தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» “ நீரா ” பானம்...!!
by ந.கணேசன்

» ஈச்சங்குலை...!!
by ந.கணேசன்

» டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
by rammalar

» ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
by rammalar

» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
by rammalar

» பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
by rammalar

» 20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
by rammalar

» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அனைத்து உலகம்…
by rammalar

» அழகு…!
by rammalar

» ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
by rammalar

» ஏமாந்த பேய்
by rammalar

» உடல் கணுக்குகளுக்குள்ளே எறும்புப் புற்றுகள்
by rammalar

» கூட வரும் வைக்கோல் - கவிதை
by rammalar

» தூக்கத்திலேயுமா…?!
by rammalar

» " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
by கவிப்புயல் இனியவன்

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by rammalar

» சர்க்கரையை வெல்லலாம்
by rammalar

» இது நம்ம நாடு
by rammalar

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by rammalar

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by rammalar

» கணவன் அமைவதெல்லாம்…
by rammalar

» சூரிய தாகம் – குறும்படம்
by rammalar

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by rammalar

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by rammalar

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar

» மொக்க ஜோக்ஸ்…
by rammalar

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ஒற்றையர் பிரிவில் செரீனா மீண்டும் ‘முதலிடம்’
by rammalar

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன்

» பித்தப் பூக்கள்...!!
by ந.கணேசன்

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?
by rammalar

» புத்திக்கூர்மைக்கு திராட்சை
by rammalar

» நாக்குப் பூச்சி நாசமாக…
by rammalar

» அன்னாசி இனிப்பு வதக்கல்
by rammalar

» கோவை தேங்காய் பால்!
by rammalar

» ‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் ஹைக்கூகள்

View previous topic View next topic Go down

கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 09, 2015 9:40 pm

நாம் பிரிந்து வாழ்கிறோம்
இணைந்து வாழ்ந்தால் இறப்பீர்கள்
தண்டவாளம்

@@

எரிகிறேன்
சாம்பலாகமாடேன்
மெழுகுதிரி

@@

கண்ணீர் வருகிறது
கவிதை வருகிறது
வலி

@@

பறக்கிறது
பட்டமில்லை
கற்பனை

+
கே இனியவன் ஹைக்கூகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by செந்தில் on Mon Sep 14, 2015 12:50 pm

கைதட்டல் அருமை அண்ணா கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 14, 2015 1:46 pm

அருமை அண்ணா

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 01, 2015 6:29 pm

ஒப்பாரி வீட்டிலும் அழகு
ஒன்றுகூடலிலும் அழகு
-------மலர் மாலை---------

@@@

தொண்டனுக்கு பிழைப்பு
தலைவனுக்கு உழைப்பு
-------தேர்தல் -----------

@@@

உடல் முழுதும் நெருப்பு த்துளை
வருத்தினாலும் இன்பம் தருகிறது
-------புல்லாங்குழல் -------

@@@

இன்பமென நினைத்து
இன்பத்தை இழக்கிறான்
-----குடிகாரன் -----

@@@

வானம் திரவமாய் தரும் தங்கம்
நிலம் தங்கமாய் மாற்றும் திரவம்
-----பருவ மழை ------
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 02, 2015 4:42 pm

அம்மா ஹைக்கூக்கள்
------

இன்பத்தின் சொல்
இடரின் சொல்
------அம்மா -----

@@@

நுனிநாக்கில் ஆங்கிலம்
இடறிவிழுந்ததும் தமிழ்
------ அம்மா -------

@@@

உயிரோடு இருந்தாலும் தெய்வம்
இறந்த பின்னரும் தெய்வம்
---- அம்மா -------

@@@

பிறப்புக்கு முன் சுமக்கும்
பிறப்புக்கு பின் சுமக்கும்
-----அம்மா -------

@@@

அ - அகிலத்தின் பிரம ஒளி
அ - உயிரெழுத்தின் ஆரம்ப ஒளி
----- அ - அம்மா உயிரின் ஆத்மா ஒளி -----

+
கே இனியவன் ஹைக்கூகள்

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 02, 2015 5:08 pm

காதல் ஹைக்கூகள்

தொலைவில் நின்றாள்
அருகில் வந்தாள்
தொலைந்துபோனேன்

@@@

உதடு அசைந்தால் காதுக்கு இன்பம்
விழி அசைந்தால் கண்ணுக்கு இன்பம்
என்னவள்

@@@

மூச்சு கொதிக்கிறது
இதயம் வலிக்கிறது
அவள் மௌனம்

@@@

எதுவும் செய்வேன்
எதுவும் செய்யமாட்டேன்
என்னவளுக்காக

@@@

இறந்தபின் சிறந்த தானம்
காதலின் தொடக்க ஸ்தானம்
கண்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by செந்தில் on Fri Dec 04, 2015 8:57 pm

கவிதை நன்று அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 08, 2015 3:12 pm

கவிதை நன்று அண்ணா

நன்றி நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by முரளிராஜா on Fri Dec 11, 2015 1:53 pm

அருமை அருமை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 11, 2015 2:53 pm

அருமை அருமை

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by ஸ்ரீராம் on Mon Dec 14, 2015 10:23 am

அருமை அருமை.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37028 | பதிவுகள்: 230030  உறுப்பினர்கள்: 3451 | புதிய உறுப்பினர்: rgowthami








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Dec 14, 2015 10:24 pm

அருமை அருமை.

மிக்க நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 09, 2016 6:20 pm

அடைக்கப்பட்ட அறை
செயற்கை சுவாசம்
கவலையில் தொட்டி மீன்

^
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 09, 2016 6:50 pm

பெற்றோருக்கு பொறுப்பு
மகளுக்கு வெறுப்பு
முறைமாமன் திருமணம்

^
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 09, 2016 7:00 pm

திருமண வங்கி கடன்
பிள்ளை கழுத்தில் தாலி
தந்தை கழுத்தில் கயிறு

^
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 09, 2016 7:19 pm

கரும் முகில் மேகம்
புகை படம் எடுத்தது
மின்னல்

^
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 09, 2016 8:06 pm

திருமணமாகாத தங்கைகள்
அவசர திருமணம் அண்ணன்
வீட்டோடு மாப்பிள்ளை

^
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 09, 2016 8:30 pm

விவாகரத்து உறுதி
உறவும் உறுதி
பிள்ளைகளை பார்க்கலாம்

^
சமுதாயஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 09, 2016 8:38 pm

வலிகள் மட்டுமல்ல
பழிகளும் நிறைந்தது
காதல்

^
வாழ்க்கை ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 09, 2016 8:42 pm

மீண்டும் ஒரு அழகிய பொழுதில் சந்திப்போம்
நன்றி வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum