தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 
பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

சிறப்பு கவிஞர் விருதுக்கான புதிய விதிமுறைகள்.

View previous topic View next topic Go down

சிறப்பு கவிஞர் விருதுக்கான புதிய விதிமுறைகள்.

Post by ஸ்ரீராம் on Mon May 04, 2015 1:04 pm

வணக்கம் கவிஞர்களே,

தகவல் தளம் ஒரு பல்சுவை தளம். இந்த தளத்தில் தமிழ் இலக்கியங்கள் முதல் அன்றாட நிகழ்வுகள், பொது அறிவு களஞ்சியம், கவிதை, கதை, கட்டுரை, வரலாறு, தொழில்நுட்பம், மருத்துவம், ஆன்மிகம், மகளிர் கட்டுரைகள் வரை அனைத்துமே நிரம்பிய ஒரு நூலகம் போன்றது.
 
சிறப்பு கவிஞர் விருது அறிவிக்கப்பட்ட நாள் முதல் நம் தளம் முழுமையாக கவிதை தளமாகவே மாறிவிட்டது. நம் தளத்திற்க்கு வரும் பாவனையாளர்கள் அனைவருமே தளத்தின் இடது பக்கம் இருக்கும் "LATEST TOPICS" பகுதியைதான் பார்ப்பார்கள். அது முழுவதும் கவிதைகளால் நிரம்பி இருந்தால் இது கவிதை தளம் என்றுதான் நினைக்க தோன்றும், கவிதைகளை ரசிப்பவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள், பொதுவான விஷயங்களை பற்றி அறிய வருபவர்கள் உடனே வேறு தளத்துக்கு சென்று விடுவார்கள் என்பது நியாயமே. எனவே தளத்தின் நடத்துனர் குழுவில் ஒரு முடிவு செய்து இருக்கிறோம்.
 
புதிய விதிமுறைகள்:
1.  ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை காலை ஒரு தலைப்பு தரப்படும். (உதாரணம்: தாய்) அந்த பதிவில் மட்டுமே உங்கள் கவிதைகள் ஒன்றன் கீழ் ஒன்றாக இடம் பெற வேண்டும்.

2. ஒரு கவிஞர் இரண்டு கவிதைகளுக்கு மேல் எழுத கூடாது.

3. ஒவ்வொரு கவிதையும் குறைந்தது 10 வரிகள் இருக்க வேண்டும்.

4. புது கவிதைகள், மரபு கவிதைகள், வெண்பா கவிதைகள் போன்ற அனைத்தும் எழுதலாம்((இரண்டு வரி கவிதைகள், குறுங்கவிதைகள், ஹைக்கூ போன்ற கவிதைகளை பரிசீலிக்க இயலாது.)

5. உங்கள் கவிதைகள் இதற்கு முன் வேறு எங்கும் பிரசுரித்ததாக இருக்க கூடாது. இங்கே பதிவிட்ட பின்னர் வேறு தளங்களில் பதிவிட தடை இல்லை.

6. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

கவிஞர்கள் தொடர்ந்து உங்களின் நல்லாதரவை வழங்கிட வேண்டுகிறோம். ஏதேனும் சந்தகம் இருந்தால் வழிநடத்துனர் அல்லது தலைமை நடத்துனர்களை அணுகி விவரம் அறியலாம்.

நட்புடன்
நடத்துனர்கள் குழு 

தகவல் தளம். 
www.thagaval.net

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சிறப்பு கவிஞர் விருதுக்கான புதிய விதிமுறைகள்.

Post by mohammed sarfan on Mon May 04, 2015 1:35 pm

ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை காலை ஒரு தலைப்பு தரப்படும்.
என்று சொல்லி இருந்தீர்கள் ஆனால் அவகாசம் எத்தனை நாள் என்று சொல்லப்படவில்லை 
ஒவ்வொரு கவிதையும் குறைந்தது 10 வரிகள் இருக்க வேண்டும். 
ஆனால் கூடிய பட்ச வரி எல்லை அறிவிக்கப்படவில்லை 
ஒரு கவிஞர் இரு கவிதை மாத்திரம் எழுத வேண்டும் என்ற விதிமுறை 
மிகவும் போற்றத்தக்கது.இதற்காக நீங்கள் சொல்லி இருந்த காரணமும் மிகச் சரியானது
avatar
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

Re: சிறப்பு கவிஞர் விருதுக்கான புதிய விதிமுறைகள்.

Post by ஸ்ரீராம் on Mon May 04, 2015 1:46 pm

@mohammed sarfan wrote:ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை காலை ஒரு தலைப்பு தரப்படும்.
என்று சொல்லி இருந்தீர்கள் ஆனால் அவகாசம் எத்தனை நாள் என்று சொல்லப்படவில்லை 
ஒவ்வொரு கவிதையும் குறைந்தது 10 வரிகள் இருக்க வேண்டும். 
ஆனால் கூடிய பட்ச வரி எல்லை அறிவிக்கப்படவில்லை 
ஒரு கவிஞர் இரு கவிதை மாத்திரம் எழுத வேண்டும் என்ற விதிமுறை 
மிகவும் போற்றத்தக்கது.இதற்காக நீங்கள் சொல்லி இருந்த காரணமும் மிகச் சரியானது

மிக்க நன்றி மொஹமத் சார்பான்!!!

இங்கே சென்று பாருங்கள். http://www.thagaval.net/t31895-topic

இந்த கவிதை தலைப்பு எதிர்வரும் ஞாயிறு மதியம் 1.30 வரை திறந்து இருக்கும். அதுவரை உங்கள் கவிதைகளை பதியலாம். அதற்கு பிறகு நடுவர் குழு பரிசீலனைக்கு சென்று விடும்.

கவிதைகள் 8 வரிகளுக்கு குறையாமல் இருக்கவேண்டும். அதிகபட்சம் 25 வரிகள் கூட இருக்கலாம் தவறில்லை.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சிறப்பு கவிஞர் விருதுக்கான புதிய விதிமுறைகள்.

Post by thamiliniyan on Mon May 04, 2015 2:49 pm

இதைத் தான் எதிர் பார்த்தேன்!போட்டி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்.மிகவும் சிறப்பான ஏற்பாடு .பாராட்டுக்கள் !
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

Re: சிறப்பு கவிஞர் விருதுக்கான புதிய விதிமுறைகள்.

Post by info.ambiga on Mon May 04, 2015 3:39 pm

அருமையான முடிவு,வாழ்த்துகள்
avatar
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

Re: சிறப்பு கவிஞர் விருதுக்கான புதிய விதிமுறைகள்.

Post by ஸ்ரீராம் on Mon May 04, 2015 7:33 pm

அடடா என்ன கவிதை இங்கே பதிந்து விட்டீர்கள்?

இந்த முகவரியில் பதிவிட வேண்டும் அண்ணா. @thamiliniyan
http://www.thagaval.net/t31895-topic

உங்கள் கவிதையை நானே நகர்த்தி விட்டேன். அடுத்த முறை பார்த்துக்கொள்கிறேன்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சிறப்பு கவிஞர் விருதுக்கான புதிய விதிமுறைகள்.

Post by thamiliniyan on Mon May 04, 2015 7:42 pm

தவறுக்கு மன்னியுங்கள்.நன்றி சுட்டிக்காட்டி நகர்த்தியமைக்கு.
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

Re: சிறப்பு கவிஞர் விருதுக்கான புதிய விதிமுறைகள்.

Post by ஸ்ரீராம் on Mon May 04, 2015 9:37 pm

இது முதல் முறை என்பதால் தவறில்லை. மன்னிப்பு என்பது பெரிய வார்த்தை வேண்டாமே. புன்முறுவல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சிறப்பு கவிஞர் விருதுக்கான புதிய விதிமுறைகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum