தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிமுகம்

View previous topic View next topic Go down

அறிமுகம்

Post by தமிழ்நிலா on Sat Nov 24, 2012 9:42 pm

நான் இலங்கையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன். சிறுவயது முதலே இலக்கியத்துறையில் ஆர்வம் உண்டு. கவிதை, கட்டுரை, சிறுகதை. எழுதுவதுண்டு. அதைவிட புகைப்படத்துறை மற்றும் ஓவியத்திலும் ஈடுபாடு கொண்டவன். அவளவுதான்.

அத்துடன் இங்கே உறுப்பினராக இணைந்து கொண்டமைக்கும், இணைத்துக் கொண்டமைக்கும் நன்றிகள்

அன்புடன்
தமிழ்நிலா
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: அறிமுகம்

Post by ஸ்ரீராம் on Sat Nov 24, 2012 9:52 pm

நல்வரவு வாங்க தமிழ்நிலா நல்வரவு

உங்களை அன்போடு வரவேற்கிறேன். அமர்க்களத்தில் நீங்கள் இணைந்ததில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி நண்பா கொண்டாட்டம் ரொம்ப ஜாலி


_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37476 | பதிவுகள்: 230613  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: அறிமுகம்

Post by சிவா on Sat Nov 24, 2012 9:55 pm

வாருங்கள் தமிழ்நிலா உங்களை அமர்க்களம் க்கு வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுடைய படைப்புகளை அதற்க்கு ஏற்ற தலைப்புகளில் பதிவிட்டு உங்கள் திறமைகளை உலகிற்கு காட்டுங்கள் நல்வரவு நல்வரவு நல்வரவு
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அறிமுகம்

Post by செந்தில் on Sat Nov 24, 2012 9:57 pm

நல்வரவு வாருங்கள் தமிழ்நிலா உங்கள் வருகை நமது அமர்க்கள வானில் மேலும் ஒரு நிலவாய் ஒளி வீசட்டும் நண்பேன்டா
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அறிமுகம்

Post by பூ.சசிகுமார் on Sat Nov 24, 2012 10:37 pm

வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறேன் நல்வரவு
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: அறிமுகம்

Post by முரளிராஜா on Sat Nov 24, 2012 10:40 pm

தமிழ் நிலா அமர்க்களத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
நிலவொளி அமர்க்களத்தில் தினமும் பரவட்டும்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அறிமுகம்

Post by மகா பிரபு on Sun Nov 25, 2012 8:06 am

அமர்க்களத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.. நிலா இணைந்ததால் இனி நாளெல்லாம் பௌர்ணமி தான்.. நல்வரவு
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அறிமுகம்

Post by mohaideen on Sun Nov 25, 2012 4:36 pm

தமிழ்நிலா நல்ல பெயர்.

வாருங்கள் அன்புடன் வரவேற்கிறோம்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: அறிமுகம்

Post by தமிழ்நிலா on Sun Nov 25, 2012 5:06 pm

சகோதரர்கள் அத்தனை பேருக்கும் மிக்க நன்றிகள்
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum