தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar

» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
by rammalar

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by rammalar

» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar

» : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar

» சூபி கதைகள்
by ந.கணேசன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by rammalar

» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar

» சின்ன (S) மன (M) சிதறல் (S)
by கவிப்புயல் இனியவன்

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar

» ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar

» தமிழ் மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள்: மார்கண்டேய கட்சு குடியரசுத் தலைவ
by rammalar

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by rammalar

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by rammalar

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by rammalar

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by rammalar

» நாளாம் நாளாம் திருநாளாம் …
by rammalar

» முந்தி முந்தி விநாயகனே…
by rammalar

» 74-வது கோல்டன் குளோப் விருது:
by rammalar

» பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
by rammalar

» வில்லியான இனியா!
by rammalar

» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
by rammalar

» சினி துளிகள்
by rammalar

» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
by rammalar

» ஹாலிவுட் பாணியில், விக்ரம் தேவா!
by rammalar

» பார்த்திபனிடம் சிக்கிய தம்பி ராமையா!
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 27, 2015 8:44 pm

நீ நடந்து வரும் பாதையை ...
காத்திருந்தே என் கண்கள் ....
காய்ந்து போகிறது....!!!
+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை (S M S )

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 27, 2015 8:54 pm

இதயத்தில் இருந்து வெளியேறாதே....
என்னைவிட உன்னை யாரும் ....
இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை (S M S )

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 27, 2015 9:00 pm

கடைக்கண் பார்வைக்கு விடை ...
காதல் செய்தேன் - முடிவு .....
உயிரே நீ தான் சொல்லணும் ...?

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை (S M S )

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by செந்தில் on Thu Oct 29, 2015 1:25 pm

கைதட்டல் கவிதை நன்று அண்ணா கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 29, 2015 10:46 pm

உண்மையான
அன்பு தோற்று போவதில்லை ....
உரிமை இல்லாதவர்களிடம்
காட்டும்போது அர்த்தமற்றதாகிறது ...!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 29, 2015 10:51 pm

நீ
தூரத்தில் இருந்தாலும் ....
உன் மனம் என்னவோ ....
என் அருகில் தானே ....
இருக்கிறது ...!!!

உன்
மனம் இருக்கும்
தூரம் அதிகமாகி போனால் ...
என் உயிர் உன் அருகில் ....
இருக்கும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 29, 2015 10:55 pm

காதலின் அருமை
தெரியாதவர்களிடம்
காதலை வெளிபடுத்தி
வேதனையை அனுபவிப்பது
கல்லறையை அடைந்தவர்களே ...
அதிகம் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by செந்தில் on Fri Oct 30, 2015 10:14 am

கவிதை நன்று அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by ஸ்ரீராம் on Fri Oct 30, 2015 4:15 pm

அனைத்து கவிதைகளும் சூப்பர்



#spoct15-1

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36601 | பதிவுகள்: 229315  உறுப்பினர்கள்: 3387 | புதிய உறுப்பினர்: Madasamy









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15511

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 09, 2015 2:50 pm

@ஸ்ரீராம் wrote:அனைத்து கவிதைகளும் சூப்பர்



#spoct15-1

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 09, 2015 10:19 pm

ஒரு....
தலை காதலில் ....
ஏக்கம் அதிகம் ....
இரு......
தலை காதலில் ....
ஏமாற்றம் அதிகம் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை



கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 09, 2015 10:30 pm

நீ என்னை
எத்தனை முறை ....
அடிக்கடி பார்த்திருகிறாய்....?

நான்
எத்தனைமுறை உன்னை ...
பார்த்து கண்சிமிடினேன் ....?
வானத்து நட்சத்திரங்கள் ....
தான் பதில் சொல்லனும்...!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 09, 2015 10:39 pm

என்
காதல் வலிகளை....
வார்த்தையால் தர ....
முடியவில்லை .....!!!
வரிகளாய் தருகிறேன் ....!!!
நீ அதை கவிதை என்கிறாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 12, 2015 8:43 pm

நேசிப்பாதாய் மட்டும் .....
இருக்காதே -என்னை ...
சுவாசிப்பாதாய் -இரு ...!!!

+
குறுங்கவிதை
SMS அனுப்புங்கள்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 12, 2015 10:15 pm

நீ
காதலிக்கலாம் ....
நிராகரிக்கலாம் ...
ஆனால்.....
உன்னால் கிடைக்கும்
எதுவும் எனக்கு .....
காதல்தான் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 12, 2015 10:23 pm

அழகாய் இருக்கின்றன
பூக்கள் என்று சொல்லகூட
மனம் மாறுகிறது .....!!!

உன்னை காணாதவரை ....
அழகாய் இருந்தது உண்மை ...
இப்போ உன்னைப்போல்
அழகில்லை எதுவும் ....
ஒருவேளை நீ மட்டும்...
அழகா இருக்கும் என் ...
காதல் மாயையோ ...?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 12, 2015 10:29 pm

யாராலும் தர முடியாத....
வாழ்கையை காதலாய் ....
தந்தாய் ....!!!

அது ....
என் வாழ்வில்
அழகியநிமிடங்கள் ....
மணித்துளிகள் .....
நாட்கள் ....
மாதங்கள் ....
வருடங்கள் .....
ஜென்மங்கள்
தொடர்கின்றன .....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 12, 2015 10:36 pm

என்
எதிர்ப்பார்ப்பெல்லாம்
ஒரு சின்ன ஆசைதான் ...
எப்போதும் இடைவிடாது...
உன் நினைவுக்குள்....
நான் இருக்க வேண்டும்...
என்னோடு வாழ்கையில் ....
இறுதிவரை வரவேணும் ....
ஒரு சின்ன ஆசைதானே ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 12, 2015 10:45 pm

நீ
என்னை காதலிக்கவில்லை ...
என்று கவலை படவில்லை ....
இவனை காதலிக்காமல் ....
விட்டுவிட்டேனே என்று ....
கவலைபடபோகிறாயே...
என்று கவலைபடுகிறேன் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 18, 2015 6:22 pm

இதுதான் காதல்
---
நான்
எதை பேசினாலும் ...
உனக்கு தப்பாய் .....
தெரிகிறது ....!!!

நீ
தப்பாய் பேசினாலும் ...
எனக்கு சரியாய் ....
தெரிகிறது ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 18, 2015 6:34 pm

காதல் ஒரு வலி
----
என்
கண்ணீர் துளிகள்.....
உன்னில் படும் கூடவா ..?
உன் இதயத்தில் ஈரம் ...
வரவில்லை ....?

என்
மூச்சு காற்று ...
பட்டும்கூடவா ....?
உனக்கு இன்னும் ...
காதல் பிறக்கவில்லை ...?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 18, 2015 6:45 pm

காதல் மனம் .....
விட்டு பேசவேண்டும் ....
என்றெல்லாம் இல்லை ...
மனதுக்குள் பேசினாலே ....
போதும் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 18, 2015 6:53 pm

எல்லோருக்கும் ....
என்னை பிடிகிறது ....
எல்லோரும் என்னில் ...
அன்பை பொழிகிறார்கள் ....
உனக்கு மட்டும் என்னை ...
பிடிக்கவில்லை ....
எல்லாம் காதலின் விதி ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 18, 2015 7:07 pm

இப்போ அடைமழை ....
வானத்தை எந்த காதலி ...
ஏமாற்றினாளோ ...?

என் நினைவுகள் ..
உனக்கு தூறல் மழை ...
எனக்கு அடைமழை ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by முரளிராஜா on Fri Nov 20, 2015 12:07 pm

ஆகா அருமை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25442

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by Sponsored content Today at 10:42 pm


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum