தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.கணேசன்

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்த வார சிறப்பு கவிஞர் விருது

View previous topic View next topic Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by Admin on Mon Apr 20, 2015 10:53 am

உறவுகளுக்கு வணக்கம்,

சிறப்பு கவிஞர் விருது பற்றிய அறிவிப்பு வெளியிட்டவுடன் தகவல் தளம் கவிஞர்கள் கவிதைகளை எழுதி குவித்து விட்டார்கள். கவிதைகளை பரிசீலனை செய்த நடுவர் குழுவினர் சற்று திணறிதான் போனார்கள். சென்ற வாரத்தில் 13.04.2015 முதல் 19.04.2015 வரை பதிவிட்ட கவிதைகளில் இருந்து 22 கவிதைகள் சிறப்பு கவிதைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் இருந்து ஒருவரை மட்டும் இந்த வாரத்தின் சிறப்பு கவிஞர்  விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்றைய சமுதாயத்தின் அவல நிலைமைகளையும் வரதட்சணை கொடுமைகளையும் தாய்மையையும் அழகுற படம் பிடித்து சமுதாயத்திர்க்கு  தேவையான விழிப்புணர்வு தாக்கத்தை உண்டாகும் வகையில் பதிவு செய்ததாலும் சிறப்பு கவிதைகளில் அதிகமான புள்ளிகள் பெற்றதாலும் திரு. முஹம்மத் ஸர்பான் அவர்களை இவ்வார சிறப்பு கவிஞராக தேர்வு செய்கிறோம்.



இந்த சிறப்பு கவிஞர் தேர்வு பரிசீலனையில் இடம் பெற்ற மற்ற கவிஞர்கள் சிலர்.

1. திரு. கவிப்புயல் இனியவன்
2. சகோதரி இன்போ.அம்பிகா
3. திரு. கே.எஸ்.கலை
4. திரு. அருண்குமார்
5. திரு. அறந்தைராஜா

இந்த வாரத்தின் சிறப்பு கவிஞராக தேர்வு பெற்ற திரு. முஹம்மத் ஸர்பான் அவர்களை அனைவரும் வாழ்த்துவோமாக.

நடத்துனர் குழு.
தகவல்.நெட்
http://www.thagaval.net/

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

இந்த வாரத்தின் சிறப்பு கவிஞர்

Post by aranthairaja on Mon Apr 20, 2015 11:02 am

கவிஞர் திருவாளர் முஹம்மத் ஸர்பான் அவர்களை இந்த வாரத்தின் சிறப்பு கவிஞராக தேர்வு பெற்றமைக்காக வாழ்த்துகிறேன். சூப்பர் கைதட்டல்
avatar
aranthairaja
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by முழுமுதலோன் on Mon Apr 20, 2015 11:39 am

வாழ்த்துக்கள் 
திரு. முஹம்மத் ஸர்பான்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by முழுமுதலோன் on Mon Apr 20, 2015 11:41 am



சிறப்பு கவிஞர் தேர்வு பரிசீலனையில் இடம் பெற்ற மற்ற கவிஞர்கள் சிலர். 

1. திரு. கவிப்புயல் இனியவன்
2. சகோதரி இன்போ.அம்பிகா
3. திரு. கே.எஸ்.கலை 
4. திரு. அருண்குமார்
5. திரு. அறந்தைராஜா


இவர்களுக்கும் பாராட்டுக்கள் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by ஸ்ரீராம் on Mon Apr 20, 2015 12:09 pm

வாழ்த்துக்கள் திரு. முஹம்மத் ஸர்பான்


சிறப்பு கவிஞர் தேர்வு பரிசீலனையில் இடம் இடம் பெற்று சில பல புள்ளிகளில் பின்தாங்கிய கவிஞர்கள்:

1. திரு. கவிப்புயல் இனியவன்
2. சகோதரி இன்போ.அம்பிகா
3. திரு. கே.எஸ்.கலை
4. திரு. அருண்குமார்
5. திரு. அறந்தைராஜா



உங்களுக்கும் பாராட்டுகள் மற்றும் நன்றிகள்.

அடுத்த வாரம் சிறப்பு கவிஞர் விருது யாருக்கு? நம் நடுவர் குழு அறிவிக்கும் வரை காத்திருங்கள்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37661 | பதிவுகள்: 230860  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by kanmani singh on Mon Apr 20, 2015 12:32 pm

வாழ்த்துக்கள் முஹம்மது அவர்களே!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by முரளிராஜா on Mon Apr 20, 2015 5:07 pm

திரு. முஹம்மத் ஸர்பான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 20, 2015 5:25 pm

திரு. முஹம்மத் ஸர்பான் அவர்களை இவ்வார சிறப்பு கவிஞராக தேர்வு செய்கிறோம்.
திரு. முஹம்மத் ஸர்பான் அவர்களை இவ்வார சிறப்பு கவிஞராக தேர்வு செய்கிறோம்.
மனம் நிறைந்த வாழ்த்தும் பாராட்டுகளும்...

மற்ற கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்...

கோப்பை அழகாக இருக்கிறது... வள்ளுவனும் பாரதியும் கோப்பையில் பிரதிபலிப்பது பொருந்தமாக இருக்கிறது...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by ஸ்ரீராம் on Mon Apr 20, 2015 6:10 pm

இந்த பதிவு கீழ் கண்ட இரண்டு முகநூல் தளங்களிலும் பதிவிடப்பட்டு இருக்கிறது.

தகவல் குழுமம் - https://www.facebook.com/groups/thagaval.net/

தகவல் பக்கம் - https://www.facebook.com/thagaval.net

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37661 | பதிவுகள்: 230860  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by thamiliniyan on Mon Apr 20, 2015 6:23 pm

இமயக் கவிகள்
கொட்டும் கவியருவிகளுக்கு
தங்கத்தில் அணை கட்டி
அழகு பார்த்து சூடிய முடியில்
சூரியனாய் ஜொலித்து கவியே
கொட்டுக மேலுமுன்
கவிப் பிரவாகத்தை !
மூழ்கி அதில் முத்தெடுத்து
மகிழ்ந்திட இலக்கியம் துய்த்து!
வாழ்த்துக்கள் !

-தமிழினியன்-
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by info.ambiga on Mon Apr 20, 2015 6:58 pm

மிக்க நன்றி,முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளேன்,அடுத்த முறை முதலிடத்துக்கு முயற்சிப்பேன்.நன்றி.வணக்கம்
avatar
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by info.ambiga on Mon Apr 20, 2015 7:01 pm


மற்ற கவிஞர்களுக்கும்
வாழ்த்துகள். ..
கோப்பை அழகாக இருக்கிறது.. .
வள்ளுவனும் பாரதியும்
கோப்பையில் பிரதிபலிப்பது
பொருந்தமாக இருக்கிறது. ..
avatar
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by முரளிராஜா on Mon Apr 20, 2015 7:28 pm

போட்டியில் பங்கெடுத்து கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by mohaideen on Tue Apr 21, 2015 5:19 pm

வாழ்த்துக்கள் 
திரு. முஹம்மத் ஸர்பான்


ஏனைய கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by மகா பிரபு on Wed Apr 22, 2015 11:11 am

வாழ்த்துகள்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 23, 2015 5:36 am

அனைவருக்கும் வாழ்த்துகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by mohanavani on Fri Apr 24, 2015 11:05 pm

வாழ்த்துகள்
avatar
mohanavani
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 32

Back to top Go down

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது

Post by sendhilmohan on Mon May 11, 2015 10:01 pm

நிலவொளியாய் எனது வாழ்த்தொலிகளை வழங்குகிறேன்..
avatar
sendhilmohan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 6

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum