தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

View previous topic View next topic Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by Admin on Mon May 18, 2015 5:04 pm

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு:அம்மா. என்று கொடுத்து இருந்தோம் வழக்கம் போலவே கவிஞர்கள் அனைவரும் உற்சாகமாக பங்கு கொண்டு அம்மா கவிதைகளை அழகாக பதிவு செய்தனர் 


அம்மாவை பற்றி சில அழகான வரிகள் 
 
“அம்மா என்பது தமிழ் வார்த்தை அது தான் குழந்தையின் முதல் வார்த்தை”


“இறைவன் ஆக்குவான் காப்பான் அழிப்பான்
அன்னை ஆக்குவாள் காப்பாள் அழிக்க மாட்டாள்
அதனால் அன்னை இறவனிலும் மேலான இறைவன்
அன்னை மடி தவழச் சிவனுக்கும் பாக்கியமில்லை”

 
“சொர்க்கம் எங்கே எனக் கேட்டதற்கு
நபி நாயகம் கொடுத்த விடை
சொர்க்கம் அன்னையில் காலடியில்” 

 
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

 
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது


பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா...

 
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் 
  
 
 
இப்போது நாம் விருதுக்கான கவிதையை பார்ப்போம் 
 
இரா.சந்தோஷ் குமார் தன்னுடைய அம்மா கவிதையில் 
 
கதறித்துடித்து 
யுத்தமொன்று நடத்தி
குருதி சிதறித்தெளித்து. 
உன்னையே உன்னை
மரணிக்கவைத்து
என்னோடு நீயும்
பிரசவமான அந்த நொடியில்
நான் அழுதேன் என்பதாலா
நீயும் அழுதாய் அம்மா ?
என்ன தந்து அம்மா
நீயெனை பெற்றக்கடனை
நான் தீர்க்கமுடியும் ? என்று குறிப்பிட்டு பெற்ற கடனை தீர்க்க முடியுமா ? என்று வினவி உள்ளார் 

 
 
 
-தமிழினியன்- தன்னுடைய அம்மா கவிதையில் 
என் எண்ணம்
உன் மனதில்!
என் மறதி
உன் நினைவில்!
என என்தேவை
நீயுணர்ந்து !
எனக்கு முன்
உனக்குத் தெரிவதால்
தான்
எனக்கு எல்லாமே
அம்மாவாய்
எந்நாளும்
நீயுள்ளாய்!
 
என்பிள்ளை 
பெற்றெடுக்க 
என்னவள்
பட்ட பாட்டை 
அருகிருந்து
பார்த்த பின் தான் 
நீ என்னைப் 
பெற்றெடுக்க 
பெற்ற துன்பம் 
கற்றறிந்தேன்!

பொறுத்தருள்
தாயே! 
என்னைப் 
பொறுத்தருள்!

 
 
உன் பூமுகம் 
சாய்த்தென் மடியில் 
தலை தடவி 
நீ தந்த சுகம் 
தந்துன்னை 
தூங்க வைத்து 
என் 
கடன் கொஞ்சம் 
கழிப்பதற்கு 

ஒருமுறை 
ஒரேயொருமுறை 
மறுபடி நீ 
வரமாட்டாயா!?

என்றெல்லாம் சிறப்பாக அம்மாவை அழகாக வர்ணித்து மீண்டும் ஒரு முறை வரமாட்டாயா என்று சொல்லிய விதம் அழகாக இருந்தது  

 
 
கவிஞர் முஹம்மத் ஸர்பான் வழக்கம் போலவே தனது அழகு நடையில் அம்மாவை அழகுற படம் பிடித்து கட்டி உள்ளார் 
பிரசவ வலியில் துடிதுடித்து சுவனச்சோலை
வாசலடிக்குச் சென்று மறுஜென்மம் 
பிறப்பெடுத்து என்னை ஈன்றவளே.....!!!!!!!

நீ அணியும் செருப்பும் உனக்கு 
நன்றிக்குரியது உன் எடையோடு சுமந்த 
நான்தான் நன்றி மறந்தவனம்மா!
நீ பட்ட வேதனையறிய மறுஜென்மத்தில் 
நான் உன் தாயாக 
உனைச் சுமக்கனுமம்மா.

 
பிறப்புறுப்பை கிழித்து உதிரமுலாம் பூசி 
பத்து திங்களிலே ஜீவன் வெளிவர 
'அய்யோ அம்மா'என்று வேதனையால் துடித்து 
கடவுளிடம் சேயையும் எமனிடம் தன்னையும் 
அடகு வைத்த கண்கண்ட தெய்வம் ஆத்தா. 

 
என்று அருமையாக பதிவு செய்து பிரசவ வலியையும் மறு ஜென்மத்தையும் எடுத்து சொன்ன விதம் மிகவும் அருமை 
 
 
கவிப்புயல் இனியவன் தன்னுடைய அம்மா கவிதையில் 
வீட்டில் படைத்தல் காத்தல் அருளல் ...
உறவுவில் அன்பு கருணை இரக்கம்.....
அத்தனை இறைபணியையும் நீவீர் ....
பெற்றிருந்த போதும் தெய்வத்தைதேடி ....
ஊர் தாண்டி தேசம் தாண்டி கோயில் .....
சென்ற என்னை மன்னித்துவிடுங்கள் ...
அம்மா ....!!!

 
 
என்ன அற்புதம் ....?
ஆறறிவு மனிதனும் ....
ஐந்தறிவு  பசுவும் அழைக்கும் ...
ஒரே ஒரு சொல்  " அம்மா" .....!!!

 
வீட்டில் ஒரு தெய்வம் {அம்மா}இருக்கும் போதே வெளியில் உள்ள கோவில்களுக்கு எல்லாம் சென்று வந்தேன் மன்னியுங்கள் என்றும் ஆறறிவு மனிதனும் ....ஐந்தறிவு  பசுவும் அழைக்கும் ...ஒரே ஒரு சொல்  " அம்மா" என்றும் பதிவு செய்தது அழகாக இருந்தது
 
ஓட்டு மொத்தமாக பார்க்கும் போது எல்லோரும் அம்மாவை பற்றி அழகாக பதிவு செய்து இருந்தாலும் மறுஜென்மம் எடுத்து தன்னை ஈன்றதையும் அம்மா பட்ட கஷ்டங்களை எல்லாம் ஈடு செய்யும் பொருட்டு மறு பிறவியில் தான் அம்மாவாக பிறப்பெடுத்து உன்னை பெருமை படுத்த வேண்டும் என்றும் மின்மினி பூச்சி போல தாயோடு தானும் இறந்து மண்ணறையில் தாய் மடியில் தூங்க வேண்டும் என்று சிறப்பாக பதிவு செய்த......
கவிஞர் முஹம்மத் ஸர்பான் அவர்களை இவ்வார சிறப்பு கவிஞராக தேர்வு செய்யபடுகிறார் 
கவிஞர் முஹம்மத் ஸர்பான் அவர்களுக்கு பாராட்டுக்கள்

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by மகா பிரபு on Mon May 18, 2015 8:20 pm

வாழ்த்துக்கள்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by முழுமுதலோன் on Tue May 19, 2015 10:17 am

கவிஞர் முஹம்மத் ஸர்பான்அவர்களுக்கு வாழ்த்துக்களும் 
பாராட்டுக்களும் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by mohammed sarfan on Tue May 19, 2015 2:23 pm

வாழ்த்து பூக்களை தூவிய என் நண்பர்கள் அனைவருக்குமாய்
வருகையால் மனம் 
மகிழ்ந்தேன்.உமது 
கருத்தால் கவிக்கு 
உயிர் கொடுத்தேன் 
பல்லாயிரம் கோடி 
நன்றிகள் நட்பே!!!

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு என்ன?
avatar
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by முரளிராஜா on Tue May 19, 2015 2:58 pm

மனமார்ந்த வாழ்த்துக்கள் [size=24]கவிஞர் முஹம்மத் ஸர்பான் [/size]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by thamiliniyan on Tue May 19, 2015 5:37 pm

வாழ்த்துக்கள் கவிஞரே !
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by கவிப்புயல் இனியவன் on Wed May 20, 2015 8:33 am

கவிஞர்
முஹம்மத் ஸர்பான்அவர்களுக்கு
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum