தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


MS - Word ஐ Pdf File ஆக மாற்ற உதவி தேவை

View previous topic View next topic Go down

MS - Word ஐ Pdf File ஆக மாற்ற உதவி தேவை

Post by ஜேக் on Mon Jun 29, 2015 6:27 pm

எம்.எஸ். வேர்டை பி.டி.எஃப்  ஃபைலாக மாற்ற என்ன செய்வது ?

அதற்குரிய சாஃப்ட்வேர் தேவை.
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: MS - Word ஐ Pdf File ஆக மாற்ற உதவி தேவை

Post by முரளிராஜா on Mon Jun 29, 2015 7:05 pm

பணத்தை என் அக்கவுண்டுக்கு அனுப்பி வைக்கவும்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: MS - Word ஐ Pdf File ஆக மாற்ற உதவி தேவை

Post by ஜேக் on Mon Jun 29, 2015 9:13 pm

பதில் தராமல் பணம் கேட்டால் எப்படி? கோபம்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: MS - Word ஐ Pdf File ஆக மாற்ற உதவி தேவை

Post by முரளிராஜா on Mon Jun 29, 2015 9:43 pm

[You must be registered and logged in to see this link.] wrote:பதில் தராமல் பணம் கேட்டால் எப்படி? கோபம்
சொன்னா மட்டும் கொடுக்கவா போறிங்க

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: MS - Word ஐ Pdf File ஆக மாற்ற உதவி தேவை

Post by முரளிராஜா on Mon Jun 29, 2015 9:47 pm

[You must be registered and logged in to see this link.]

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: MS - Word ஐ Pdf File ஆக மாற்ற உதவி தேவை

Post by ஜேக் on Mon Jun 29, 2015 9:54 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:பதில் தராமல் பணம் கேட்டால் எப்படி? கோபம்
சொன்னா மட்டும் கொடுக்கவா போறிங்க

நல்ல நண்பர் நீங்கள். நண்பேன்டா

என்னை நன்கு புரிந்து வைத்திருப்பவர் நக்கல்  ஆறுதல் நண்பேன்டா
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: MS - Word ஐ Pdf File ஆக மாற்ற உதவி தேவை

Post by ஜேக் on Mon Jun 29, 2015 9:56 pm

எம்.எஸ். வேர்டிலேயே இந்த ஆப்சனை நிறுத்தி வைக்கிறது போல கிடைக்குமா?

அல்லது

டெஸ்க் டாப்லேயே நிரந்தரமாக நிறுத்தி வைப்பதுபோல கிடைக்க வாய்புள்ளதா?
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: MS - Word ஐ Pdf File ஆக மாற்ற உதவி தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jun 30, 2015 12:33 pm

[You must be registered and logged in to see this link.]

இதில் 2007 க்கான சப்போர்ட் மென்பொருள் உள்ளது. பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொண்டால் போதும். பின்னர் எதாவது ஒரு வோர்ட் பைலை பிடிஎப் ல் சேவ் செய்ய நினைத்தால் சேவ் அப்ஷனை கிளிக் செய்தால் பிடிஎப் ஆப்ஷனையும் காட்டும். நான் இப்படித்தான் பயன்படுத்தி வருகிறேன்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: MS - Word ஐ Pdf File ஆக மாற்ற உதவி தேவை

Post by ஜேக் on Tue Jun 30, 2015 2:55 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் மிக்க நன்றி கவியருவி அவர்களே கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

நல்ல பயன் தரும் காரியத்தை செய்திருக்கிறீர்கள். நன்றி கொண்டாட்டம்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: MS - Word ஐ Pdf File ஆக மாற்ற உதவி தேவை

Post by ஜேக் on Tue Jun 30, 2015 3:09 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this link.]

இதில் 2007 க்கான சப்போர்ட் மென்பொருள் உள்ளது. பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொண்டால் போதும். பின்னர் எதாவது ஒரு வோர்ட் பைலை பிடிஎப் ல் சேவ் செய்ய நினைத்தால் சேவ் அப்ஷனை கிளிக் செய்தால் பிடிஎப் ஆப்ஷனையும் காட்டும். நான் இப்படித்தான் பயன்படுத்தி வருகிறேன்.

இதைத்தான் தேடினேன். 

மிக அற்புதமாக இருக்கிறது.

கைதட்டல் நன்றி. கைதட்டல் மீண்டும் நன்றி கைதட்டல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: MS - Word ஐ Pdf File ஆக மாற்ற உதவி தேவை

Post by முரளிராஜா on Thu Jul 02, 2015 7:20 am

உதவியமைக்கு நன்றி கவியருவி ரமேஷ்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: MS - Word ஐ Pdf File ஆக மாற்ற உதவி தேவை

Post by ஸ்ரீராம் on Thu Jul 02, 2015 9:33 am

ஆம் இதை நானும் பயன்படுத்தி இருக்கேன். உடன் உதவியமைக்கு நன்றி கவி.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: MS - Word ஐ Pdf File ஆக மாற்ற உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum