தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 
பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

View previous topic View next topic Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by mohaideen on Mon Feb 16, 2015 1:40 pm

First topic message reminder :

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by kanmani singh on Mon Mar 02, 2015 11:53 am

வாழ்த்துக்கள் நண்பர்களே!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by mohaideen on Mon Mar 02, 2015 1:13 pm

வாழ்த்துக்கள் நண்பர்களே! கைதட்டல்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by செந்தில் on Mon Mar 02, 2015 7:50 pm

ரொம்ப ஜாலி நான் இந்த வாரமும் ஐந்தாம் இடம் ரொம்ப ஜாலி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முழுமுதலோன் on Tue Mar 03, 2015 10:21 am

@செந்தில் wrote:ரொம்ப ஜாலி நான் இந்த வாரமும் ஐந்தாம் இடம் ரொம்ப ஜாலி

வாழ்த்துக்கள் செந்தில் 

5 இந்த எண்ணை சாதரணமாக நினைத்து விடாதிர்கள் 
இந்த எண்ணுக்கு சிறப்புக்கள் ஏராளம் 

சிவமந்திரமான பஞ்சாட்சரம் துவங்கி... பஞ்ச பூதங்கள், பஞ்ச பூதத் திருத்தலங்கள், ஐம்புலன்கள், பஞ்ச நதிகள்... என்று எண் '5'-ன் அடிப்படையிலான சிறப்புகள் ஏராளம்! அவற்றில் சில..
பஞ்ச மூர்த்திகள்: கணபதி, சுப்ரமணியர், சிவ பெருமான், பார்வதி மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் சைவத் திருக்கோயில்களில் பஞ்சமூர்த்தி புறப்பாட்டுக்கு உரிய தெய்வங்கள்.

பஞ்ச பிரதிஷ்டை: பாஞ்சராத்ர ஆகமப்படி ஐவகை பிரதிஷ்டைகள் செய்யப்படும். அவை:
ஸ்தாபனா - நின்ற கோலத்தில் அமைப்பது.
அஸ்தாபனா - இருந்த கோலத்தில் அமைப்பது.
ஸமஸ்தாபனா - கிடந்த கோலத்தில் அமைப்பது.
பரஸ்தாபனா - வாகனங்களில் பற்பல வடிவில் அமைப்பது.
பிரதிஷ்டாபனா - சன்மார்ச்சையுடன் அமைப்பது.
பஞ்சாயதனம்: ஒரே பீடத்தில் ஐந்து தேவதைகளை ஆவாகனம் செய்து வழிபடுவது. 

சிவ பஞ்சாயதனம்: நடுவில் லிங்கத்தையும் அதைச் சுற்றி பிரதட்சணமாக சூரியன், விநாயகர், அம்பிகை மற்றும் விஷ்ணு ஆகியோரை வைத்து வழிபடுவது சிவ பஞ்சாயதனம். 

பஞ்ச யக்ஞங்கள்:
தேவ யக்ஞம் - அக்னியில் ஹோமம் செய்தல். 
பித்ரு யக்ஞம் - பித்ரு காரியங்கள் செய்தல். 
பூத யக்ஞம் - விலங்குகளுக்கு உணவளித்தல். 
மனுஷ்ய யக்ஞம் - விருந்தோம்பல். 
பிரம்ம யக்ஞம் - தினமும் வேதம் ஓதுதல்.

பஞ்ச ஹோமங்கள்:
கணபதி ஹோமம் - தடையின்றி காரியங்கள் நடக்க விநாயகரை வேண்டி செய்யப்படுவது.

சண்டி ஹோமம் - தரித்திரம், பயம் நீங்க அம்பாளை வேண்டி செய்யப்படுவது
.

நவக்கிரக ஹோமம் - கிரக தோஷங்கள் நீங்க, நவக்கிரக மூர்த்திகளின் ப்ரீத்திக்காக செய்யப்படும் ஹோமம்.

சுதர்ஸன ஹோமம் - பில்லி- சூனியம் போன்ற தீவினைகள் நீங்கி எங்கும் எதிலும் வெற்றிபெற சக்கரத்தாழ்வாரை வேண்டிச் செய்யப்படுவது
.

ருத்ர ஹோமம் - ஆயுள் விருத்தி மற்றும் ஆரோக்கியம் வேண்டி ருத்ரரை வேண்டி செய்யப்படுவது.

பஞ்ச யாகங்கள்:
கர்ம யாகம் - இறைவனுக்கு பூஜை செய்தல். 
தவ யாகம் - விரதம் இருந்து உடலை மெலியச் செய்தல். 
ஜப யாகம் - மந்திரங்களை ஜபித்தல். 
தியான யாகம் - இறைவனை தியானித்தல். 
மந்திர யாகம் - ஞான நூல்களைப் பயிலுதல்.
பஞ்ச பாத்திரம்: அருகு, வேம்பு, வன்னி, வில்வம், துளசி ஆகிய ஐந்தும் தெய்வீகமானவை. இவற்றை அர்ப்பணித்து தீர்த்தம் விடும் பாத்திரம், 'பஞ்ச பத்ர பாத்திரம்' எனப்படும். 

பஞ்ச மாதாக்கள்: ஒவ்வொருவரும் தன் சொந்தத் தாயைத் தவிர, குருவின் மனைவி, அரசனின் மனைவி, அண்ணனின் மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகி யோரையும் தாயாகக் கருத வேண்டும். இந்த ஐவரும் பஞ்ச மாதாக்கள் ஆவர்.

பஞ்ச பிதாக்கள்: பிறப்பித்தவன், கல்வி கற்பித்தவன், மந்திர உபதேசம் செய்தவன், அன்னமிட்டவன் மற்றும் அச்சத்தைப் போக்கியவன் ஆகிய ஐவரும் தந்தைக்குச் சமமானவர்கள்.

பஞ்ச தாண்டவம்: சிவபெருமானின் தாண்டவங்களில் ஐந்து குறிப்பிடத் தக்கன. அவற்றை பஞ்ச தாண்டவம் என்பர். பஞ்ச தாண்டவங்களால் சிறப்புற்ற தலங்கள் ஐந்து. அவை:
தில்லை - பொன்னம்பலம் - ஆனந்த தாண்டவம்.
ஆலவாய் (மதுரை) - வெள்ளியம்பலம் - சந்தியா தாண்டவம்.
குற்றாலம் - சித்திர சபை - திரிபுர தாண்டவம்.
திருவாலங்காடு - ரத்தினசபை - ஊர்த்துவ தாண்டவம்.
திருநெல்வேலி - தாமிர சபை - முனி தாண்டவம்

பஞ்ச பூத திருத்தலங்கள்: சைவம் மற்றும் வைணவத்தில்... குறிப்பிட்ட ஐந்து தலங்கள், பஞ்சபூத தலங்களாக போற்றப்படுகின்றன.சைவத்தில் பஞ்சபூத தலங்கள்:
மண் (பிருதிவி) - காஞ்சி, திருவாரூர்,
நீர் (அப்பு) - திருவானைக்காவல்,
நெருப்பு (தேயு) - திருவண்ணாமலை,
காற்று (வாயு) - திருக்காளத்தி,

ஆகாயம் (விசும்பு) - சிதம்பரம். வைணவத்தில் பஞ்சபூத தலங்கள்:
மண் (பிருதிவி) - திருக்கண்ணபுரம்,
நீர் (அப்பு) - திருமாலிருஞ்சோலை,
நெருப்பு (தேயு) - திருஆதனூர்,
காற்று (வாயு) - திருவேங்கடம்,
ஆகாயம் (விசும்பு)- திருவரங்கம்.

பஞ்ச நாதத் தலங்கள்: காசி - விஸ்வநாதர், குஜராத் - சோமநாதர், பூரி - ஜகந்நாதர், ராமேஸ்வரம் - ராமநாதர், வைத்தீஸ்வரன்கோவில் - வைத்தீஸ்வரர்.

பஞ்சத் துவாரகை: பத்ரிநாத், பூரி, அயோத்தி, துவாரகை, பண்டரிபுரம்.
பஞ்ச அரங்கத் தலங்கள்: திருவரங்கம், திருப்பேர்நகர் (கோவிலடி), கும்பகோணம், ரங்கப்பட்டினம், திரு இந்தளூர் (மயிலாடுதுறை) ஆகியன பஞ்ச அரங்கத் தலங்கள் ஆகும். திருமால் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தரும் தலங்களில் முக்கியமானவை இவை.

பஞ்ச பகவதி தலங்கள்: பரசுராமர் ஐந்து தேவி ஆலயங் களை நிறுவி வழிபட்டார். அவை: 
கொல்லூர் - மூகாம்பிகை. 
வடகரா - லோகாம்பிகை. 
பாலக்காடு - ஹேமாம்பிகை. 
கொடுங்கலூர் - மகா பகவதி. 
கன்யாகுமரி - பாலாம்பிகை@செந்தில்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் on Tue Mar 03, 2015 10:23 am

ஒன்றாகவே பதிவிடலாமே !!

@முழுமுதலோன் அண்ணா நான் இத்தனை நாட்களாக அப்படிதான் செய்து இருந்தோம். முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நட்சத்திர பதிவாளர்களை தனியாக காண்பிக்க எண்ணினேன்.
http://www.thagaval.net/t8045p1005-topic#197891
உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டேன்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முழுமுதலோன் on Tue Mar 03, 2015 10:30 am

நன்றி 
இதுதான் தகவல் தளம் _________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் on Tue Mar 03, 2015 10:30 am

மகிழ்ச்சி அண்ணா புன்முறுவல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் on Tue Mar 10, 2015 9:56 am

சென்ற வாரத்தில் 02.03.2015 முதல் 08.03.2015 வரை அதிகம் பதிவிட்ட முதல் பத்து உறுப்பினர்கள் பட்டியல்.* இந்த வார நட்சத்திர பதிவாளர்கள் அண்ணன் முழுமுதலோன், உங்கள் ஸ்ரீராம் மற்றும் 'தல' முரளிராஜா . இவர்கள் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்

சென்ற வாரம் பதிவுகள் பதிவிட்டு பட்டியலில் இடம் பெற முடியாமல் போன உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் பல. 

நிர்வாகிகள் குழு
தகவல் தளம்
http://www.thagaval.net

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் on Tue Mar 10, 2015 10:07 am

இந்த வாரம் முதல் சிறப்பு பதிவாளர் ஒருவரை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். இது சிறந்த கட்டுரைகள் மற்றும் சிறந்த பதிவுகளின் அடிப்படையில் கொடுக்கபடுகிறது. இன்னொரு முக்கியாமான விஷயம் அனைவருக்கும் கட்டாயம் பரிசு உண்டு. 
இந்த வார சிறப்பு பதிவாளர் விருதை தட்டி செல்பவர் திரு.முழுமுதலோன் அண்ணா. 

ஆறு பேருக்கு ஆறுதல் பரிசாக ஒரு கேடயம்
அடுத்த வாரம் யார் எந்த பரிசை பெறுகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.  

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by kanmani singh on Tue Mar 10, 2015 12:22 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ந.கணேசன் on Tue Mar 10, 2015 4:16 pm

பரிசளித்தமைக்கு மிக்க நன்றி...
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முரளிராஜா on Tue Mar 10, 2015 4:24 pm

தகவலில் பங்கேற்கும் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் on Tue Mar 10, 2015 4:34 pm

@முழுமுதலோன் அண்ணா உங்கள் விருப்பப்படி அனைவருக்கும் பரிசு உண்டு. ஒவ்வொரு வாரமும் ஒரு சிறப்பு பதிவாளரை தலைமை நடத்துனர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முழுமுதலோன் on Mon Mar 16, 2015 5:34 pm

தகவலில் பதிவு செய்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் on Mon Mar 16, 2015 6:27 pm

சென்ற வாரத்தில் 09.03.2015 முதல் 15.03.2015 வரை அதிகம் பதிவிட்ட முதல் பத்து உறுப்பினர்கள் பட்டியல்.
* இந்த வார நட்சத்திர பதிவாளர்கள் அண்ணன் முழுமுதலோன், உங்கள் ஸ்ரீராம் மற்றும் சகோதரி கண்மணி சிங். இவர்கள் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள். 

சென்ற வாரம் பதிவுகள் பல பதிவிட்டு பட்டியலில் இடம் பெற முடியாமல் போன உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் பல. 

நிர்வாகிகள் குழு
தகவல் தளம்
http://www.thagaval.net

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் on Mon Mar 16, 2015 6:40 pm

இந்த வார சிறப்பு பதிவாளர் விருதை தட்டி செல்பவர் திரு.முழுமுதலோன் அண்ணா. இரண்டாம் விருது சக்கரவர்த்தி திருமகனுக்கு. 
மூன்றாம் விருது நண்பர் மொஹைதீன் அவர்களுக்கு. 
நான்காம் விருது சகோதரி கண்மணி சிங் அவர்களுக்கு. 

ஆறு பேருக்கு ஆறுதல் பரிசாக ஒரு கேடயம்அடுத்த வாரம் யார் எந்த பரிசை பெறுகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.  

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by செந்தில் on Mon Mar 16, 2015 6:56 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முரளிராஜா on Mon Mar 16, 2015 6:58 pm

avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by செந்தில் on Mon Mar 16, 2015 7:00 pm

Post by முரளிராஜா on Mon Mar 16, 2015 7:06 pm

7 வது இடத்துக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா  கோபம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by செந்தில் on Mon Mar 16, 2015 7:07 pm

@முரளிராஜா wrote:7 வது இடத்துக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா  கோபம்
பட்டியலில் இடம் பெறுவதே பெருமைதானே!
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முரளிராஜா on Mon Mar 16, 2015 7:08 pm

முடியலை  ரொம்ப ஜாலி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் on Mon Mar 16, 2015 7:18 pm

@முரளிராஜா wrote:7 வது இடத்துக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா  கோபம்

ஹலோ ஹலோ செந்தில் ஐந்தாவது இடம். 
நீங்கதான் ஆறாவது இடம்.  மண்டையில் அடி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முரளிராஜா on Mon Mar 16, 2015 7:20 pm

@ஸ்ரீராம் wrote:
@முரளிராஜா wrote:7 வது இடத்துக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா  கோபம்

ஹலோ ஹலோ செந்தில் ஐந்தாவது இடம். 
நீங்கதான் ஆறாவது இடம்.  மண்டையில் அடி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
சரி சரி விடுங்க விடுங்க  பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum