தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» TODAY'S ALLEPAPERS 18-01-2018
by thiru907

» ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar

» சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்
by rammalar

» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
by rammalar

» மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0!
by rammalar

» துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்
by rammalar

Top posting users this week
thiru907
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 28, 2015 9:15 am

First topic message reminder :

உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 06, 2015 1:17 pm

உன்னை கண்டவுடன் ....
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் ...
பேசதுடிக்கிறது மனசு ....!!!

எங்கே என்னை நீ ...
தவறாக புரிந்து விடுவாயோ ...?
பயத்தால் என் எண்ணங்களை ...
குழி தோண்டி புதைத்து ....
விடுகிறேன் ......!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 07, 2015 7:11 am

காதலின் வலிமை 
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!

நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!

+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 07, 2015 7:22 am

உன் செயல்கள் யாவும் ....
எனக்கு பகையாக இருகிறது ...
என்றாலும் ...
உன் நினைவுகள் என்றும் ...
எனக்கு பசுமையானவை ....!!!
காதல் நாணயத்தின் ...
இருபக்கம்தான் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 07, 2015 7:30 am

தொட்டு 
செல்லும் காற்றுபோல் ...
தொட்டு 
சென்றுவிட்டாய் காதலில் ...
விட்டு 
செல்லும் மூச்சைபோல் ...
விட்டு 
சென்று விட்டாய் என்னை ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 07, 2015 7:33 am

தொட்டு 
செல்லும் காற்றுபோல் ...
தொட்டு 
சென்றுவிட்டாய் காதலில் ...
விட்டு 
செல்லும் மூச்சைபோல் ...
விட்டு 
சென்று விட்டாய் என்னை ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 07, 2015 7:39 am

தினமும் 
உன் நினைவுகள் தான் 
எனக்கு ஆகாரம் ...
உன்னை பற்றிய கவிதையே 
எனக்கு ஊட்ட சத்து ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by செந்தில் on Fri Aug 07, 2015 11:56 am

காதல் உங்களை பாடாய் படுத்துகிறது போலும்.
புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 13, 2015 8:39 am

காதல் உங்களை பாடாய் படுத்துகிறது போலும்.
நண்பேன்டா நண்பேன்டா மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by முரளிராஜா on Fri Aug 14, 2015 7:05 pm

@கவிப்புயல் இனியவன் wrote:
காதல் உங்களை பாடாய் படுத்துகிறது போலும்.
நண்பேன்டா நண்பேன்டா மண்டையில் அடி மண்டையில் அடி

அப்படித்தான் அப்படித்தான் நம்ம செந்திலை நல்லா அடிங்க புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 15, 2015 3:52 pm

அப்படித்தான் அப்படித்தான் நம்ம செந்திலை நல்லா அடிங்க

பாவமுங்க தெரியாம அடிசுடேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 09, 2015 4:34 pm

ஆயிரம் ஆயிரம் ....
உவமைகள் சொல்லி ....
கவிதை வடிக்கிறேன் ....
நீயோ ....
ஒரு மெய் சொல்லிவிட்டாய் ......
என்னை பிடிக்கவில்லை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞர்
காதல் சிதறல்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 09, 2015 4:47 pm

கவிதையை ....
ரசித்த அளவுக்கு என்னை ....
எப்போது ரசிப்பாய் ...?
உன்னை உயிராய் ....
ரசிக்கிறேன் கவிதை ...
உயிரை கொள்கிறது ...!!!

என்
கவிதை எழுதிய கைக்கு ....
முத்தம் இடவேண்டும் என்கிறாய் ....
எனக்கு எப்போது தருவாய் ...?
+
காதல் சிதறல்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 15, 2015 8:36 am

நீ ஓடி விளையாடுவது என் இரத்த ஓட்டத்தில்
நீ ஒழித்து என் மூட்டு எலும்புகளில்

நீ வீணை வாசிப்பது என் நரம்பு தொகுதியில்
நீ நடந்து திரிவதுஎன் இதய வீதியில்

நீ கூதல் காய்வது என் மூச்சு காற்றில்
நீ கோபப்படுவது என் வியர்வையில் தெரியும்

நீ சந்தோசப் படும் போது என் உடல் சிலுக்கும்
நீ தூங்கி எழுவது இதய அறையில்

நீ சொல் நான் இல்லாமல் நீ வாழமுடியுமா ..?
நீ இல்லாமல் நான்தான் வாழமுடியுமா ..?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 15, 2015 8:42 am

நீ வெறுக்கும் அளவுக்கு அசிங்கமானவன்
நீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன்
நீ நினைக்கும் அளவுக்கு ஒழுக்கமில்லாதவன்
நீ எதற்க்காக என்னை காதலிக்கிறாய் ..?

"எதுவுமே இல்லாத ஒருவனை விரும்பினால் தான்
எல்லாம் இருக்கின்ற என்னை உயிராய் நினைப்பாய்"
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 15, 2015 8:51 am

நிமிடத்துக்கு துடிக்கும் .....
என் இதயம் .....
எதிர்பார்த்து நிற்கையில்
பலமணி துடிக்க விரும்புகிறது ....
உன்னை கண்டவுடன் ......
ஜென்மம் துடிக்க விரும்புகிறது ....

துடிப்பது என் இதயம்,,,
உனக்கு எப்படி விளங்கும்
நீ என்னை விட்டு செல்லும் .....
நிமிடத்தில் இறங்குமுகமாய் ....
துடிக்கிறது .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 15, 2015 9:02 am

நான் எழுதும் கவிதை
உனக்குவிளங்கினால் போதும்
சங்கதமிழ் தமிழ் பித்தனுமில்லை
முத்தமிழ் நக்கீரனும் இல்லை
கண்ட இடத்தில் கண்டதை
பொறுக்கும் தமிழ் பொறுக்கி.....!!!

கவிதை உணர்வுகளின் சுகம் ....
உணர்வுகள் உணர்பவர்களுக்கே ....
உணரமுடியும் ......!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by செந்தில் on Tue Sep 15, 2015 5:56 pm

கைதட்டல் அருமை அண்ணா கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 16, 2015 5:11 pm

அருமை அண்ணா

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum