தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மகிழ்ச்சி கடலில் மூழ்க வேண்டுமா ?

View previous topic View next topic Go down

மகிழ்ச்சி கடலில் மூழ்க வேண்டுமா ?

Post by முழுமுதலோன் on Sun Oct 11, 2015 11:13 am

மகிழ்ச்சியாக இருக்க பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஆலோசனைகள்-

1. ஒவ்வொரு நாள் முடியும் போதும், குறைந்த பட்சம் 5 முறையாவது உங்களை நீங்களே வாழ்த்திக் கொள்ளுங்கள்.

2. நீங்கள் மிகவும் அன்பு செலுத்தும் நபருடன், வாரத்தில் ஒருநாள் ஒதுக்கி 1 மணி நேரமாவது உரையாடுங்கள்.

3. சில நண்பர்களுடன் நீண்ட நாள் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி, நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

4. தினந்தோறும் உங்களுக்கு நீங்களே டிரீட் கொடுத்து, மகிழ்ச்சியாக இருங்கள்.

5. ஒருநாளைக்கு, குறைந்த பட்சம் ஒருமுறையாவது நன்றாக சிரி யுங்கள்.

6. வாரத்தில், மூன்று முறை 1_2 மணி நேரம் வீதம் உடற்பயிற்சி செய்யுங்கள்

7. தினந்தோறும், முன் பின் அறிமுகம் இல்லாத யாராவது ஒரு நபருக்கு ஹலோ சொல்லுங்கள் அல்லது குறைந்த பட்சம் முகத்தில் மகிழ்ச்சியை காட்டுங்கள்.

8. டி.வி. பார்க்கும் நேரத்தை பாதியாக குறைத்துக் கொள்ளுங்கள்.

9. கோபம், ஆவேசம், துவேஷத்தை வெளிப்படுத்துவதை கைவிட்டு, பதிலுக்கு அன்பை வெளிப்படுத்துங்கள்.

Thanks:Dinakaran....


Last edited by முழுமுதலோன் on Sun Oct 11, 2015 11:48 am; edited 2 times in total (Reason for editing : திருத்தம்)

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: மகிழ்ச்சி கடலில் மூழ்க வேண்டுமா ?

Post by செந்தில் on Sun Oct 11, 2015 11:41 am

பயனுள்ள ஆலோசனைக்கு நன்றி அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மகிழ்ச்சி கடலில் மூழ்க வேண்டுமா ?

Post by முரளிராஜா on Sun Oct 11, 2015 11:44 am

@செந்தில் wrote:பயனுள்ள ஆலோசனைக்கு நன்றி அண்ணா

நீச்சல் தெரியுமா செந்தில் புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மகிழ்ச்சி கடலில் மூழ்க வேண்டுமா ?

Post by முழுமுதலோன் on Sun Oct 11, 2015 11:50 am

@முரளிராஜா wrote:
@செந்தில் wrote:பயனுள்ள ஆலோசனைக்கு நன்றி அண்ணா

நீச்சல் தெரியுமா செந்தில் புன்முறுவல்
கோபம், ஆவேசம், துவேஷத்தை வெளிப்படுத்துவதை கைவிட்டு, பதிலுக்கு அன்பை வெளிப்படுத்துங்கள். 
@செந்தில்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: மகிழ்ச்சி கடலில் மூழ்க வேண்டுமா ?

Post by முரளிராஜா on Sun Oct 11, 2015 12:03 pm

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மகிழ்ச்சி கடலில் மூழ்க வேண்டுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum