தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் பிரிவு

View previous topic View next topic Go down

காதல் பிரிவு

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 18, 2015 8:58 am

காதல் பிரிவுகள் பலவகை .....!!!

காதல் புரிந்துவிட்டு பல்வேறு காரணங்களுக்காக உயிரை துறக்காமல் காதலை துறப்பது ....!!!

-----------------
கவிதை 01
-----------------

இரண்டு
ரோஜாக்கள் அழகாக பூத்து ...
உதிர்ந்து விழுவது ....
காம்பு என்னும் பகுதி ...
நினைவுகளோடு ...
இருந்து கொண்டே இருக்கும் ...!!!

+++++++

உயிராய் காதலித்து கொண்டிருக்கும் போது ஒரு உயிர் உலகை விட்டு பிரிவது ஆனால் தற்கொலையில்லை ....!!!

-------------
கவிதை 02
-------------

இரண்டு ரோஜாக்கள் ....
அழகாக பூத்து ....
ஒரு ரோஜா கருகிவிட ....
மற்றைய ரோஜா ....
வாடிக்கொண்டிருப்பது....!!!

+++++++++++++


உயிராய் காதலித்த உள்ளத்தில் ஒன்று எங்கே சென்றது...? எப்படி பிரிந்தது ....? மீண்டும் வருமா ..?

-------------
கவிதை 03
-------------

அழகாக
பூத்த ரோஜாக்கள் ....
ஒரு ரோஜாவை நினைத்து ...
மற்றைய ரோஜா .....
ஏங்கிகொண்டிருத்தல் .....
வாடவும் முடியாமல் ....
வாழவும் முடியாமல் .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by செந்தில் on Sun Aug 09, 2015 1:01 pm

ஆறுதல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 15, 2015 5:59 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by முரளிராஜா on Wed Aug 19, 2015 7:28 am

சோகம் சோகம் சோகம்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 19, 2015 9:18 am

ஏன் கோபம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by செந்தில் on Wed Aug 19, 2015 4:08 pm

\அவர் கோபப் படவில்லை அண்ணா.சோகமாக உள்ளார்!
புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 19, 2015 5:22 pm

அவர் கோபப் படவில்லை அண்ணா.சோகமாக உள்ளார்!

ஓ... ஓ..... ஓ
அப்படியா சரி சரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by செந்தில் on Thu Aug 20, 2015 1:04 pm

ஓ... ஓ..... ஓ
அப்படியா சரி சரி

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 21, 2015 8:37 am

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by முரளிராஜா on Sat Aug 22, 2015 10:53 am

காதல் பிரிவை நினைத்து வருத்தப்பட்டேன் இனியவன் அவர்களே

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by செந்தில் on Sat Aug 22, 2015 10:54 am

@முரளிராஜா wrote:காதல் பிரிவை நினைத்து வருத்தப்பட்டேன் இனியவன் அவர்களே
பக்கத்து இலைக்கு பாயசமா?

நகைப்பு நகைப்பு நகைப்பு

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by முரளிராஜா on Sat Aug 22, 2015 10:55 am

நான் பத்து வருசமா ஒருத்திய நம்பி மோசம் போன கதையெல்லாம் மறந்துபோச்சு செந்தில் புன்முறுவல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by செந்தில் on Sat Aug 22, 2015 10:56 am

@முரளிராஜா wrote:நான் பத்து வருசமா ஒருத்திய நம்பி மோசம் போன கதையெல்லாம் மறந்துபோச்சு செந்தில் புன்முறுவல்
அண்ணி வீட்டுல இல்லையா? இவ்வளவு தைரியமா ஒத்துக்குறீங்க!
நக்கல் நக்கல் நக்கல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by முரளிராஜா on Sat Aug 22, 2015 10:57 am

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by செந்தில் on Sat Aug 22, 2015 11:17 am


_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: காதல் பிரிவு

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 7:20 am

மிக்க நன்றி நன்றி
கருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum