தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by rammalar

» கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
by rammalar

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar

» டாடா மின்சார நானோ கார்..!
by rammalar

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by rammalar

» இனிய ஒலிகள் – கவிதை
by rammalar

» பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவை
by rammalar

» மகிழ்வதேன் – கவிதை
by rammalar

» அக்கறை – கவிதை
by rammalar

» நம்பிக்கையின் பங்கு - கவிதை
by rammalar

» நாதஸ்வர ஓசையிலிருந்து - கவிதை
by rammalar

» கோலுக்குப் பயந்து கும்பிடத் துவங்கினால் - கவிதை
by rammalar

» பூம் பூம் மாடுகள் - கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]

View previous topic View next topic Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]

Post by Admin on Mon Apr 27, 2015 3:59 pm

உறவுகளுக்கு வணக்கம்,

சிறப்பு கவிஞர் விருது பற்றிய அறிவிப்பு வெளியிட்டவுடன் முதல் வாரத்தில் எந்த அளவிற்க்கு கவிதைகள் குவிந்தனவோ அதை விட சற்று அதிகமாகவே கவிஞ்ர்கள் கலந்து கொண்டு சிறப்பான கவிதைகளை அழகுற பதிவு செய்து நடுவர் குழுவினரே திண்டாடும்  வகையில் எண்ணற்ற கவிதைகளை பதிவு செய்து உள்ளனர். அனைவருக்க்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

20/04/2015 முதல் 26/04/2015 வரையில் பதிவு செய்யப்பட்ட  அனைத்து கவிதைகளையும் நன்கு படித்து ஆராய்ந்து சிறப்பான கவிதைகளை நடுவர் குழுவினர் தேர்ந்து எடுத்து அதிலிருந்து இவ்வாரமும் ஒருவரை சிறப்பு கவிஞராக தேர்ந்து எடுத்து உள்ளோம்  

அதிக சிறப்பு கவிதைகள் மற்றும் அதிக புள்ளிகள் பெற்றவருமான கவிஞர் திரு. தமிழினியன் அவர்களை இவ்வார சிறப்பு கவிஞராக தேர்ந்து எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.      
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கவிஞர் திரு. தமிழினியன் அவர்கள் தளத்தில் இணைந்து அழகான கவிதைகளை பதிவு செய்து உள்ளார். தன்னுடைய கவிதையில் மனித நேயத்தை  ''எந்தன் மரணம் அடுத்த நொடியில் !''இன்று வரையும் மனிதம் தொலைக்கா மனிதன் ஆனேன் என்று சொல்லிய விதமும்
“சற்று ஏதாவது செய்” என்னும் தலைப்பில் சுற்றும் பூமியோர்
முற்றுப் புள்ளியில் வெடித்துச் சிதறும் வரை துடித்துக் கொண்டிருக்க உன் பெயர் "சற்று ஏதாவது செய்! என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்
“கருவில் நானே தொலைந்து போவேன்” என்னும் கவிதையில் அவசரக் காதல் அவசரக் காமம் அனாவசியக் கரு என்ற வகையில் இறைவா எனக்கொரு பிறப்பே வேண்டாம்! என்று பதிவு செய்ததும் மிகவும் சிறப்பாகவும் இருந்தது

இது போன்ற  எண்ணற்ற கருத்துகளை தன்னுடைய கவிதையில் பதிவு செய்து இன்றைய மக்களுக்கு தேவையான மனித நேயம் மற்றும் சமூக விழிப்புணர்களை பதிவு செய்ததால் அவருக்கு சிறப்பு கவிஞர் விருது வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு கவிஞர் தேர்வில் ஒரு சில புள்ளிகளில் பின் தங்கி போனாலும் சிறப்பு கவிஞர் விருதுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்தவர்களின் பட்டியல் கீழே:

1. கவிப்புயல் இனியவன்:
சாதி... சாதி...சாதி மற்றும் நடுவரின் தீர்ப்பே இறுதி கவிதைகள் சமூக அவலங்களை படம்பிடித்துக்காட்டியது.

2. கவியருவி ம. ரமேஷ்:
கவியருவி ம. ரமேஷ் அவர்களை பற்றி சொல்லவே தேவை இல்லை. இவரின் செம்மரமும் செங்குருதியாய்ப் பிணமும், மூஞ்சியும் ஆளையும் பாரு போன்ற கவிதைகள் அருமையிலும் அருமை.

3. இன்போ அம்பிகா:
இவரின் கவிதைகளில் நடுவர் குழுவை பெரிதும் கவர்ந்தது:  மகளெனும் தேவதைதான். மேலும்  விவசாயி,  தமிழ் என்னொடு போன்ற கவிதைகள் சற்றும் குறைந்ததல்ல.

4. கவிஞர் முஹம்மத் ஸர்பான்:
சென்ற வாரத்தின் சிறப்பு கவிஞர் இவர். இந்த ஏழையின் இரங்கலை யார் கேளீர், என் தமிழே!, அன்னை தெரேசா, தாய் மகன் பாசம் போன்ற இவர் கவிதைகள் அனைத்துமே சிறப்புதான்.

இந்த வாரத்தின் சிறப்பு கவிஞராக தேர்வு பெற்ற கவிஞர் திரு. தமிழினியன் அவர்களை அனைவரும் வாழ்த்துவோமாக.

நடத்துனர் குழு.
தகவல்.நெட்
http://www.thagaval.net/

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]

Post by முழுமுதலோன் on Mon Apr 27, 2015 4:09 pm


அனைவருக்கும் பாராட்டுக்குகளும் வாழ்த்துக்களும் 


சிறப்பு வாழ்த்துக்கள் 
கவிஞர் திரு. தமிழினியன்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]

Post by ஸ்ரீராம் on Mon Apr 27, 2015 4:19 pm


கவிஞர் திரு. தமிழினியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த சிறப்பு கவிஞர் கவிதை போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து கவிஞர்களுக்கும் பாராட்டுகள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மற்றொரு விஸேஷம் என்னவென்றால் திரு. தமிழினியன் அவர்கள் சென்ற வாரத்தில் மட்டும் 90 பதிவுகளை பதிவிட்டு உள்ளார். இதில் கவிதைகள் தலைப்பிலும் பொது தலைப்பிலும் பதிவுகள் பதிந்து இருக்கிறார். எனவே சென்ற வார பதிவிட்டவர்கள் பட்டியலில் வெள்ளி கோப்பையை தட்டி செல்கிறார்.

வாழ்த்துக்கள். சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38072 | பதிவுகள்: 231366  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 27, 2015 4:52 pm

ஸ்ரீராம் wrote:

கவிஞர் திரு. தமிழினியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த சிறப்பு கவிஞர் கவிதை போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து கவிஞர்களுக்கும் பாராட்டுகள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மற்றொரு விஸேஷம் என்னவென்றால் திரு. தமிழினியன் அவர்கள் சென்ற வாரத்தில் மட்டும் 90 பதிவுகளை பதிவிட்டு உள்ளார். இதில் கவிதைகள் தலைப்பிலும் பொது தலைப்பிலும் பதிவுகள் பதிந்து இருக்கிறார். எனவே சென்ற வார பதிவிட்டவர்கள் பட்டியலில் வெள்ளி கோப்பையை தட்டி செல்கிறார்.

வாழ்த்துக்கள். சூப்பர்

நாங்களும் பாராட்டுவதிலும் வாழ்த்துவதிலும் மனம் நிறைகிறோம்...

வாழ்த்துகள் தோழமையே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]

Post by முரளிராஜா on Mon Apr 27, 2015 7:12 pm

மனமார்ந்த பாராட்டுக்கள் தமிழினியன் 
மற்றும் போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் 
அனைத்து கவிதைகளுமே மிக அருமையாகவே இருந்தது
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]

Post by thamiliniyan on Mon Apr 27, 2015 9:17 pm

நீண்டு தொலைந்து
மீண்டும் வந்து
வாரமொன்றில்
இந்த விருதா?
நம்ப முடியவில்லை!
கவிதை உலகில்
கவிஞனாக
என்னை
கிரீடம் சூட்டிய
முதல் தளமும்
நான் பகிரங்கமாக என்
கவிதைகளை
களமேற்றிய
முதல் தளமும்
தகவல் நெட்
தளமே!
அந்த வகையில்
என் ஜீவன் உள்ளவரை தகவல் நெட்டும் அதன் உறுப்பினர்களும் தள நிர்வாகிகளும் என் நன்றிக்குப் பாத்திரமாக இருப்பார்கள்.
சத்தியமாக நான் சிறப்புக் கவிஞராக தெரிவு செய்யப்படுவென் என்று எதிர் பார்க்கவில்லை,காரணம் சக கவிஞர்களின் கவிதைகளுக்கு முன் என் கவிதைகள் எங்கோ பாதாளத்தில் கிடப்பவையாகவே நான் உணர்ந்தேன்.
என்னை ஒரு கவிஞனாக முடி சூட்டி அழகு பார்த்த தள நிர்வாகிகளுக்கும் மனம் நிறைந்து பாராட்டிய இனிய உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
நான் அதிக பதிவிட்டவர்கள் பட்டியலில் வெள்ளிக் கோப்பை
வென்றதையும்  என்னால் நம்ப முடியவில்லை.
மீண்டும் என் இனிய உறவுகளுக்கு என் நன்றிகள். ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]

Post by ரௌத்திரன் on Mon Apr 27, 2015 10:38 pm

தோழர் திரு. தமிழ் இனியன் அவர்களுக்கு எனது பாராட்டுகளும்...வாழ்த்துகளும் உரித்தாகுக! நீண்ட ஆயுளும் நிரந்தர ஆரோக்யமும் உங்களுக்கு இறைவன் அருளுவானாக!----------ரௌத்திரன்
avatar
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]

Post by thamiliniyan on Tue Apr 28, 2015 4:27 am

வஷிஸ்டர் வாயால் வாழ்த்தா?அது என் பேறு!நன்றி ரௌத்திரன்
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]

Post by kanmani singh on Wed Apr 29, 2015 12:47 pm

தமிழினியன் மற்றும் அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]

Post by செந்தில் on Wed Apr 29, 2015 12:53 pm

அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 29, 2015 11:12 pm

சிறப்பு வாழ்த்துக்கள்
கவிஞர் திரு. தமிழினியன்
அவர்களே வாழ்த்துக்கள்

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21207

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]

Post by thamiliniyan on Thu Apr 30, 2015 5:02 am

நன்றிகள் கவிப் புயலே நன்றி
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]

Post by aranthairaja on Thu Apr 30, 2015 11:51 am

மனமார்ந்த பாராட்டுக்கள் தமிழினியன்....
avatar
aranthairaja
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum