தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிப்புயல் இனியவன் சென்ரியூ

View previous topic View next topic Go down

கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 07, 2016 8:22 pm

பணம் பாதாளம் வரை
பாயும்
பாதாள அறைக்குள்
பணம்

^^^

பணம் பத்தும் செய்யும்
கடன் கொடாதவன் கையில்
பத்து

^^^

கவிப்புயல் இனியவன்
சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 07, 2016 9:16 pm

சமூக அவல சென்ரியூ கள்

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்
டாக்டர் அறிவுரை
பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது

^

நேர அட்டவனனைப்படி
சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
பள்ளி மாணவர்கள்

^

உயிரை கொன்று
அலங்கரிக்கப்படுகிறது
பட்டுப்புடவை

^

நகரத்தில் கட்டண கழிப்பிடம்
கட்டணமின்றி தூங்கலாம்
நடைபாதை

^

பகலிரவு ஆட்டம்
இரவு சூதாட்டம்
பகல் கிரிகட் ஆட்டம்

^
கவிப்புயல் இனியவன்
சமூக அவலம்
சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 07, 2016 9:52 pm

அரசியல் சென்ரியூ கள்

பரிணாம வளர்ச்சி உண்மை
அடிக்கடி தாவுகிறார்
கட்சி தலைவர்

^

தேர் திருவிழா
தேர்தல் திருவிழா
ஜாக்கிரதை

^

அழையாத விருந்தாளி
தேர்தல் காலத்தில்
அரசியல் தவைவர்

^

திறந்த வீட்டுக்குள் அது பூர்ந்ததுபோல்
வோட்டு கேட்டு வீட்டுக்குள்
வேட்பாளர்

^

தேர்தலுக்குமுன் நியதி
தேர்தலுக்கு பின் மறதி
தேர்தல் வாக்குறுதி

^
கவிப்புயல் இனியவன்
அரசியல்
சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by ஜேக் on Fri Jan 08, 2016 5:42 am

@கவிப்புயல் இனியவன் wrote:சமூக அவல சென்ரியூ கள்

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்
டாக்டர் அறிவுரை
பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது

^

நேர அட்டவனனைப்படி
சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
பள்ளி மாணவர்கள்

^

உயிரை கொன்று
அலங்கரிக்கப்படுகிறது
பட்டுப்புடவை

^

நகரத்தில் கட்டண கழிப்பிடம்
கட்டணமின்றி தூங்கலாம்
நடைபாதை

^

பகலிரவு ஆட்டம்
இரவு சூதாட்டம்
பகல் கிரிகட் ஆட்டம்

^
கவிப்புயல் இனியவன்
சமூக அவலம்
சென்ரியூ

சிந்திக்க வைக்கும் கவிதை கைதட்டல்

அருமை கொண்டாட்டம் அபாரம் சூப்பர்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by ஜேக் on Fri Jan 08, 2016 5:43 am

அரசியல் சென்ரியுக்கள் - சரியான சாட்டையடி கவிதை சூப்பர் சூப்பர் சூப்பர்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 11, 2016 3:06 pm

@ஜேக் wrote:அரசியல் சென்ரியுக்கள் - சரியான சாட்டையடி கவிதை சூப்பர் சூப்பர் சூப்பர்

மிக்கநன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 11, 2016 5:59 pm

பெண் பார்க்கும் படலம்
இன்ப துன்ப அதிர்ச்சி
நண்பனின் காதலி

^^^

திருமண வீட்டில்
இழவு செய்தி
மணப்பெண் ஓட்டம்

^^^

காதல் தோல்வி
தாடி வளர்ப்பு
சலூன் காரன் புலம்பல்

^^^

பொய் சொன்னால்
மெய் மறக்கும்
காதல்

^^^

கவிப்புயல் இனியவன்
காதல் சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 15, 2016 8:58 am

திருமண வீட்டில்
இழவு செய்தி
மணப்பெண் ஓட்டம் - நல்ல சென்ரியு... பாராட்டுகள்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 15, 2016 9:02 am

திருமண வீட்டில்
இழவு செய்தி
மணப்பெண் ஓட்டம் - நல்ல சென்ரியு... பாராட்டுகள்.

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 09, 2016 6:35 pm

நண்பர்கள் கடும் சண்டை
காயம் ஏற்படவில்லை
முகநூல் நட்பு

^
கவிப்புயல் இனியவன்
சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 09, 2016 7:28 pm

யாமிருக்க பயமேன்
கந்தன் திருவாசகம்
கோயில் வாசல் பூட்டு

^
கவிப்புயல் இனியவன்
சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum