தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ஆங்கில கட்டுரை பிழையின்றி எழுத…
by rammalar

» வெளிச்சம் – கவிதை
by rammalar

» எதுவும் நிரந்தரமில்லை – கவிதை
by rammalar

» சந்திர கிரகணம் நிறைவு; 75% வெளிச்சம், 25% இருளாக தெரிந்த நிலா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜேக்கின் கிறுக்கல்கள்

View previous topic View next topic Go down

ஜேக்கின் கிறுக்கல்கள்

Post by ஜேக் on Wed Jul 01, 2015 4:50 pm

மத்தியான நேரம்...

மதிய உணவு உண்ட களைப்பு...

மல்லாக்க படுத்துக் கொண்டு...

விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது...

எனது கற்பனை குதிரை கயிற்றை...

அறுத்துக் கொண்டு ஓடியது...

துரத்தி பிடித்து இழுத்தேன்...

வர மாட்டேன் என்றது...

ஏன் என்றேன்? ...

557 எண் கொண்ட கற்பனை குதிரையானது...

பதிலுரைத்தது... 

எனக்கு மட்டும் உம்மிடம் ...

வேலையில்லாத பொழுது...

எனக்கிங்கு என்ன வேலை யென்று...

ப்பு... இவ்வளவு தானே...

நான் என்னமோ? ஏதோ? வென திகைத்தேன்...

விடு கழுதையை... சாரி...

விடு குதிரையை... 

கடிவாளத்தை கட்டி...

சேணம் போட்டு ...

கெம்பீரமாய் புறப்பட்டது... வாழ்த்துக்கள்

கற்பனை குதிரையின் கிறுக்கல்கள்... நகைப்பு

இனி யார்யாரெல்லாம் கதறப் போகிறார்களோ... ரொம்ப ஜாலி

இந்த திரியில் ஜேக்கின் கிறுக்கல்கள், கதறல்கள், உளறல்கள் தொடரும். போதை

ஜேக்கை கவிஞராக ஒப்புக் கொள்ளும்வரை... நகைப்பு

கிறுக்கல்கள், உளறல்கள் தொடரும்... கதற கதற... பயமா இருக்கு

சில மணிநேரங்களில் வந்து நேரும் என எதிர்பார்க்கப்படுகிறது நக்கல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: ஜேக்கின் கிறுக்கல்கள்

Post by ஜேக் on Wed Jul 01, 2015 5:10 pm

கிறுக்கல் - 1.  

ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

 காதலிக்கும் போது வந்த கவிதை...
கல்யாணத்திற்கு பின் வராமல் போனதேன்?

வரும்வரை காத்திருந்தாய்...
கோபப்பட்டதில்லை...
பொறுமை காத்தாய்...
மடியில் சாய்த்து...
கோதிவிட்டாய்...

விவாகத்திற்குபின்...
தாமதம் வாசலில் தவம்
கோலம் அலங்கோலம்
கண்களில் கனல் கோலம்
தலையில் வீக்கம் 
உன்னால் எனக்கு

காதலிக்கும் போது வந்த கவிதை...
கல்யாணத்திற்கு பின் வராமல் போனதேன்?

ஏன்? ஏன்? ஏன்?


கிறுக்கிக் கொண்டு வருகிறேன்...

avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: ஜேக்கின் கிறுக்கல்கள்

Post by முரளிராஜா on Thu Jul 02, 2015 3:43 am

காதலிக்கும் போது வந்த கவிதை...
கல்யாணத்திற்கு பின் வராமல் போனதேன்?

வரும்வரை காத்திருந்தாய்...
கோபப்பட்டதில்லை...
பொறுமை காத்தாய்...
மடியில் சாய்த்து...
கோதிவிட்டாய்...
அவங்களுக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சாம் ஜேக் புன்முறுவல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஜேக்கின் கிறுக்கல்கள்

Post by ஸ்ரீராம் on Thu Jul 02, 2015 9:48 am

சூப்பர் நண்பரே.
உங்களுக்குள்ளும் ஒரு கவிஞன் ஒளிந்து இருக்கிறேன்.
தட்டி எழுப்புங்கள்.. பேனாவை எடுங்கள்.... சரிதம் படையுங்கள்.... !

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37644 | பதிவுகள்: 230841  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ஜேக்கின் கிறுக்கல்கள்

Post by kanmani singh on Thu Jul 02, 2015 12:20 pm

முயற்சி தொடரட்டும்!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: ஜேக்கின் கிறுக்கல்கள்

Post by ஜேக் on Thu Jul 02, 2015 4:46 pm

@ஸ்ரீராம் wrote:சூப்பர் நண்பரே.
உங்களுக்குள்ளும் ஒரு கவிஞன் ஒளிந்து இருக்கிறேன்.
தட்டி எழுப்புங்கள்.. பேனாவை எடுங்கள்.... சரிதம் படையுங்கள்.... !

நன்றி நன்றி நன்றி
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: ஜேக்கின் கிறுக்கல்கள்

Post by ஜேக் on Thu Jul 02, 2015 4:46 pm

@kanmani singh wrote:முயற்சி தொடரட்டும்!

நிச்சயமாக....

நன்றி நன்றி நன்றி
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: ஜேக்கின் கிறுக்கல்கள்

Post by செந்தில் on Fri Jul 03, 2015 7:53 pm

தொடருங்கள் தோழா படிக்க நாங்கள் இருக்கிறோம்.
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: ஜேக்கின் கிறுக்கல்கள்

Post by ஜேக் on Fri Jul 03, 2015 7:59 pm

@செந்தில் wrote:தொடருங்கள் தோழா படிக்க நாங்கள் இருக்கிறோம்.
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

பிடிச்சிருக்கு... உங்களின் இந்த தைரியம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு நக்கல் கைதட்டல் லொள்ளு
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: ஜேக்கின் கிறுக்கல்கள்

Post by முரளிராஜா on Sat Jul 04, 2015 10:06 am

நக்கல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஜேக்கின் கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 04, 2015 8:33 pm

அழகான கிறுக்கல்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஜேக்கின் கிறுக்கல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Aug 05, 2015 7:27 am

காதலிக்கும் போது வந்த கவிதை...
கல்யாணத்திற்கு பின் வராமல் போனதேன்?

சுமை அதிகமாகிவிடுகிறது போல... இனி என்னத்தைக் கிறுக்கி என்ன செய்ய என்ற எண்ணமே காரணமாகலாம்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum