தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
by rammalar

» ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
by rammalar

» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
by rammalar

» பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
by rammalar

» 20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
by rammalar

» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அனைத்து உலகம்…
by rammalar

» அழகு…!
by rammalar

» ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
by rammalar

» ஏமாந்த பேய்
by rammalar

» உடல் கணுக்குகளுக்குள்ளே எறும்புப் புற்றுகள்
by rammalar

» கூட வரும் வைக்கோல் - கவிதை
by rammalar

» தூக்கத்திலேயுமா…?!
by rammalar

» " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
by கவிப்புயல் இனியவன்

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by rammalar

» சர்க்கரையை வெல்லலாம்
by rammalar

» இது நம்ம நாடு
by rammalar

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by rammalar

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by rammalar

» கணவன் அமைவதெல்லாம்…
by rammalar

» சூரிய தாகம் – குறும்படம்
by rammalar

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by rammalar

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by rammalar

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar

» மொக்க ஜோக்ஸ்…
by rammalar

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ஒற்றையர் பிரிவில் செரீனா மீண்டும் ‘முதலிடம்’
by rammalar

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன்

» பித்தப் பூக்கள்...!!
by ந.கணேசன்

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?
by rammalar

» புத்திக்கூர்மைக்கு திராட்சை
by rammalar

» நாக்குப் பூச்சி நாசமாக…
by rammalar

» அன்னாசி இனிப்பு வதக்கல்
by rammalar

» கோவை தேங்காய் பால்!
by rammalar

» ‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்!
by rammalar

» பிரமாண்டமான சத்ரபதி சிவாஜி சிலை!
by rammalar

» நிறைய பேருக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டும்…!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்

View previous topic View next topic Go down

உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 25, 2015 8:02 am

உயிரே ....
என்னிலிருந்து - நீ
விலகுவது புரிகிறது .....
அழுவதற்கு அசிங்கப்பட்டு ....
இருட்டறைக்குள் அழுகிறேன் ....
சாப்பிடுவதுக்கு விருப்பம் இன்றி ...
சாப்பிட்டவன் போல் நடிக்கிறேன் ....!!!

உன்னோடு பேசிய நிமிடங்கள் ....
உன்னோடு நடந்த வீதிகள் ....
உனக்காய் உன்னை வரைந்த ஓவியம் ....
எனக்கென எதையும் செய்யாமல் ...
உனக்காக வாழ்ந்த வாழ்க்கை .....
அத்தனையும் வீணாக போனது ....
கவலையில்லை -காதலும் ....
இல்லாமல் போய்விட்டதே ....!!!

உனக்காக ஒரு கவிதை எழுத ...
எழுதுகருவியை எடுக்கிறேன் ...
மறுக்கிறது கருவி எழுத மாட்டேன் ....
ஈரமுள்ள இதயத்துக்கே கவிதை ....!
உனக்காக இறுதி ரோஜாவை ....
பறித்தேன் - உதிர்ந்து விழுந்தது ...
உன்னைப்போல் இரக்கமற்று ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்

Post by முரளிராஜா on Thu Jun 25, 2015 5:15 pm

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்

Post by செந்தில் on Thu Jun 25, 2015 5:19 pm


_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்

Post by முரளிராஜா on Thu Jun 25, 2015 5:24 pm

அப்புறம் அந்த பெண்ணை பற்றிய விவரம் ஏதாவது கிடைச்சுதா செந்தில் ? புன்முறுவல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்

Post by செந்தில் on Thu Jun 25, 2015 5:28 pm

@முரளிராஜா wrote:அப்புறம் அந்த பெண்ணை பற்றிய விவரம் ஏதாவது கிடைச்சுதா செந்தில் ? புன்முறுவல்
நீங்க சொன்ன அடையாளங்களை வைத்து தேடி பார்த்துவிட்டேன் அண்ணா  நீங்க காதலிச்ச பொண்ணு கிடைக்கவே இல்லை.
அது இருக்கட்டும் 20 வருசத்துக்கு அப்பறம் ஏன் அந்த பெண்ணை தேடுறீங்க?
நக்கல் நக்கல் நக்கல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்

Post by முரளிராஜா on Thu Jun 25, 2015 5:35 pm

பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்

Post by செந்தில் on Thu Jun 25, 2015 5:40 pm


_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்

Post by ஜேக் on Thu Jun 25, 2015 10:21 pm

@செந்தில் wrote:
@முரளிராஜா wrote:அப்புறம் அந்த பெண்ணை பற்றிய விவரம் ஏதாவது கிடைச்சுதா செந்தில் ? புன்முறுவல்
நீங்க சொன்ன அடையாளங்களை வைத்து தேடி பார்த்துவிட்டேன் அண்ணா  நீங்க காதலிச்ச பொண்ணு கிடைக்கவே இல்லை.
அது இருக்கட்டும்  20 வருசத்துக்கு அப்பறம் ஏன் அந்த பெண்ணை தேடுறீங்க?
நக்கல் நக்கல் நக்கல்

20 வருசமாவா? அப்போ அது பாட்டியாகத்தான் இருக்கும். அப்படியிருக்க ஏன் செந்தில் பெண்ணைத் தேடுனீங்க... கிழவியைத்தானே முறைப்படி நீங்க தேடியிருக்கனும். லொள்ளு நகைப்பு
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்

Post by ஜேக் on Thu Jun 25, 2015 10:23 pm


என்னாச்சு ... அம்மிணி தொரத்தறாங்களா... நகைப்பு
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jun 26, 2015 6:28 am

சூப்பர் .....
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum