தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
by rammalar

» நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
by rammalar

» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
by rammalar

» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
by rammalar

» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான்
by rammalar

» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
by rammalar

» மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
by rammalar

» விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்
by rammalar

» கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம்
by rammalar

» “ நீரா ” பானம்...!!
by ந.கணேசன்

» ஈச்சங்குலை...!!
by ந.கணேசன்

» டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
by rammalar

» ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
by rammalar

» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
by rammalar

» பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
by rammalar

» 20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
by rammalar

» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அனைத்து உலகம்…
by rammalar

» அழகு…!
by rammalar

» ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
by rammalar

» ஏமாந்த பேய்
by rammalar

» உடல் கணுக்குகளுக்குள்ளே எறும்புப் புற்றுகள்
by rammalar

» கூட வரும் வைக்கோல் - கவிதை
by rammalar

» தூக்கத்திலேயுமா…?!
by rammalar

» " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
by கவிப்புயல் இனியவன்

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by rammalar

» சர்க்கரையை வெல்லலாம்
by rammalar

» இது நம்ம நாடு
by rammalar

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by rammalar

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by rammalar

» கணவன் அமைவதெல்லாம்…
by rammalar

» சூரிய தாகம் – குறும்படம்
by rammalar

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by rammalar

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by rammalar

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar

» மொக்க ஜோக்ஸ்…
by rammalar

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ஒற்றையர் பிரிவில் செரீனா மீண்டும் ‘முதலிடம்’
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் பித்து !

View previous topic View next topic Go down

காதல் பித்து !

Post by thamiliniyan on Wed May 27, 2015 9:09 pm

எங்கோ எங்கோ எங்கெங்கோ
லேசாய் சிறகாய்ப் பறக்கின்றேன்!
ஏதோ ஏதோ ஏதேதோ
என்னுள் மாற்றம் உணர்கின்றேன்!

என்னை நீயாய் உள்ளே நான்
என்னை மாற்றிக் கொள்கின்றேன்!
பெண்ணே நீயேன் என்னைத்தான்
கண்ணால் கைது செய்தாயோ!?

நினைவறிந்த நாள் முதல் நான்
என்னை மறந்த நினைவில்லை!
உன்னைக் கண்ட நொடி முதலே
என்னை மறந்து திரிகின்றேன்!

யாரோ யாரோ யார்யாரோ
வந்து போகும் தெருவில் நான்
யாரோ யாரோ யாரோவாய்
தொலைந்து போனேன் தருவாயோ !?

என்னை என்னை என்னை நான்
எங்கெங்கோ சென்று தேடுகிறேன்!
உன்னை உன்னுள் உள்ளே நீ
உள்ளேனா நான் திறந்து பார்!

ஆமென்றுன் கண் சொல்லும்
ஒரு சைகை போதுமடி
ஒரு நூறு ஜென்மங்கள்
கடந்தென்னை போகுமடி!


-தமிழினியன்-
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: காதல் பித்து !

Post by முரளிராஜா on Thu May 28, 2015 9:34 am

மனசை பத்திரமா பாத்துக்குங்க தமிழினியன் மிக கொடிய நோய் உங்களை தாக்கிக்கிட்டு இருக்கு புன்முறுவல்
நினைவறிந்த நாள் முதல் நான்
என்னை மறந்த நினைவில்லை!
உன்னைக் கண்ட நொடி முதலே
என்னை மறந்து திரிகின்றேன்!

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காதல் பித்து !

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 28, 2015 10:52 am

உண்மை
அருமை அருமை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் பித்து !

Post by thamiliniyan on Thu May 28, 2015 12:17 pm

இல்லை நண்பர்களே! இது ஒரு காதல் பித்தனின் நிலையில் இருந்து உளறிய உளறல்கள்.இந்த நிலையைக் கடந்து இன்று நொந்து நூலாகி இருக்கும் எனக்குள் மீண்டும் காதலா!?? ஐயோடா போதுமடா சாமி!
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: காதல் பித்து !

Post by ஸ்ரீராம் on Thu May 28, 2015 12:19 pm

கவிதை சூப்பர் சூப்பர்
நலம்தானே?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37037 | பதிவுகள்: 230039  உறுப்பினர்கள்: 3451 | புதிய உறுப்பினர்: rgowthami








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: காதல் பித்து !

Post by முரளிராஜா on Thu May 28, 2015 12:43 pm

@thamiliniyan wrote:இல்லை நண்பர்களே! இது ஒரு காதல் பித்தனின் நிலையில் இருந்து உளறிய உளறல்கள்.இந்த நிலையைக் கடந்து இன்று நொந்து நூலாகி இருக்கும் எனக்குள் மீண்டும் காதலா!?? ஐயோடா போதுமடா சாமி!

தமிழினியன் நகைப்புக்காக மட்டுமே அந்த மறுமொழி புன்முறுவல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காதல் பித்து !

Post by thamiliniyan on Thu May 28, 2015 4:13 pm

அது புரியாமல் இல்லை நண்பரே! நானும் நகைப்புக்காகவே பதிலுரைத்தேன்
நான் நலம் ஸ்ரீ ராம் ! நன்றி நலம் விசாரிப்புக்கு
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: காதல் பித்து !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum