தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» துணை கலெக்டரானார் சிந்து
by rammalar

» ‛புரோ கபடி’ தொடர் இன்று துவக்கம்
by rammalar

» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by rammalar

» அமுதம்!
by rammalar

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar

» கோபுரமான குளம்…!
by rammalar

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar

» English alphabet  are so intelligently arranged
by rammalar

» ஞாபக மறதி
by rammalar

» பெருமை!
by rammalar

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar

» அமுதம்!
by rammalar

» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
by rammalar

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by rammalar

» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குருநானக் நினைவு நாள் இன்று

View previous topic View next topic Go down

குருநானக் நினைவு நாள் இன்று

Post by ஸ்ரீராம் on Tue Sep 22, 2015 12:13 pm

[You must be registered and logged in to see this image.]

தன்னலமற்ற சேவை, அனைவருக்கும் இறைவனுக்கு சமமான மதிப்பை அளித்தல், ஏழை எளியோருக்கு உதவுதல் மற்றும் பங்கிடுதல், ஞானம் அடைந்த பெரியவர்கள் காட்டிய நெறிமுறைப்படி வாழ்தல் ஆகியவற்றை போதித்த, சீக்கிய சமயத்தை தோற்றுவித்த குருநானக் அவர்களின் நினைவு நாள் இன்று. குருநானக் 1469-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 அன்று பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார். அவர் தனது சிறுவயது முதலே ஆன்மீக விழிப்புணர்வு பெற்று வளர்ந்து வந்தார். குருநானக் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், காஷ்மீர், தமிழ்நாடு என இந்தியாவின் வட மற்றும் தென் மாநிலங்களுக்கும், பாக்தாத், மெக்கா மற்றும் மெதினாவிற்கும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு தேவையான ஆன்மீக வழிமுறைகளை வழங்கிய குருநானக் கர்த்தார்பூரில் செப்டம்பர் 22ல் காலமானார்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37567 | பதிவுகள்: 230741  உறுப்பினர்கள்: 3507 | புதிய உறுப்பினர்: pushparayan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum