தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின் மினிக் கவிதைகள்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 04, 2016 7:47 pm

First topic message reminder :

நீ
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 27, 2016 10:16 pm

காற்றினால் இயங்கும் ...
கடிகாரம் ....
இதயம் ....!!!

------
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 27, 2016 10:18 pm

உன்னில் கலந்திருக்கும் ...
கொடிய விஷம் ...
கோபம் ....!!!

------
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by முரளிராஜா on Mon Feb 01, 2016 3:10 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 02, 2016 2:55 pm


நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 03, 2016 2:55 pm

என்னிடம் எது
வேணும் என்றாலும் கேள்
தருவதற்க்கு தயாராக
இருக்கிறேன்
உன்னிடம் ஒன்றே
ஒன்றை கேட்பேன்
மறுத்து விடாதே ..
காதலை ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 03, 2016 3:00 pm

உன் இதயம்
இரும்பு குண்டுபோல்
பத்திரமாக வைத்திருக்கிறேன் ..
நீயோ என் இதயத்தை
திருவிழாவில்
வாங்கிய பலூனைப்போல்
ஊதி..ஊதி விளையாடுகிறாய் .. !!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by செந்தில் on Thu Feb 04, 2016 11:03 am

காதல் பாடாய் படுத்துகிறதோ?!!
புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Feb 04, 2016 6:18 pm

காதல் பாடாய் படுத்துகிறதோ?!!


ஆமாம்
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Feb 15, 2016 10:30 pm

உயிரே ....
நீ என்னோடு பேசு ....
இல்லை பேசாமல் இரு ...
காதலோடு இரு ....
அன்பே பேசாவிட்டாலும் ....
என் இதயத்தில் இரு ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 16, 2016 5:10 pm

பிரியாத நினைவு....
கலையாத கனவு ....
வலிக்காத வலிகள் ...
கலங்காத கண்கள் ....!!!

தீராத காதல்....
அழியாத அன்பு....
விலகாத நட்பு....
உயிரான பண்பு....
எல்லாம் உன்னின் ...
காண வேண்டும் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 16, 2016 5:22 pm

தண்ணீருக்கும்
நனைக்குத்தெரியும்...
கண்ணீருக்கும் ....
நனைக்குத்தெரியும்...
காரணங்கள் ஒன்றல்ல ...!!!

தீக்கும் எரிக்கதெரியும்....
சூரியனுக்கும் எரிக்கதெரியும்..
ஆறுதல் செய்ய தெரியாது ....
கவலை படாதே உன்னை ....
காயப்படுத்தவும் மாட்டேன்....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 17, 2016 4:21 pm

சிரித்து
விட்டு சென்று விட்டாய்....
மற்றவர்கள் என்னை ....
பார்த்து சிரிக்க வைத்து ...
விடாதே ...!!!

உயிராய் காதல் செய் ...
என்று சொல்லவில்லை ....
உயிரையே வெறுக்கும் ...
காதலை செய்து விடாதே ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 17, 2016 4:31 pm

பேசிய வார்த்தையை ...
காட்டிலும் - மௌனமாய் ....
இருப்பதே வலி அதிகம் ...!!!

உன்னை பார்த்தபோது ...
கண்ட இன்பத்தை விட ....
பார்க்காமல் மனதுக்குள் ...
காணும் காட்சியே இன்பம் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 17, 2016 4:43 pm

சோகத்தை வெளிக்காட்ட ....
கண்ணீர் இல்லாவிடால் ...
இதயங்கள் வெடித்து
சிதறி விடும் ....!!!

காதல் பிரிவை ...
யார் ஏற்படுத்துகிறார்கள் ...
என்பது முக்கியமல்ல ....
காதலை யார் புரியவில்லை ...
என்பதுதான் வேதனை ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 17, 2016 9:28 pm

சண்டை
போட்டு பிரிய ...
நாம் ஒன்றும் எல்லை ....
கோட்டில் இருக்கும் ...
எதிரிகள் இல்லை ...!!!

சண்டை போடாமல் ...
காதலிக்க நாம் ஒன்றும் ...
மண் பொம்மையும் இல்லை ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 17, 2016 9:46 pm

நீ
காதலில் தந்த பரிசு
உன்னை நினைக்க ...
வைத்ததை விட ...
கண்ணீரால் நனைய ...
வைத்ததே அதிகம் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 17, 2016 9:56 pm

நீ
மௌனமாய் இருக்கும்
காலங்கள் நான் ...
மரணிக்கும் காலங்கள் ,,,,!!!

நீ
பேசிய காலம் தான் ....
என் பேரின்ப காலம் ,,,,!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by முரளிராஜா on Wed Feb 24, 2016 7:30 am

ரசித்தேன்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 24, 2016 3:05 pm

ரசித்தேன்

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 02, 2016 7:39 pm

என்
இறுதி மூச்சில்
இறுதியாசை ...
*
*
ஒரே பதில் ..
அவள் என்னோடு ...
ஒருமுறை-என்றாலும்
பேசவேண்டும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள் - 50
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 02, 2016 7:49 pm

நீ
யார் ...?
எங்கே பிறந்தாய் ...?
எதுவுமே தெரியாமல் ...
உன் காதலை ...
ஏன் மனம் நம்புகிறது ...?

^^^
மின் மினிக் கவிதைகள் - 51
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 02, 2016 8:02 pm

தேடி ....
அலைகிறேன் ....
என்னை விட்டு போன ....
உன்னையல்ல ...!
உன்னை நம்பி ....
என்னை விட்டு போன ...
என்னை ....???

^^^
மின் மினிக் கவிதைகள் - 52
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 02, 2016 8:09 pm

உன்
பார்வையால் ....
பாடையில் போன என்னை ...
எப்போது வந்து அடக்கம் ...
செய்யப்போகிறாய் ....?

^^^
மின் மினிக் கவிதைகள் - 53
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 11, 2016 9:15 pm

கடந்தகால ....
வலிகளை மறக்கவே ....
உன்னை விரும்பினேன் ...
மீண்டும் பழைய வழியை ....
காட்டி விடாதே ....!!!

அன்பே ....
ஒருநாளைக்கு ஒருமுறை ....
ஒரே ஒருமுறை என்னோடு ....
பேசிவிடு அன்று நான் ....
உயிரோடு இருப்பதன் ...
உன்னதத்தை உணர்வேன் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் -54
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 11, 2016 9:27 pm

நீ
என்னை நினைத்து ....
கொண்டிருகிறாய் .....
என் இதயம் சிரித்து ....
கொண்டிருக்கிறது ....!!!

நேரில் பார்க்க ...
உனக்கு முடியவில்லை ...
என்னை நினைவில் ....
வரவழைத்துவிடு ....
நிச்சயம் உன்னை
பார்ப்பேன் காதலால் ....
நிச்சயம் முடியும் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் -55
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum