தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by rammalar

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by rammalar

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by rammalar

» பொன்மொழிகள் –
by rammalar

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by rammalar

» கொஞ்சம் சிரிங்க...!!
by ந.கணேசன்

» புத்தகத்தால் வந்த புகழ்
by rammalar

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.கணேசன்

» தனியாக வளர்ந்த மரம் – கவிதை
by rammalar

» அழகும், ஆபத்தும்! – கவிதை
by rammalar

» பெருமிதம் – கவிதை
by rammalar

» பொருளுடைமை
by rammalar

» மறுபக்க மழை – கவிதை
by rammalar

» டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் - திரைப்பட விமரிசனம்
by rammalar

» உறுதிகொள்’ – திரைப்படம்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று

View previous topic View next topic Go down

தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று

Post by ஸ்ரீராம் on Thu Sep 17, 2015 10:37 am

[You must be registered and logged in to see this image.]

தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்கள் தமிழ்நாட்டின் ஈரோட்டில் 1879ம் ஆண்டு இதே தினத்தில்(செப்டம்பர்-17) பிறந்தார். சிறுவயது முதலே எதனையும் பகுத்தறிந்து செயல்படும் பழக்கம் கொண்டவர். சமுதாயத்தில் நிலவிய பெண் அடிமைத்தனம், மதங்களின் பெயரால் நடைபெற்ற மூடப்பழக்கங்கள், சமுதாய ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை களைவதற்காக நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகத்தின் மூலமாக தீவிர முயற்சி மேற்கொண்டு மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். கள்ளுக்கடை மறியல் மற்றும் தீண்டாமை கொடுமை போன்றவற்றை தடுப்பதற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தினார். சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்காக இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தார். சமுதாய முன்னேற்றத்திற்கும், பெண்களுக்கு சமஉரிமை கிடைத்திடவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் தந்தை பெரியார்.

உலகம் முழுவதும் விநாயக சதூர்த்தியை கொண்டாடி வரும் இதே நாளில் கடவுள் பற்றிய சர்ச்சையை உண்டாக்கிய பெரியார் அவர்கள் பிறந்த நாளும் வந்து இருப்பது சிறப்புதானே?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37549 | பதிவுகள்: 230720  உறுப்பினர்கள்: 3505 | புதிய உறுப்பினர்: கமலராஜா





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum