தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran

» பிளாஸ்டிக் அரிசியால் நமக்கு உயிர் ஆபத்து இல்லை, ஆனால்??? | Plastic rice is harmful or not.
by vickneswaran

» பிறந்த குழைந்தைகளை பற்றி அறியாத சில தகவல்கள்
by vickneswaran

» Book Request
by Muthu Kumar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 8:17 am

பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்
ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 8:24 am

நீ 
சுடிதாருடன்  அழகோ அழகு 
பாவாடை தாவணியில்மிக அழகு 
சேலையுடன் அழகுக்கு தேவதை 
ஒவ்வொரு உடையிலும் ....
ஒவ்வொன்றாய் இருகிறாய் ....
புடவையால் நீ அழகா ....?
உன்னால் புடவை அழகா ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 8:28 am

இதயக்கதவை பூட்டி விட்டு
ஏன் இடுப்பில் இன்னும் துறப்பை
செருவி வைத்திருக்கிறாய் ..?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 8:31 am

உன் 
இதயம் இரும்பு குண்டுபோல்
பத்திரமாக வைத்திருக்கிறேன் ..
நீயோ என் இதயத்தை திருவிழாவில்
வாங்கிய பலூனைப்போல்
ஊதி..ஊதி விளையாடுகிறாய் ..
உடைத்துபோடுவாய்
என்று கவலைப்படவில்லை ..
உடைத்தபின்
அழப்போறாய்
என்று கவலைப்படுகிறேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 8:33 am

மீன்கள் வானத்தில் நீந்துகின்றன
நிலத்தில் முழுநிலா உதிக்கிறது
சிட்டுக்குருவிகள் முகிலில் கூடுகட்டுகின்றன
சாரைப்பாம்பு படமெடுக்கிறது
காகம் வெள்ளையாகிறது
கொக்கு கறுப்பாகிறது
ஏன் இந்தமாற்றம் என்று கேட்கிறேர்களா ?
இலங்கையில் அரசியல் தீர்வு வரப்போகிறதாம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 8:41 am

உன்னை 
என் தேவதையென நினைத்து காதலிக்கிறேன் ...

நீ தினம் 
தோறும் கட்சிதருவாய் என்றுகாதலிக்கிறேன் 

நீயோ ..
என்னைக்கண்டவுடன் பேசாமல் போகிறாய் 
தூரத்தில் நின்று திரும்பி பார்க்கிறாய்...
தூரப்பார்வை குறைபாடு வந்தாலும் வரலாம்
உன்பார்வையை வீச மறுக்கிறாய்
ஒரு புன்னகை கூட தர மறுக்கிறாய்
சரி போகட்டும் விடு ...

ஒரு கல்லையாவது எடுத்து வீசி ஏறி
அதுவாவது என்மீது வந்து படட்டும்  
நீ தரும் 
எதையும் ஏற்க தயாராக இருக்கிறேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 8:47 am

என்னிடம் எது வேணும் என்றாலும் கேள்
தருவதற்க்கு தயாராக இருக்கிறேன்
உன்னிடம் ஒன்றே ஒன்றை கேட்பேன்
மறுத்து விடாதே ..
காதலை ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 8:49 am

இன்று 
சந்திர கிரகணமாம்
மற்றவர்களுக்குத்தான் 
சந்திர கிரகணம்
எனக்கு நீ வந்தால் பூரணை
வாராவிட்டால் 
 சந்திர கிரகணம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 8:51 am

நானோ உன்னை ....?
சாகும் வரை காதலிக்கிறேன்
நீயோ என்னை ....?
சாகடிக்கவே காதலிக்கிறாய் .
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 8:53 am

உன்னை பார்த்த போது
கவிதை எழுத எண்ணினேன்
உன்னை காணாத போது
கவிதை எழுதினேன்
காதலித்தபோது கவிஞரானேன்
என்னை ஏமாற்றியபோது ..
கவிதை ஞானியானேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 8:55 am

உன்னை 
மட்டும் இவ்வளவு அழகாக ;;
படைத்துவிட்டு.......
என்னை இவ்வளவு அசிங்கமாக ..
படைத்த கடவுளுக்கு -என்ன ?
தண்டனை கொடுப்பது ..?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 8:58 am

அருகில் 
வந்தால் முறைத்து பார்க்கிறாய் ...
எனக்கு இரத்தக்கொதிப்பு வருகிறது ..!

தூரத்தில் நின்று சிரித்துவிட்டு போவதால் ..
தூரப்பார்வை குறைகிறது ...

திடீரென ஒருநாள் கிட்ட வந்து சிரித்தாய் ...
தலையே சுற்றியது ..

ஒருவார்த்தை பேசினாய் -நான்
ஊமை யாகி விட்டேன் ...

உன்னை சுமந்து சுமந்து ...
இருதய நோயாளி ஆகிவிட்டேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 9:04 am

அழகிழந்து
முகமிழந்து
பூ போட்டு இழந்து 
இருகிறாய் 
 

மூன்று பிள்ளைகளும் 
உன் புருசனும் 
நான் அறிவேன்

உன் 
ஆசைகள் ஆரவாரங்கள் 
எல்லாம்
அஸ்தமித்து விட்டன . 

என்றாலும் 
நான் இருக்கிறேன்
என்னிடம் அழகு இல்லை .
ஓரளவு பணமுண்டு 
முழுமையாக இருக்கிறேன் 

விதவைக்கு வாழ்கை கொடுத்த 
பாக்கியம் என்றாலும் கிடைக்கட்டும்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 9:08 am

நீ குறிக்கோளுடன் சென்றால் 
தூர நோக்கங்கள் (கனவு ) நிஜமாகும்
காலம் உனக்கு துணையாகும் ...
வாழ்கை ஒருநாள் வளமாகும்
வானம் கூட வசமாகும் ...!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 9:12 am

இதயக்காதல் 
உலகம் முழுவதும் வந்தால் 
உலகில் கற்பழிப்புக்கு இடமே இல்லை 
இதயகாதல் ஒன்றால் மட்டுமே வரமுடியும் 
கவிதை ..கவிதை..கவிதை.. !!!

கவிதை எழுதக் கற்றுக்கொள் 
இதய காதல் தோன்றும் 
மரண தண்டனையால் 
ஆயுள் தண்டனையால் 
கற்பழிப்பை குறைக்கலாம் தடுக்க முடியாது ...!!!

காரணம் வெளியில்  
வராத கற்பழிப்புகள் நிறைய உண்டு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 9:16 am

இதயத்தால் 
விரும்பும் காதல் தான் காதல் .. 

இதயக்காதல் தூது இன்றி வரும்
தேவை இன்றி வரும் ..
எதிர்பார்க்கை இன்றி வரும் . 
நிபந்தனை இன்றி வரும் ..
மன்னிக்கும் தன்மை உடையது 
பிழைகளை தாங்கும் பழிவாங்க துடிக்காது ...!!!

தோல்வி ஏற்பட்டாலும் சுகமாக எடுக்கும் 
மனத்தால் மட்டும் ஏற்படும் 
காதல் எதிர் மாறானது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 9:21 am

நீங்கள் இன்னும் கொஞ்சம் .....
விட்டுக்கொடுங்கள் ... 
வாய்ப்பை கொடுங்கள் ... 
நம்பிக்கையை கொடுங்கள் ... 
நம்பிக்கையை நீங்கள் பெறுங்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 9:25 am

கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் 
மட்டும் தெரிவார்கள்.....!!!

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 9:29 am

பள்ளி பருவத்தில் உன்னைக்கண்டேன் ..
பருவமகள் ஆனேன் அப்போது ...
கண்டதும் காதல் கொண்டேன்
கொண்டதே கோலம் என்றேன் ..
பூ என்று நினைத்தாயோ என்னை ..
பட்டம் பூச்சிபோல் பறந்து விட்டாய் .. .!!!

என் தோழிகளின் குழந்தைகள் '''
அத்தை என்று அழைக்கிறார்கள் ..
உன்னால் என்னும் விதவையாகதான் 
இருக்கிறேன்.....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 14, 2015 9:33 am

நிச்சயம் செய்த பெண் என்று தெரிந்தும் ..
வீசினாய் என்மீது கண் வீச்சை ....
என்மனமும் தடுமாறியது ..-
விளைவு ....?

நீயும் இல்லை
இருந்த வாழ்வும் இல்லை ;;
நிறுத்து உன் கண் வீச்சை ...
மற்ற பெண்கள் வாழட்டும் ..!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 15, 2015 10:26 am

வாய் பேசுகிறது -ஆனால் அதற்கு பெயர் கைபேசி
உடம்புக்கு மறுபெயர் -மெய் (உடம்பே பொய் )
திரை ப்படத்தில் கதாநாயகனுக்கு பதிலாக சண்டை
இடுப்பவருக்கு பெயர் -டூப் (இவர் தானே உண்மை )
+
+
உலகின் மகா பொய்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 15, 2015 10:33 am

எவை எல்லாம் மறைந்திருக்கிறதோ
அவற்றை எல்லாம் தேடுவோம் ...இதனால் தான்
கடவுளையும் தேடுகிறோம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 15, 2015 10:36 am

முதல் ஹைக்கூ

உலகத்தில் முதல் தோன்றிய ஹைக்கூ
திருக்குறள் ....
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 15, 2015 10:39 am

ஆறு கல் தொலைவில் ஒரு ஆலமரம்
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது

பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்

அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன

இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்

பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்

அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன

ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை

மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன

இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 15, 2015 10:41 am

எழுது எழுது ....
எனக்கு ஒரு கவிதை எழுது
உன்னை நான் விரும்பவில்லை
உன்னால் வரும் கவிதையை
எழுதுகிறேன் என்றாவது எழுது....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum