ன செய்ய போறிங்க புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: 7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016

Post by ஸ்ரீராம் on Sat Mar 12, 2016 5:29 pm

சும்மா தெரிந்துக்கொள்ளதான். நீங்க என்ன மொபைல் வைத்து இருக்கீங்க என கேட்டேனா? கோபம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38764 | பதிவுகள்: 232217  உறுப்பினர்கள்: 3582 | புதிய உறுப்பினர்: senthil83
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: 7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016

Post by முரளிராஜா on Sat Mar 12, 2016 5:30 pm

கேட்டாலும் சொல்லமாட்டென்ல
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: 7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016

Post by ஸ்ரீராம் on Sat Mar 12, 2016 5:36 pm

@முரளிராஜா wrote:கேட்டாலும் சொல்லமாட்டென்ல

சொல்ல முடியாத அளவுக்கு அது என்ன மெகா மொபைலா?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38764 | பதிவுகள்: 232217  உறுப்பினர்கள்: 3582 | புதிய உறுப்பினர்: senthil83
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: 7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016

Post by முரளிராஜா on Mon Mar 14, 2016 10:15 am

நக்கல் நக்கல் நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: 7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016

Post by மகா பிரபு on Tue Jul 05, 2016 6:55 pm

கூல் பேட் மொபைல் இப்ப கிடைக்குதா அண்ணா?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: 7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum