தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Post by மகா பிரபு on Sat Nov 24, 2012 10:20 am

First topic message reminder :


புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

தகவல்.நெட் விதிமுறைகள்


பயனர் பெயரை தமிழில் மாற்றம் செய்ய


தலைமை நடத்துனரை தொடர்புகொள்ள


ஈமெயில் வரும் போஸ்ட் பற்றிய Topic Reply Notification ஐ disable செய்ய வழிமுறை


புரொபைல் அவதாரை மாற்றுவது எப்படி?


நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்


தமிழில் பதிவிட வழிமுறைகள்


தகவல்.நெட் டிவிட்டர்


தகவல்.நெட் முகநூல்


நிர்வாகிகள் குழு,

தகவல்.நெட் தளம்,
www.thagaval.net



Last edited by மகா பிரபு on Fri Aug 22, 2014 1:48 pm; edited 8 times in total
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down


Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Post by P Ramachandran on Thu Jul 25, 2013 3:09 pm

அய்யா,

நமது அமர்க்களம் பதிவை ஸ்லைட் ஷோ வாக மாற்ற முடியுமா.   மாற்றினால் எல்லா பதிவுகளையும் வரிசையாக  பார்க்கலாம்.  முயன்று பாருங்களேன்.

avatar
P Ramachandran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Post by முரளிராஜா on Thu Jul 25, 2013 3:18 pm

தங்கள் ஆலோசனைக்கு நன்றி
நிர்வாக உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Post by ஸ்ரீராம் on Thu Jul 25, 2013 9:43 pm

@P Ramachandran wrote:அய்யா,

நமது அமர்க்களம் பதிவை ஸ்லைட் ஷோ வாக மாற்ற முடியுமா.   மாற்றினால் எல்லா பதிவுகளையும் வரிசையாக  பார்க்கலாம்.  முயன்று பாருங்களேன்.

 
கொஞ்சம் விவரமா சொல்லுங்க. உதாரணம் இருந்தால் கொடுங்க. உறுப்பினர்களின் ஆலோசனைகளை அமர்க்களம் நிர்வாகம் என்றும் வரவேற்க்கும்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37476 | பதிவுகள்: 230613  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Post by ஜேக் on Thu Jul 25, 2013 9:51 pm

வீடியோ வேகமாக ஓடுவதால் - அவரால் புரிந்து கொள்ள இயலாமற் போயிருக்கலாம். எனவே, ஷ்லைடாக இருக்குமானால் - நிதானமாக பார்த்த அறிந்து பயனடைய உதவிடும் என அவர் கருதலாம்.
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Post by ஸ்ரீராம் on Thu Jul 25, 2013 9:56 pm

அப்படினா தாராளமா செய்யலாம். அவர் விவரமாக சொல்லாட்டும்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37476 | பதிவுகள்: 230613  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Post by P Ramachandran on Fri Jul 26, 2013 1:15 pm

அய்யா,

எனது நண்பரிடம் கேட்டதற்கு அவர் adobe reader மூலம் இதனை செய்ய முடியும் என்று சொன்னார். தமிழில் சரியான பொருள் கொடுக்கும் சொல் இல்லாமையால் ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன். நன்றி.
avatar
P Ramachandran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Post by ஸ்ரீராம் on Fri Jul 26, 2013 1:29 pm

முதலில் அய்யா என்று சொல்வதை தவிருங்கள். இங்கே எல்லாருக்கும் சம உரிமைதான். நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்தான். 

உங்கள் கேள்விக்கு வருகிறேன். நீங்கள் சொல்வது போன்று எங்காவது பார்த்தது உண்டா? இங்கே நிர்வாகிகளுக்கு அனைத்து தொழில்நுட்பமும் தெரியும். நீங்கள் சொல்வது அடோப் ரீடர் இல்லை ஃப்ளாஷ், ப்ளெக்ஸ் தொழில்நுட்பமே. 

நீங்கள் சொல்ல வருவது தெளிவாக தெரியவில்லை. வேறு எதேனும் தளத்தில் பார்த்து இருந்தால் எனக்கு தனி மடல் செய்யுங்கள். அல்லது http://www.amarkkalam.net/post?f=3&mode=newtopic என்ற சுட்டியின் மூலம் தொடர்புகொள்ளுங்கள்.

உறவுகளின் மேலான ஆலோசனை எங்களுக்கு என்றும் தேவை.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37476 | பதிவுகள்: 230613  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Post by முரளிராஜா on Wed Sep 11, 2013 6:37 pm

வனவாசிக்கு இந்த திரி உதவும்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Post by பூவைசேகர் on Fri Nov 08, 2013 11:01 pm

வணக்கம். வாழ்க வளமுடன்,
இன்றுதான் இனைந்துள்ளேன்,
வரவேற்ப்பு அளித்ததற்கு நன்றி.
avatar
பூவைசேகர்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

Back to top Go down

hi sir,

Post by r.mayachandran on Sat Nov 30, 2013 10:47 pm

Sir , i need huwaei wifi modem E5331 unlock software and details, plz help me sir..my device permanently locked , how to unlock the device..plz send procedure..
avatar
r.mayachandran
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Post by bharathigkacs on Sun Jan 12, 2014 7:02 pm

enakku padhangal irandum maratthu pogiradhu en ? idhai gunamakka mudiyadha>
avatar
bharathigkacs
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

Back to top Go down

Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Post by padmavathyveeravagu on Fri Feb 14, 2014 8:59 am

புதியவர்களுக்கான உதவிப்பக்கங்களைப் படித்துத்தெரிந்து கொண்டேன். தமிழில் பதிவிடுவது எப்படி விளக்கவும், நன்றி
avatar
padmavathyveeravagu
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

Back to top Go down

Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Post by ராகவா on Mon Aug 18, 2014 10:16 am

சூப்பர்  சூப்பர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum