தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எங்கே செல்கிறோம்? பதிவு 3
by vivasayi

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by rammalar

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar

» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
by rammalar

» மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
by rammalar

» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
by rammalar

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by rammalar

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

Top posting users this week
rammalar
 
vivasayi
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாடல் -முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

பாடல் -முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan on Wed Dec 02, 2015 5:43 pm


(பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசுது பூவென்று என்ற பாடலில் பெண் பாடும் மெட்டில் எனது வரிகள்) 

வீசும் காற்றே வீசும் காற்றே வீசாத என்னுள்ளே 
கண்ணின் வழியே கண்ணின் வழியே காதல் உன்னாலே 
பொய் பேசும் வார்த்தைகளால் 
அன்று என் நெஞ்சம் நொந்ததடா 
நீ தந்த சம்மதத்தால் 
இன்று பெண் ஊரில் ஆனந்தமே 
ஏங்குதே என் நெஞ்சம் ஏங்குதே ஒ..ஒ.. 
சிவந்ததே வெட்கம் சிவந்ததே 

வீசும் காற்றே வீசும் காற்றே வீசாத என்னுள்ளே 
கண்ணின் வழியே கண்ணின் வழியே காதல் உன்னாலே 

உன் கண்ணை நான் வாங்கி உன் கால் தொட்டு வாழ்ந்தாலும் 
ஆண் நெஞ்சில் தலை சாய வேண்டுமம்மா 
ஏங்குதே என் நெஞ்சம் ஏங்குதே 
ஆசையால் அணைத்தாலும் முத்தங்கள் தந்தாலும் 
பெண் ஊஞ்சல் திசை மாற சென்றேனம்மா 
சிவந்ததே வெட்கம் சிவந்ததே 
பூக்கள் போல் மன வாழ்க்கை எந்நாளும் மணக்கட்டுமே 
உயிர் போகும் பாதையிலும் ஒன்றாய் போகணுமே 
இரு உயிரினிலும் ஒரு உடலென்று 
அந்த அக்கினியில் சாம்பலாய் வெந்து மறுஉலகு பிறந்திட 
வலிக்குதே காலங்கள் வலிக்குதே ஒ.ஒ. 
குத்துதே காயங்கள் குத்துதே 

வீசும் காற்றே வீசும் காற்றே வீசாத என்னுள்ளே 
கண்ணின் வழியே கண்ணின் வழியே காதல் உன்னாலே 

மறு ஜென்மம் வாங்கி வந்து மணி கணக்காய் பேசிடனும் 
யாரில்லா தேசத்தில் கரை சேரனும் 
ஏங்குதே காதலும் ஏங்குதே 
உன் முகத்தில் மருவாகி என் முகத்தில் பருவாகி 
மண் காற்றில் நீயும் நானும் வாழணுமே 
ஏங்குதே என் நெஞ்சம் ஏங்குதே 
அடைகாக்க வந்தவனை கண் போல காத்திடுவேன் 
மயில் கூட்டம் கவிதை தந்தால் இமையோடு மொழி கோர்ப்பேன் 
உன்னில் என் மனதை எந்தன் கருவடியில் தந்து 
உனக்கும் எனக்கும் ஒன்றாய் மரணத்தை வாங்கிட 
அழைக்குதே கண்களும் அழைக்குதே ஒ..ஒ.. 
சிந்துதே கண்ணீரும் சிந்துதே 

வீசும் காற்றே வீசும் காற்றே வீசாத என்னுள்ளே 
கண்ணின் வழியே கண்ணின் வழியே காதல் உன்னாலே 
பொய் பேசும் வார்த்தைகளால் 
அன்று என் நெஞ்சம் நொந்ததடா 
நீ தந்த சம்மதத்தால் 
இன்று பெண் ஊரில் ஆனந்தமே 
ஏங்குதே என் நெஞ்சம் ஏங்குதே ஒ..ஒ.. 
சிவந்ததே வெட்கம் சிவந்ததே
avatar
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

Re: பாடல் -முஹம்மத் ஸர்பான்

Post by முரளிராஜா on Mon Dec 07, 2015 10:36 am

பாடல் வரிகளை வாசிக்கும்பொழுது உங்களுக்கு நிச்சயம் திரைப்படங்களில் பாடல் எழுத நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்று தோன்றுகிறது
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பாடல் -முஹம்மத் ஸர்பான்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 22, 2015 8:18 am

அருமையான பாடல் வரிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: பாடல் -முஹம்மத் ஸர்பான்

Post by kanmani singh on Tue Dec 22, 2015 1:01 pm

வித்தியாசமான முயற்சி! பாராட்டுக்கள்!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum