தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
by Balaji Gunasekaran

» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டி
by rammalar

» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
by rammalar

» ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
by rammalar

» அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
by rammalar

» ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் - இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின் மினிக் கவிதைகள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 04, 2016 7:47 pm

First topic message reminder :

நீ
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 07, 2016 7:41 pm

@ஜேக் wrote:
@கவிப்புயல் இனியவன் wrote:சும்மாக்கா சூ...

இது எந்த மொழி பாஷை,,,,, ஆறுதல் ஆறுதல்

12 வது கிரகத்தின் பாஷை நக்கல்

இப்போதான் அந்த பாசையை படித்தேன்
அதில் ஒரு கவிதை எழுதுகிறேன் ...

சும்மாக்க சூ ....
சூ சூ க்கு சும்மாக்கா ....
ஜிம்மாக்கோ ஜிம் ....
டும் டும் டும் ....
ல்தகா வில்தோ ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by ஜேக் on Fri Jan 08, 2016 5:45 am

ஒரேநாளில் பாஷையை கற்றுத்தேர்ந்துவிட்டீர்களே ரொம்ப ஜாலி நக்கல்

ஆஹா... ஓஹோ.... பேஷ்... பேஷ்... ரொம்ப ஜாலி

கடைசி வரி எனக்கானதல்ல... நம்ம தல...

தலயின் அனுபவமாக்கும் லொள்ளு ரொம்ப ஜாலி நகைப்பு

ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 11, 2016 3:05 pm

@ஜேக் wrote:ஒரேநாளில் பாஷையை கற்றுத்தேர்ந்துவிட்டீர்களே ரொம்ப ஜாலி நக்கல்

ஆஹா... ஓஹோ.... பேஷ்... பேஷ்... ரொம்ப ஜாலி

கடைசி வரி எனக்கானதல்ல... நம்ம தல...

தலயின் அனுபவமாக்கும் லொள்ளு ரொம்ப ஜாலி நகைப்பு

அப்படியா தலையிட்ட கேப்போம்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 13, 2016 5:24 am

இத்தனை
ரணகளத்திலும்
என் இதயத்தை
அதிர வைத்தது
உன் காதல் தான் ....!!!

உன்னை சந்திக்கும்
நிமிடமே என் இதயம்
பூக்களில் வாழ்கிறது ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(காதல் கவிதை)
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 13, 2016 5:30 am

உன்னிடம்
என்னை பற்றி சொல்ல ...
என்ன இருக்கிறது ...?
என் பிறப்பிடம் காதல் ...
நிரந்தர வசிப்பிடம் காதல் ...
தற்போதைய முகவரி ...
உன் மீது வைத்த காதல் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(காதல் கவிதை)
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 13, 2016 5:35 am

இத்தனை அடைமழை ....
பொழிந்துமா உன் இதயம் ....
ஈரமாக வில்லை ....?

எத்தனை காதலை ....
இணைத்து வைத்துள்ளது ...
இந்த அடைமழை ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(காதல் கவிதை)
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 13, 2016 5:41 am

நீ பேசிய ...
மொழியே காதல் ......
பொது மொழி ....
நீ கொஞ்சிப்பேசினால் ....
இலக்கணம் .....
கோபப்பட்டால் ....
காவியம் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(காதல் கவிதை)
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 13, 2016 5:48 am

உனக்கு
எழுத கவிதை வராது ....
என்கிறாய் - எனக்கு ....
கவிதையாய் - நீ
இருப்பதால் உனக்கு ...
கவிதை எப்படி வரும் ,,,?

^^^
மின் மினிக் கவிதைகள்
(காதல் கவிதை)
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 13, 2016 5:58 am

இத்தனை காலமும்
என் துன்பத்துக்காக ....
நான் கண்கலங்கியதே...
இல்லை .....!!!

கலங்க விடவில்லை ...
என் நண்பன் ....
ஒருமுறை அவன்
துன்பத்துக்காக கண் ...
கலங்கினேன் ...
எத்தனை வலிகளை...
தாங்கியிருகிறான்...
எனக்காக ....
வலிக்குதடா நண்பா .....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 13, 2016 6:03 am

காத்திருப்பேன்
விழித்திருப்பேன் ...
பொறுத்திருப்பேன் ....
தனித்திருப்பேன் ...
அவனுக்காக ....
உயிரும் துறப்பேன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 13, 2016 6:10 am

நட்பு
என்னும் விதையை ...
எங்கு தூவினாலும் ....
வளரும் ....
நட்புக்கு வரண்ட ...
பிரதேசம் என்று ஒன்று ...
இல்லவே இல்லை ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 13, 2016 6:17 am

நான்
எப்போதுமே தனியே ....
வாழ்ந்ததில்லை ....
நண்பணின் நினைவுகள் ...
எப்படி தனியே வாழவிடும் ....?

தனியே
எங்கும் போனதுமில்லை ....
நிழலாக நண்பன்
வந்துகொண்டே இருக்கிறான் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 13, 2016 6:24 am

காதலுக்கு பொய் ...
துன்பத்தை ஏற்படுத்தும் ...
நட்புக்கு பொய் ...
இன்பத்தை ஏற்படுத்தும் ...
உண்மையாக இருந்தாலும் ...
பொய் தானே என்றுவிட்டு
போவான் நண்பன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 18, 2016 8:57 pm

உலகில் எந்த அழிவு ....
வந்தாலும் அழியவே ...
அழியாது -முதல் காதல் ....!!!

எத்தனை அழகை கண் ...
பார்த்தாலும் முதல்
காதலின் அழகை வெல்ல ...
இல்லவே இல்லை அழகு ...!!!

^^^

மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 18, 2016 9:08 pm

காதலோடு இருங்கள்
காலமெல்லாம் இன்பம் ...
காதலியோடு இருந்தால் ....
காலமெல்லாம் ......?

காதல் வெற்றி பெற....
விட்டு கொடுங்கள் ...
முடிந்தால் காதலையே ...
விட்டு விடுங்கள் ....!!!

^^^

மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 20, 2016 8:08 pm

நீ - தந்த
வலிகளை மறக்கவே ....
தினமும்......
கவிதை எழுதுகிறேன் ....
கவிதையின் வரிகள் ...
கண்ணீர் விடுகின்றன ....
பரவாயில்லை ....
கவிதையே என்னை ....
வாழவைத்துக்கொண்டு ...
இருக்கிறது ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 20, 2016 8:20 pm

கண்ணீர் ஒன்று ...
இல்லையென்றால் ....
காதலின் வலியை....
உனக்கு எப்படி ...
தெரிவிப்பேன் ...?

கவிதை.....
இல்லையென்றால் ...
என் கவலைகளை ....
உனக்கு எப்படி ...
எடுத்துரைப்பேன் ...?

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 20, 2016 8:27 pm

பூவை போல்
மென்மையானவளே....
பூவைப்போல் மௌனமாய் ....
என்னை கொல்லாதே ....!!!

அழகிய பூவை
நீதான் கொடுத்தாய் ....
அழகாக வைத்திருப்பதும் ....
உத்திர வைப்பதும் ...
உன்னிடம் தான் இருக்கிறது ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 20, 2016 8:39 pm

கத்தியால் கொலை ...
செய்தவன் குற்றவாளி ...
என்றால் -கண்ணால் ...
என்னை கொலை செய்த ....
நீ யார் .....?

காதலின்
பிறப்பிடம் - கண் .....
காதலின் ....
இறப்பிடம் - கண் ..
என் கண் மூடுவரை ....
உன் மீது காதல் தொடரும் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 20, 2016 8:47 pm

பொழுது போக்குக்கும் ....
கவிதை எழுதவில்லை ....
பொழுதை போக்கவும் ....
கவிதை எழுதவில்லை ....!!!

கவிதை ....
உணர்வுகளின் உச்சம் ...
உன்னை என்னவாக ...
நினைக்கிறேனோ ....
அதுவாக எழுதும் ...
மனக்கண்ணாடி ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by முரளிராஜா on Sat Jan 23, 2016 10:53 am

வாவ் அருமை அருமை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 25, 2016 8:50 pm

வாவ் அருமை அருமை

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 25, 2016 9:00 pm

விளக்கை ஏற்றினேன் ....
விட்டில் பூச்சியாய் வந்தாள் ....!!!

விளக்கை அணைத்தேன் ....
மின்மினியாய் வந்தாள்....!!!

ஒவ்வொரு பொழுதும் ....
அவள் வடிவம் மாறுகிறது ....
பச்சோந்திபோல்....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 25, 2016 9:10 pm

உன்னை எப்போது ...
சந்தித்தேனோ அன்றே ....
நம்பிவிட்டேன் ....
மறு ஜென்மத்தை ....!!!

என் ஜென்மத்தின் ....
நோக்கம் உன்னை ....
காதலித்து விடுவதே ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 27, 2016 10:14 pm

காற்று கைவிட்டால் ...
உடைந்துவிடும் பாத்திரம்
உயிர் ....!!!

------
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum