தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by rammalar

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by rammalar

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by rammalar

» பொன்மொழிகள் –
by rammalar

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by rammalar

» கொஞ்சம் சிரிங்க...!!
by ந.கணேசன்

» புத்தகத்தால் வந்த புகழ்
by rammalar

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.கணேசன்

» தனியாக வளர்ந்த மரம் – கவிதை
by rammalar

» அழகும், ஆபத்தும்! – கவிதை
by rammalar

» பெருமிதம் – கவிதை
by rammalar

» பொருளுடைமை
by rammalar

» மறுபக்க மழை – கவிதை
by rammalar

» டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் - திரைப்பட விமரிசனம்
by rammalar

» உறுதிகொள்’ – திரைப்படம்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கோபாலா கிருஷ்ண கோகலேயின் பிறந்த நாள் இன்று.

View previous topic View next topic Go down

கோபாலா கிருஷ்ண கோகலேயின் பிறந்த நாள் இன்று.

Post by ஸ்ரீராம் on Sat May 09, 2015 5:13 pm

[You must be registered and logged in to see this image.]

இன்றைய வரலாறு
சமூக மறுமலர்ச்சிக்கு போராடிய கோபாலா கிருஷ்ண கோகலேயின் பிறந்த நாள் இன்று
கோபால கிருஷ்ண கோகலே இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள கோதாலுக் என்ற ஊரில் பிறந்தார். 1884-ஆம் ஆண்டு தன் கல்லூரிப் படிப்பை முடித்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிதவாத கொள்கைகளை பின்பற்றிய இவர் மகாத்மா காந்தி உள்ளிட்ட மிதவாதிகளை வழி நடத்திச் சென்றார். இந்திய சேவகர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி சமுதாயத்தின் அனைத்து மக்களிடையேயும் கல்வியறிவை வழங்கி அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து உழைத்தார். இதன் மூலமாக கல்வி மற்றும் சிந்தனையில் ஆங்கிலேயருக்கு நிகரான நிலையை எட்டுவதன் மூலமாக தேச விடுதலையை எளிதாகப் பெறலாம் என்று எண்ணினார். கோபால கிருஷ்ண கோகலே 1899-ஆம் ஆண்டு மும்பை சட்டப்பேரவைக்கும், 1903-ஆம் ஆண்டு இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவையின் மும்பை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1905 – ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டார். ஆங்கிலேயருக்கு சாதகமாகவும் இந்தியர்களுக்கு பாதகமாகவும் கொண்டுவரப்பட்ட சட்டங்களையும் ஆட்சியாளர்களையும் விமர்சித்தார். தன் வாழ்நாளில் இந்திய மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு காரணமான கல்வியறிவின்மை, அறியாமை, சமய மூடநம்பிக்கை, அரசியல் விழிப்புணர்வின்மை ஆகியவற்றை சமுதாய மறுமலர்ச்சியின் மூலமாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட கோபால கிருஸ்ண கோகலேயின் பிறந்த நாள் (மே-09)இன்று.

நன்றி: முகநூல்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 37549 | பதிவுகள்: 230720  உறுப்பினர்கள்: 3505 | புதிய உறுப்பினர்: கமலராஜா

[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum