தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by rammalar

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by rammalar

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by rammalar

» பொன்மொழிகள் –
by rammalar

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by rammalar

» கொஞ்சம் சிரிங்க...!!
by ந.கணேசன்

» புத்தகத்தால் வந்த புகழ்
by rammalar

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.கணேசன்

» தனியாக வளர்ந்த மரம் – கவிதை
by rammalar

» அழகும், ஆபத்தும்! – கவிதை
by rammalar

» பெருமிதம் – கவிதை
by rammalar

» பொருளுடைமை
by rammalar

» மறுபக்க மழை – கவிதை
by rammalar

» டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் - திரைப்பட விமரிசனம்
by rammalar

» உறுதிகொள்’ – திரைப்படம்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan on Mon Jul 06, 2015 1:02 am


வேகமாய் நடக்கும் மந்தைகளை 
பார்த்து மனிதன் தன்னை விட 
முன்னேறிவிடுமோ? என்று சைவத்தை 
அசைவத்தால் இரையாக்குகின்றான். 

அழகான மலர்களை பார்த்து 
பொறாமையால் பறித்து மண்ணில் 
விழச்செய்கிறாள் பெண்ணொருத்தி....., 

சுத்தமான காற்றையும் அனுமதியின்றி 
புட்டியில் அடைத்து விற்கிறார்கள் விஞ்சானிகள் 

நீதி தேவதையின் கண்களை 
கறுப்புத்துணியால் கட்டி அநீதிக்கு 
சார்பாய் விலைபேசுகின்ற வழக்கறிஞர்கள். 

கலையை கைதட்டலுக்கும் பாரட்டுக்குமே 
படைக்கும் இலக்கியவாதிகள் தேரில் உலா 
வந்தாலும் தமிழுக்கு மட்டும் தான் கழுதைச்சவாரி. 

உலகம் பாவத்தை கைதட்டி வரவேற்கிறது. 
புண்ணியத்தை மூட்டை கட்டி ஆழமான 
குழியில் புதைத்து விட்டது, 

நல்லதை விரும்பினால் கல்லறை வாசல். 
தீமைக்கும் துணைபோனால் அடுக்குமாளிகைகள். 
உண்மை எப்போதும் கசக்கும். 

குறிப்பு:25.06.2015 அன்று உதய சூரியன் பத்திரிகையில் வெளி வந்த என்னுடைய கவிதை
avatar
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

Re: உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான்

Post by kanmani singh on Mon Jul 06, 2015 11:50 am

அருமையான வரிகள்....

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum