தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சீனாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பல்
by rammalar

» பொன்விழா – கவிதை
by rammalar

» ரோஜாக்களை விற்பவன்
by rammalar

» கிண்டல் என்பது...!
by rammalar

» தீப இருலி -அறிவுமதி
by rammalar

» மிஞ்சிய ஒரு கேள்வி...
by rammalar

» மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு
by rammalar

» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
by rammalar

» தணிக்கையில் 'யு' சான்றிதழ்: மே 5-ல் வெளியாகிறது 'தொண்டன்'
by rammalar

» ரசிகர்களின் மனசில் நிற்கவேண்டும். - சுஜா வரூணி
by rammalar

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன்

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன்

» இந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த முயன்றவர் கைது
by rammalar

» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
by rammalar

» ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை
by rammalar

» இ.வேளாண் சந்தையை கொளுத்திய மிளகாய் விவசாயிகள்
by rammalar

» பிஎஸ்-3 வாகனங்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தில், போக்குவரத்துத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவ
by rammalar

» கோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்
by rammalar

» திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகளை மாட்டுச் சாணம், துடைப்பம் கொண்டு வரவேற்ற பெண்கள்...!
by rammalar

» அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
by rammalar

» நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
by rammalar

» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
by rammalar

» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
by rammalar

» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான்
by rammalar

» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
by rammalar

» மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
by rammalar

» விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்
by rammalar

» கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம்
by rammalar

» “ நீரா ” பானம்...!!
by ந.கணேசன்

» ஈச்சங்குலை...!!
by ந.கணேசன்

» டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
by rammalar

» ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
by rammalar

» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
by rammalar

» பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
by rammalar

» 20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
by rammalar

» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அனைத்து உலகம்…
by rammalar

» அழகு…!
by rammalar

» ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
by rammalar

» ஏமாந்த பேய்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாடல் -முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

பாடல் -முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan on Mon Aug 10, 2015 6:01 am

பாடல் -முஹம்மத் ஸர்பான்

பூந்தென்றலே பூந்தென்றலே 
என் காதலி என்னவானாள். 
கண் எதிரிலே கண் எதிரிலே 
நெஞ்சில் சிற்பமானாள். 

பூந்தென்றலே பூந்தென்றலே 
என் காதலி என்னவானாள். 
கண் எதிரிலே கண் எதிரிலே 
நெஞ்சில் சிற்பமானாள். 

அந்தி நேரப் பேரழகி 
கனவினிலே கவியானாள். 
காகிதமெல்லாம் எம் பெயரை 
ஆசையோடு எழுதி வைத்தேன். 

பூந்தென்றலே பூந்தென்றலே 
என் காதலி என்னவானாள். 
கண் எதிரிலே கண் எதிரிலே 
நெஞ்சில் சிற்பமானாள். 

நான் கண்ட வெண்ணிலவே 
என் வாசல் நீ வாரீயா...., 
உன்னை நினைத்து 
பித்தனான காதலனை 
மடி சாய்த்து போர்வையாக 
நீயிருந்தால் மூச்சுக்காற்றும் நோகுமடி ...? 

பூந்தென்றலே பூந்தென்றலே 
என் காதலி என்னவானாள். 
கண் எதிரிலே கண் எதிரிலே 
நெஞ்சில் சிற்பமானாள். 

நீ சிரிக்கும் அழகினிலே 
சோலை பொம்மை பிறந்ததடி 
கண்ணோர குழியினிலே 
ஊமையானேன். 
பூந்தென்றலே பூந்தென்றலே 
என் காதலி என்னவானாள். 
கண் எதிரிலே கண் எதிரிலே 
நெஞ்சில் சிற்பமானாள். 

காதல் சொல்ல 
வார்த்தை இல்லை.மழலை 
சொல்லும் கண்ணீர் உண்டு. 
என் மனக்கூட்டிலுள்ள 
பைங்கிளியே உன் 
மனதில் கைதியான 
காதலனை மீட்டுவிட்டு....... 


பூந்தென்றலே பூந்தென்றலே 
என் காதலி என்னவானாள். 
கண் எதிரிலே கண் எதிரிலே 
நெஞ்சில் சிற்பமானாள்.
avatar
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

Re: பாடல் -முஹம்மத் ஸர்பான்

Post by செந்தில் on Mon Aug 10, 2015 1:24 pm

மிகவும் அருமையான பாடல் வரிகள்.வாழ்த்துக்கள்
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: பாடல் -முஹம்மத் ஸர்பான்

Post by kanmani singh on Tue Aug 11, 2015 12:23 pm

வாழ்த்துக்கள் கவிஞரே!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: பாடல் -முஹம்மத் ஸர்பான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum