தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» குருதி தாகம்
by அழிவில்லான்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» கதை பதிவிடுவது எப்படி?
by MITHTHIRAN

» ஹைபுன் கவிதை
by ந.கணேசன்

» அறிமுகம்
by sridharaug

» பகிர்தல்..!
by rammalar

» வாழ்க்கை வாழ்வதற்கே!
by rammalar

» "இயற்கையின் இனிய ஆரூடம்"
by rammalar

» உதிர்வது மலர்வதற்குத்தான்!
by rammalar

» கையாலாகாதவன்…!!
by rammalar

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by rammalar

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar

» வேலூர்: தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செ
by rammalar

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar

» உன் அழகெனும் மாயை ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» நீலக்குருதி --முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» இனிக்கும் போது கசக்கும் மெய்கள் ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» பூமழையாக விழுகிறது --முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» நாள் காட்டியாய் கரைந்தனவே ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» நிகழும் பருவம்----முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» துளிப்பில் முத்துக்கள் ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» தீ வைத்தக் கடல் --முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» ஐந்து வரி கவிதைகள் ......!!!
by கவிப்புயல் இனியவன்

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» மொட்ட சிவா கெட்ட சிவா
by rammalar

» இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
by rammalar

» காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை விரைவில் திறப்பு: பிரதமர் தொடங்கி வைக்க
by rammalar

» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
by rammalar

» உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
by rammalar

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின் மினிக் கவிதைகள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 04, 2016 7:47 pm

நீ
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 04, 2016 7:59 pm

நீ - கண் .....
சிமிட்டியிருக்கிறாய் ....
இத்தனை வெளிச்சத்தில் ....
வானத்தில் மின்னல் ...!
தயவு செய்து அழுதிடாதே ....
மழையின் துன்பத்தை ....
மக்கள் இனியும் தாங்க ....
தயாரில்லை .....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 04, 2016 8:09 pm

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

உன்னை சொல்லி ....
குற்றமில்லை - பலமாக ....
வீசிய காற்றே உன்னை ....
எனக்கு தந்துது ....!
உன் கூந்தல் - என்
முகத்தை வருடாவிட்டால் ...
உன்னை பார்த்திருப்பேனா ...?

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 04, 2016 8:29 pm

^^^^^^^^^^^^^^^^^^^^^^

உனக்காக வாழ்ந்தேன் ....
உன்னோடு வாழ்ந்தேன் ....
உன்னே நினைத்தேன் ....!

எனக்கொரு ஆசை ...
ஒருநிமிடமாவது ....
எனக்காக வாழ்வதை ....
நான் பார்க்கணும் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

^^^^^^^^^^^^^^^^^^^^^^
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 04, 2016 8:42 pm

^^^^^^^^^^^^^^^^^^^

பொய்
உவமைகளை போட்டு .....
கவிதை எழுதியதால் தான் ....
நீயும் எனக்கு பொய்யாய் ....
பழகினாயோ ....?

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

^^^^^^^^^^^^^^^^^^^^^^
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by ஜேக் on Tue Jan 05, 2016 5:59 am

@கவிப்புயல் இனியவன் wrote:நீ
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை
சுற்றி ....
வருகிறேன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
     (SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

வலியே தராத முள் - கடிகார முள்தான்

உண்மைதான் - ஒத்துக்கிறேன்

ஆனால் ...

அந்த முள் காட்டும் நேரம் இருக்கிறதே...

நேரம் ...

அதுதான் பலபேரை பாடாய்படுத்துகிறது

"எல்லாம் என் நேரம்"

எதற்கெடுத்தாலும் இப்படி புலம்ப வைக்கிறது

இந்த வலியே இல்லாத முள்

கவிதை மிக அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by ஜேக் on Tue Jan 05, 2016 6:01 am

@கவிப்புயல் இனியவன் wrote:^^^^^^^^^^^^^^^^^^^

பொய்
உவமைகளை போட்டு .....
கவிதை எழுதியதால் தான் ....
நீயும் எனக்கு பொய்யாய் ....
பழகினாயோ ....?

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

^^^^^^^^^^^^^^^^^^^^^^

பெண் என்பவளே பொய் தானே... பயந்து ஓடு

புன்முறுவல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by ஜேக் on Tue Jan 05, 2016 6:02 am

@கவிப்புயல் இனியவன் wrote:^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

உன்னை சொல்லி ....
குற்றமில்லை - பலமாக ....
வீசிய காற்றே உன்னை ....
எனக்கு தந்துது ....!
உன் கூந்தல் - என்
முகத்தை வருடாவிட்டால் ...
உன்னை பார்த்திருப்பேனா ...?

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பொல்லாத காற்றாக இருக்கும் போலிருக்கிறதே அழுகை
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by ஜேக் on Tue Jan 05, 2016 6:04 am

@கவிப்புயல் இனியவன் wrote:^^^^^^^^^^^^^^^^^^^^^^

உனக்காக வாழ்ந்தேன் ....
உன்னோடு வாழ்ந்தேன் ....
உன்னே நினைத்தேன் ....!

எனக்கொரு ஆசை ...
ஒருநிமிடமாவது ....
எனக்காக வாழ்வதை ....
நான் பார்க்கணும் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

^^^^^^^^^^^^^^^^^^^^^^


வேணாம்... வேணாம்...

அவள் கணவன் கையில் கம்போடு பின்னால் நிற்கிறான் பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by ஜேக் on Tue Jan 05, 2016 6:07 am

கஷ்டப்பட்டு கவிதை வடிப்பது என்னவோ... 

கவிஞர்கள்தான்...

அதை வாசித்து சுவைத்து மகிழ்வதும்...

அதை போஸ்ட்மார்ட்டம் பண்ணுவதும்

என்னவோ ...

என்னைப்போன்ற வாசகர்கள்தான்...

எல்லாம் இந்த 'வலியில்லாத முள்' செய்யும் கைங்கர்யம் நக்கல்

எல்லாம் விதி... எல்லாம் நேரம்...
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 05, 2016 8:05 am

கஷ்டப்பட்டு கவிதை வடிப்பது என்னவோ... 

கவிஞர்கள்தான்...

அதை வாசித்து சுவைத்து மகிழ்வதும்...

அதை போஸ்ட்மார்ட்டம் பண்ணுவதும்

என்னவோ ...

என்னைப்போன்ற வாசகர்கள்தான்...

எல்லாம் இந்த 'வலியில்லாத முள்' செய்யும் கைங்கர்யம்

எல்லாம் விதி... எல்லாம் நேரம்...

நீங்கள் இருப்பத்தால் என்னவோ நாங்கள் கண்ணா பின்னா எண்டு எழுதுகிறோமோ ...?
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 05, 2016 10:39 am

காதல் முறிந்தால் ...
தோல்வியாகும் ....
தோல்வியே வெற்றியின் ...
மீண்டெழ வாய்ப்புண்டு ....!!!

நட்பு முறிந்தால் ....
இழப்பாகும் ....
இழப்பை ஈடு செய்வது ...
கடினமாகும் ....!!!

மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 05, 2016 10:49 am

ஆழமாக இருப்பது ...
காதல் ....
நீளமாக இருப்பது ....
நட்பு .....!!!

அருகில் இருந்தால் ...
காதல் அழகு ....
தொலைவில் இருந்தாலும் ...
நட்பு அழகு ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 05, 2016 11:00 am

ஒரு காதல் ஜோடிக்கு ....
அவன் எனக்கு தோழன்....
அவள் எனக்கு தோழி....
நட்பாக இருந்தாலே ....
இது சாத்தியமாகும் ....!!!

நம்பினால் வருவது காதல்
நம்பிக்கையோடு வாழ்வது
நட்பு ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 05, 2016 11:15 am

தினமும் காதலில் ....
அன்பு பெருகும் ...
தினமும் நட்பில் ....
நம்பிக்கை பிறக்கும் ....!!!

நட்பை புரிந்து கொள்...
நட்பை மதித்து கொள் ...
நட்பை பிரிந்து விடாதே ....!!!

^^^

மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 05, 2016 11:26 am

நெஞ்சுக்குள்ளே இருப்பது ....
காதல் .....
நெஞ்சில் சுமப்பது ....
நட்பு .....!!!

காதல் கண்ணால் ....
தோன்றும் ....
நட்பு கண்ணீரை ....
துடைக்கும் ....!!!

^^^

மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 05, 2016 11:45 am

உயிர் சுமந்து ...
உயிர் பகிந்து ...
உயிர் காத்து ....
உயிர் வளர்க்கும் ....
உயிரே அம்மா ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 05, 2016 11:55 am

இன்றும் உச்சியில் ...
தண்ணீரை ஊற்றும் ...
நொடிபொழுதில் ....
சின்ன வயதில் தாயே ....
உச்சியில் தண்ணீர் ...
ஊற்ற நான் வீறுட்டு...
கத்தியது நினைவுக்கு
வருகிறது ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 05, 2016 12:08 pm

தொப்பிள் கொடியை....
வெட்டி நம் வாழ்கையை ....
ஆரம்பித்து வைத்த பிரதம ...
அதிதி தாய் ...!!!

திறக்கப்பட்ட ....
நம் புதிய வாழ்க்கை ....
கட்டிடத்தில் அன்புதான் ...
மொத்த முதலீடு ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 05, 2016 12:20 pm

^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 05, 2016 12:21 pm

என்னை ....
படைபப்தற்காக
இறைவன் படைத்ததே ......
தாய் ....!!!

அன்பு
என்ற தலைப்பில் ....
ஆயிரம் ஆயிரம் வரி ....
கவிதை எழுதலாம் ...
ஒரே வரியில் அம்மா ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 05, 2016 12:30 pm

ஒரு குழந்தை முதல் ...
அழைக்கும் வார்த்தை ...
அம்மா .....!!!

கருவறையில் ....
கற்றுக்கொண்டு வந்த ....
வார்த்தை ....!
கற்றுகொடுத்ததுயார் .....
இறைவன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by ஜேக் on Tue Jan 05, 2016 8:19 pm

@கவிப்புயல் இனியவன் wrote:
கஷ்டப்பட்டு கவிதை வடிப்பது என்னவோ... 

கவிஞர்கள்தான்...

அதை வாசித்து சுவைத்து மகிழ்வதும்...

அதை போஸ்ட்மார்ட்டம் பண்ணுவதும்

என்னவோ ...

என்னைப்போன்ற வாசகர்கள்தான்...

எல்லாம் இந்த 'வலியில்லாத முள்' செய்யும் கைங்கர்யம்  

எல்லாம் விதி... எல்லாம் நேரம்...

நீங்கள் இருப்பத்தால் என்னவோ நாங்கள் கண்ணா பின்னா எண்டு எழுதுகிறோமோ ...?
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா

நீங்கள் சரியாகத்தான் எழுதுகிறீர்கள் கவியே. கைதட்டல் கொண்டாட்டம் சூப்பர்

நான்தான் போஸ்ட்மார்ட்டம் பண்றவனாச்சே.... புன்முறுவல் 

கையில கத்தி கிடைச்சதும் சும்மா கன்னா பின்னானு அறுத்து கூறுபோட்டுட்டேன் லொள்ளு  சும்மா ஜாலிக்காக ரொம்ப ஜாலி

தைரியமாக எழுதுங்கள். உங்கள் கவிதைகள் தொடரட்டும். எற்றுக்கொள்கிறேன்

ரசிக்க ... சுவைக்க... நானிருக்கிறேன் நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா

சும்மாக்கா சூ... ரொம்ப ஜாலி
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 07, 2016 2:54 pm

சும்மாக்கா சூ...

இது எந்த மொழி பாஷை,,,,, ஆறுதல் ஆறுதல்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by ஜேக் on Thu Jan 07, 2016 5:16 pm

@கவிப்புயல் இனியவன் wrote:சும்மாக்கா சூ...

இது எந்த மொழி பாஷை,,,,, ஆறுதல் ஆறுதல்

12 வது கிரகத்தின் பாஷை நக்கல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: மின் மினிக் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum