தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எது மென்மை ?
by rammalar

» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by rammalar

» குவியல்
by rammalar

» என்னைப்பற்றி
by rammalar

» உஷாரய்யா ....உஷாரு....!!
by rammalar

» வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டு வரேன்...!!
by rammalar

» நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
by rammalar

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
by rammalar

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
by rammalar

» நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
by rammalar

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by rammalar

» போர் முரசு பழுதாகி விட்டது...!!
by rammalar

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின்

View previous topic View next topic Go down

மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின்

Post by thamiliniyan on Sat Apr 18, 2015 6:59 pm

அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கங்கள்! மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கிறேன்.என் இனிய நண்பர்கள் எத்தனை பேருக்கு என்னை நினைவு இருக்கிறதோ தெரியாது.வலை மிக மிக நட்ரக வடிவமைக்கப் பட்டு புதுப்பொலிவுடன் விளங்குகின்றது .மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.இனி என் பதிவுகளும் வலையேறும்.உங்கள் அன்பான துணையுடன்.
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின்

Post by மகா பிரபு on Sat Apr 18, 2015 7:42 pm

வாருங்கள் நண்பரே. நலம் தானே?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின்

Post by முரளிராஜா on Sat Apr 18, 2015 8:35 pm

வாருங்கள் நண்பரே
நலம்தானே?
தாங்கள் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின்

Post by முழுமுதலோன் on Sun Apr 19, 2015 10:39 am

தங்களின் வருகை தளத்திற்கும் எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி 

தாங்கள் நலம்தானே ?

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின்

Post by ஸ்ரீராம் on Sun Apr 19, 2015 12:35 pm

உங்களை மறக்க முடியுமா நண்பரே. மீண்டும் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி !!!

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38669 | பதிவுகள்: 232096  உறுப்பினர்கள்: 3574 | புதிய உறுப்பினர்: மதுவதனி








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின்

Post by thamiliniyan on Sun Apr 19, 2015 8:24 pm

என்னை நினைவு வைத்திருந்து வரவேற்ற இனிய உள்ளங்களுக்கு என் நன்றிகள் !
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 20, 2015 8:12 am

மீண்டும் தங்களை வரவேற்பதில் மகிழ்கின்றேன்...

கவிதைகளால் நிறைவோம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின்

Post by kanmani singh on Mon Apr 20, 2015 12:39 pm

மீண்டும் நல்வரவு! உங்கள் படைப்புகளுக்காய் காத்திருக்கிறோம்!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின்

Post by செந்தில் on Mon Apr 20, 2015 5:52 pm

தங்கள் வருகையால் மகிழ்கிறேன்.தொடருங்கள் உங்கள் இனிய பதிவுகளை.
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின்

Post by thamiliniyan on Mon Apr 20, 2015 5:54 pm

நன்றி நன்றி அனைவருக்கும் நன்றி
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum