தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar

» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar

» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar

» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar

» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar

» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம் இன்று

View previous topic View next topic Go down

சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம் இன்று

Post by ஸ்ரீராம் on Tue Jun 16, 2015 9:58 am

[You must be registered and logged in to see this image.]

”தேசபந்து” என்று எல்லோராலும் அழைக்கப்படும் சித்தரஞ்சன் தாஸ் வங்காளத்தில் உள்ள டாக்கா மாவட்டத்தின் விக்ராம்பூரில் 1870-ஆம் ஆண்டு நவம்பர் 5-ல் பிறந்தார். அவரது தந்தை பூபன் மோஹன் தாஸ்(கல்கத்தா நீதிமன்ற சட்ட ஆலோசகர்), சிறுவயது முதல் சித்தரஞ்சன் தாஸை தேசப்பற்று உடையவராக வளர்த்தார். சித்தரஞ்சன் தாஸ் கல்கத்தா பிரசிடன்சி கல்லூரியில் பட்டம் பெற்று இங்கிலாந்தில் ஐ.சி.எஸ் தேர்வு எழுதினார். 1894-ஆம் ஆண்டு இந்தியா திரும்பி, கல்கத்தாவின் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். இந்திய சுதந்திரப்போராட்டம், பெண்கள் விடுதலை, கைத்தொழில் வளர்ச்சி மூலமாக கிராமங்கள் வளர்ச்சி போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தன்னை இந்திய தேசிய காங்கிரஸில் இணைத்துக்கொண்டு தீவிரமாக போராடினார். ஆங்கில அரசிற்கெதிரான ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்பட்டதால் 1923-ஆம் ஆண்டு ஜனவரி 9-இல் மோதிலால் நேரு, நரசிம்ம கேல்கருடன் இணைந்து சுயராஜ்ஜியக் கட்சி தொடங்கினார். 1923-இல் நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினராகவும், 1924-ல் கல்கத்தா மாநகராட்சி தேர்தலிலும் அவரது சுயராஜ்சிய கட்சி வெற்றி பெற்று ஐந்து அம்ச திட்டங்களை செயல்படுத்தியது. ”பார்வர்டு” மற்றும் ”பங்களாசுதா” பத்திரிக்கைகளில் மக்களிடையே சுதந்திரப் போராட்ட கருத்துக்களையும், சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்தும் எழுதினார். இந்திய சுதந்திர வரலாற்றில் தன் இறுதிக்காலம் வரை சித்தரஞ்சன் தாஸ் தீவிரமாக செயல்பட்டார்.

நன்றி: ஏணி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39290 | பதிவுகள்: 232946  உறுப்பினர்கள்: 3592 | புதிய உறுப்பினர்: சேதுராமன்

[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம் இன்று

Post by முரளிராஜா on Tue Jun 16, 2015 6:15 pm

நினைவுகூர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீ ராம்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum