தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» TODAY'S ALLEPAPERS 18-01-2018
by thiru907

» ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar

» சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்
by rammalar

» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
by rammalar

» மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0!
by rammalar

» துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்
by rammalar

Top posting users this week
thiru907
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க

View previous topic View next topic Go down

தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க

Post by Admin on Wed Aug 26, 2015 4:55 pm



தகவல் தளத்தில் புயல் வேகத்தில் பல்லாயிரம் நல்ல கவிதைகளை எழுதியும் மற்றவர்கள் பதிவுகளுக்கு நல்ல முறையில் கருத்துகளை தெரிவித்து பாராட்டியவருமானா கவிப்புயல் இனியவன் என்கிற திரு. கே.இனியவன் அவர்கள் தகவல் கவிஞராக பொறுப்பேற்றுள்ளார்.

இவர் மிக குறுகிய காலத்தில் 17000க்கும் மேற்பட்ட கவிதைகளையும், நல்ல அறிவு கதைகளையும் பதிந்து 6985 மதிப்பீடுகளையும் பெற்றுள்ளார் என்பது இவர் தனி சிறப்பு. மேலும் 518 முறை நற்பெயரை பெற்று சாதனை படைத்துள்ளார்.


திரு. கவிப்புயல் இனியவன் அவர்களை நாம் வாழ்த்துவோமாக.


தலைமை வலை நடத்துனர்
தகவல் தளம் - உலக தமிழர்களின் தளம்
http://www.thagaval.net/

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க

Post by முழுமுதலோன் on Wed Aug 26, 2015 5:19 pm


வாழ்த்துக்கள் 

கவிப்புயல் இனியவரே 


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க

Post by ஸ்ரீராம் on Wed Aug 26, 2015 5:48 pm


அண்ணா,

கவிதை எழுதுவதில் நீங்கள் மன்னர்.
ஈழம் நமக்களித்த கவி வள்ளல்!!
உங்கள் பெயரிலும் இனிமை உங்கள் கவிதையிலும் இனிமை!!

தாங்கள் கவிதைகளுக்கு பல வடிவங்களை தந்து,
அனைவரையும் கவிதையை விரும்ப செய்யும்
உங்கள் அரும்பணி தொடர
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38761 | பதிவுகள்: 232214  உறுப்பினர்கள்: 3582 | புதிய உறுப்பினர்: senthil83








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க

Post by ரானுஜா on Wed Aug 26, 2015 6:23 pm

மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க

Post by மகா பிரபு on Fri Aug 28, 2015 4:01 pm

வாழ்த்துக்கள் கவி
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க

Post by செந்தில் on Sat Aug 29, 2015 12:07 pm

வாழ்த்துக்கள் அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 7:32 am

மிக்க மகிழ்ச்சி.... நன்றி .....!!!

தகவல் தளத்தின் கவிஞர் பட்டம் கிடைத்ததில் பெரு மகிழ்ழ்சி

என்னை கவிஞர் ஆக்கிய தளத்தில் (அமர்க்களம் ) தகவல் பெரும்
பங்கு வகித்ததை என்றும் மறவேன்

உள்ளந்த நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க

Post by முரளிராஜா on Tue Sep 08, 2015 8:26 am

மனமார்ந்த வாழ்த்துக்கள் இனியவன் அவர்களே 
தங்களுக்கு தகுதியான பட்டம்தான்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க

Post by smanivasakam on Tue Sep 08, 2015 10:48 am

வாவ் வாழ்த்துக்கள் சகோதரா!
avatar
smanivasakam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 34

Back to top Go down

Re: தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 11:11 am

வாவ் வாழ்த்துக்கள் சகோதரா!

மிக்க நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க

Post by kanmani singh on Tue Sep 08, 2015 1:06 pm

மனமார்ந்த வாழ்த்துக்கள் கவிஞர் அவர்களே!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 5:00 pm

மனமார்ந்த வாழ்த்துக்கள் கவிஞர் அவர்களே!
எனது மனமார்ந்த நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum