தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எங்கே செல்கிறோம்? பதிவு 3
by vivasayi

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by rammalar

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar

» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
by rammalar

» மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
by rammalar

» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
by rammalar

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by rammalar

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

Top posting users this week
rammalar
 
vivasayi
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வணக்கம்...நீண்ட வருட தேடல்கள் ...

View previous topic View next topic Go down

வணக்கம்...நீண்ட வருட தேடல்கள் ...

Post by nilavu on Mon Jun 15, 2015 11:46 am

வணக்கம்,நண்பர்களே...
நீண்ட நாட்க்களின் பின்னர் இணைகின்றேன்..

எனக்கு சில திரைப்படங்களின் பாடல்கள் வேண்டும்..
இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
பதிவிடுகின்றேன்

விஸ்வநாதன் ராமமூர்த்தி...
எங்க ஊர் ஆட்டுக்காரன்..
காக்காகடி..
ஒரு வீடு இரு வாசல்..
ராயமுத்திரை
சிவப்பு நிறத்தில் சின்ன பூ
மனசுக்கேத்த மாப்பிள்ளை
அதிசய மனிதன்
ராசியான ராயாக்கள்
பெற்றெடுத்த பிள்ள
நாங்கள் புதியவர்கள்
பொன்மானை தேடி
தங்கச்சி
சிகப்பு கிளி
ருக்குமணி வண்டி வருது
சாத்தான் சொல்லை தட்டாதே

நன்றி நண்பர்களே ..
என் நீண்ட வருட தேடல்கள் ...
avatar
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

Re: வணக்கம்...நீண்ட வருட தேடல்கள் ...

Post by செந்தில் on Mon Jun 15, 2015 12:38 pm

காத்திருங்கள் நண்பரே உங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: வணக்கம்...நீண்ட வருட தேடல்கள் ...

Post by nilavu on Mon Jun 15, 2015 6:43 pm

நன்றி நண்பர் செந்தில் அவர்களே
உங்கள் வாக்கு பலிக்கட்டும்..

மற்றைய நண்பர்கள் விரும்பும் பாடல்களை தந்தால் என்னிடம் இருக்கும் இடத்து பகிர்ந்து கொள்வேன்
மிக்க நன்றிகள்
avatar
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

Re: வணக்கம்...நீண்ட வருட தேடல்கள் ...

Post by ஸ்ரீராம் on Tue Jun 16, 2015 9:46 am

இவற்றில் பெரும்பாலான பாடல்கள் எளிதில் கிடைக்குமே.

பொன் மானை தேடி - Download

கீழே தந்துள்ள சுட்டியில் அனைத்து தமிழ் பாடல்களும் கிடைக்கும். பொறுமையாக தேடி தரவிறக்கிகிக்கொள்ளுங்கள். பாடல்களை தேட மற்றும் Download செய்ய நீங்கள் இதில் ரிஜிஸ்டர் செய்துக்கொள்ள வேண்டும்.

Download All Tamil Songs

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38107 | பதிவுகள்: 231406  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: வணக்கம்...நீண்ட வருட தேடல்கள் ...

Post by nilavu on Tue Jun 16, 2015 1:41 pm

அன்பின் ஸ்ரீ ராம் ,முதலில் வணக்கம்கள் .

பொன்மானை தேடி என்பது படத்தின் பெயர் ,
அந்த திரைப்படத்தில் பாடல்கள் வேண்டும்,,

மற்றவைகளும் அப்படியே ,,திரைப்படங்களின் பெயர்களே ..


நீங்கள் தந்த இணைப்பை வேறு நண்பர் ஒருவரும் அறிவுறுத்தி இருந்தார்
தேடி களைத்த பின்னர்தான் ,,,,

பிரபல்யமான,அமர்க்களம் வலைத்தளங்களில் தேட வெளிக்கிட்டது...
எனது வேறு நண்பர்களும் ,வேறு தளங்களில் ..
இத்திரைப்படன்களின் பாடல்களை கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள்..
சில படங்களின் ஓரிரு பாடல்கள் கிடைக்கின்றன
அவை நல்ல தரத்தில் இல்லை ,,
உதாரணத்திற்கு..

ராயமுத்திரை,,
விஸ்வநாதன் ராமமூர்த்தி ,,இந்த திரைப்படங்களின்
பாடல்கள் ,உலாவருகின்றன ,எல்லாப்பாடல்களும்
இதுவரை எந்த தளத்திலும் வரவில்லை ....

பார்க்கலாம் ,,இங்குள்ள நண்பர்கள் வேறு யாராவதிடம் இருக்குமா என்று..

காத்திருக்கின்றேன் ,,கிடைக்கும் வரை..

இன்னும் நிறைய திரைப்படங்களின் பாடல்கள்
ஒரு தளத்திலும் கிடயாதவைகள் நிறையவே உண்டு
என் கண்ணில் படவில்லை..
மற்ற நண்பர்கள் கண்ணில் பட்டிருக்கும் அல்லவா..
காத்திருக்கின்றேன்....மிக்க நன்றிகள் ஸ்ரீ ராம்
avatar
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

Re: வணக்கம்...நீண்ட வருட தேடல்கள் ...

Post by nilavu on Sun Jul 12, 2015 3:15 pm

வணக்கம்,,இன்னும் இந்த தமிழ் திரைப்படம்களின் பாடல்களை தேடிய வண்ணமே உள்ளேன்
நண்பர்களே ,தந்து உதவுங்கள்..
நன்றி,,,,
avatar
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

Re: வணக்கம்...நீண்ட வருட தேடல்கள் ...

Post by nilavu on Wed Sep 30, 2015 5:05 pm

வணக்கம்,,இன்னும் இந்த தமிழ் திரைப்படம்களின் பாடல்களை தேடிய வண்ணமே உள்ளேன்
நண்பர்களே ,தந்து உதவுங்கள்..
நன்றி,,,,



விஸ்வநாதன் ராமமூர்த்தி...
எங்க ஊர் ஆட்டுக்காரன்..
காக்காகடி..
ஒரு வீடு இரு வாசல்..
ராயமுத்திரை
சிவப்பு நிறத்தில் சின்ன பூ
மனசுக்கேத்த மாப்பிள்ளை
அதிசய மனிதன்
ராசியான ராயாக்கள்
பெற்றெடுத்த பிள்ள
நாங்கள் புதியவர்கள்
பொன்மானை தேடி
தங்கச்சி
சிகப்பு கிளி
ருக்குமணி வண்டி வருது
சாத்தான் சொல்லை தட்டாதே

நன்றி நண்பர்களே ..
என் நீண்ட வருட தேடல்கள் ...

avatar
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

Re: வணக்கம்...நீண்ட வருட தேடல்கள் ...

Post by nilavu on Thu Jun 30, 2016 1:00 pm

வணக்கம்,,இன்னும் இந்த தமிழ் திரைப்படம்களின் பாடல்களை ...தேடுகிறேன்,,தேடுகிறேன்.. தேடிய வண்ணமே உள்ளேன்
நண்பர்களே ,தந்து உதவுங்கள்..
நன்றி,,,,


வணக்கம்,நண்பர்களே...
நீண்ட நாட்க்களின் பின்னர் இணைகின்றேன்..

எனக்கு சில திரைப்படங்களின் பாடல்கள் வேண்டும்..
இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
பதிவிடுகின்றேன்

விஸ்வநாதன் ராமமூர்த்தி...
எங்க ஊர் ஆட்டுக்காரன்..
காக்காகடி..
ஒரு வீடு இரு வாசல்..
ராயமுத்திரை
சிவப்பு நிறத்தில் சின்ன பூ
மனசுக்கேத்த மாப்பிள்ளை
அதிசய மனிதன்
ராசியான ராயாக்கள்
பெற்றெடுத்த பிள்ள
நாங்கள் புதியவர்கள்
பொன்மானை தேடி
தங்கச்சி
சிகப்பு கிளி
ருக்குமணி வண்டி வருது
சாத்தான் சொல்லை தட்டாதே

நன்றி நண்பர்களே ..
என் நீண்ட வருட தேடல்கள் ...

avatar
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum