தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar

» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
by rammalar

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by rammalar

» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar

» : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar

» சூபி கதைகள்
by ந.கணேசன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by rammalar

» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar

» சின்ன (S) மன (M) சிதறல் (S)
by கவிப்புயல் இனியவன்

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar

» ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar

» தமிழ் மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள்: மார்கண்டேய கட்சு குடியரசுத் தலைவ
by rammalar

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by rammalar

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by rammalar

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by rammalar

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by rammalar

» நாளாம் நாளாம் திருநாளாம் …
by rammalar

» முந்தி முந்தி விநாயகனே…
by rammalar

» 74-வது கோல்டன் குளோப் விருது:
by rammalar

» பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
by rammalar

» வில்லியான இனியா!
by rammalar

» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
by rammalar

» சினி துளிகள்
by rammalar

» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
by rammalar

» ஹாலிவுட் பாணியில், விக்ரம் தேவா!
by rammalar

» பார்த்திபனிடம் சிக்கிய தம்பி ராமையா!
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏமாளி கோமாளி நாம்

View previous topic View next topic Go down

ஏமாளி கோமாளி நாம்

Post by info.ambiga on Fri Apr 17, 2015 6:15 pm

எங்கோ எதற்கோ யாரிடமோ
தெரியாமல் ஏமாறும் முட்டாளாய் நாம்

சேமிப்பு பணம் மொத்தமும்
நிதிநிறுவனத்தில் முதலீடு!! ஓடிப்
போகும் அதிபரிடம் முட்டாளாய்..

சாப்பாட்டில் விஷமாய்!!
அத்தியாவசிய பொருளில் கலப்படம்
வர்த்தகனிடம் ஏமாறும் நுகர்வோர்
முட்டாளாய்..

பீரோவில் நகை !! சமத்தாய் திருடும்
திருடனிடம் ஏமாறும் உடையவன்
முட்டாளாய் ..

ஓட்டுக்கு பணம்!! வீடு தேடி காலில்
விழும் அரசியல்வாதியிடம் ஏமாறும்
வாக்காளர் முட்டாளாய்..

நடிகருக்கு பாலபிஷேகம்!!! வீட்டில்
குழந்தை பசியால் துடிக்க ஏமாந்த
ரசிகன் முட்டாளாய் ..

பொத்தல் விழுந்த ரோடுகளாய்!!
லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கும்
ஒப்பந்தகாரனிடம் ஏமாறும்
குடியானவன் முட்டாளாய்..

சீரியலின் படையெடுப்பு!!
அறியாமலே முன்னேற்ற நேரங்களை
அடகு வைத்து ஏமாறும்
இல்லத்தரசிகள் முட்டாளாய்..

இணையதள போதை!!
இளைஞர்களிடம் எதிர்காலத்தை நம்பி
ஏமாறும் பெற்றோர்கள் முட்டாளாய்..

நவீன காதல்!! தம்மை தொலைத்து
கற்பை பறிகொடுத்து காளையரிடம்
ஏமாறும் கன்னியர் முட்டாளாய..

முதியோர் இல்லங்களாய்!! பெருகும்
சமூகத்தில் நேசங்களை தொலைத்து
பெற்ற பிள்ளைகளிடம் ஏமாறும்
நேசமிகு முட்டாளாய்..

ஊழல் பெருச்சாளிகள்!! கணக்கை
கண்டும் காணமல் ஏமாறும்
குடிமகன்கள் முட்டாளாய்..

டாஸ்மாக் குடிபோதை!! தடம் மாறும்
இந்தியாவின் தலையெழுத்தை நம்பி
ஏமாறும் நம்பிக்கைவாதிகள்
முட்டாளாய்...

எஞ்சியவர்கள் எங்கோ எதற்கோ
யாரிடமோ தெரியாமல் ஏமாறும்
முட்டாளாய். .
- இன்போ.அம்பிகா.

info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

Re: ஏமாளி கோமாளி நாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 18, 2015 7:56 am

இணையதள போதை!!
இளைஞர்களிடம் எதிர்காலத்தை நம்பி
ஏமாறும் பெற்றோர்கள் முட்டாளாய்..
நவீன காதல்!! தம்மை தொலைத்து
கற்பை பறிகொடுத்து காளையரிடம்
ஏமாறும் கன்னியர் முட்டாளாய..

- குறைதல் - தொலைதல் வேண்டும்... பாராட்டுகள்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஏமாளி கோமாளி நாம்

Post by முழுமுதலோன் on Sat Apr 18, 2015 10:58 am

எஞ்சியவர்கள் எங்கோ எதற்கோ
யாரிடமோ தெரியாமல் ஏமாறும்
முட்டாளாய். .


முட்டாள்களை வரிசையிட்டு காட்டியவிதம் மிகவும் அருமை 
வாழ்த்துக்கள் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்

முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51661

Back to top Go down

Re: ஏமாளி கோமாளி நாம்

Post by info.ambiga on Sat Apr 18, 2015 5:12 pm

நன்றி

info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

Re: ஏமாளி கோமாளி நாம்

Post by ஸ்ரீராம் on Sun Apr 19, 2015 10:44 am

கவிதை சூப்பர். நிதர்சன உண்மை.

சிறப்பு கவிதை.



#spp1

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36601 | பதிவுகள்: 229315  உறுப்பினர்கள்: 3387 | புதிய உறுப்பினர்: Madasamy









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15511

Back to top Go down

Re: ஏமாளி கோமாளி நாம்

Post by info.ambiga on Sun Apr 19, 2015 10:55 am

மிக்க நன்றி

info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

Re: ஏமாளி கோமாளி நாம்

Post by mohaideen on Mon Apr 20, 2015 1:03 pm

கவிதை மிக அருமை சூப்பர் சூப்பர்

உண்மையான வரிகள்
எதாவதொரு விதத்தில் நாம் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறோம்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்

mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: ஏமாளி கோமாளி நாம்

Post by kanmani singh on Mon Apr 20, 2015 1:21 pm

ஏமாறுவோர் இருக்கும்வரை எமாற்றுவோருக்கு கொண்டாட்டம்தான்!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: ஏமாளி கோமாளி நாம்

Post by info.ambiga on Mon Apr 20, 2015 3:41 pm

நன்றி .. kanmani

info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

Re: ஏமாளி கோமாளி நாம்

Post by செந்தில் on Mon Apr 20, 2015 6:35 pm

சமுதாய அக்கறையை பிரதிபலிக்கும் வரிகள் நன்று.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: ஏமாளி கோமாளி நாம்

Post by info.ambiga on Mon Apr 20, 2015 7:14 pm

நன்றி . ..

info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

Re: ஏமாளி கோமாளி நாம்

Post by Sponsored content Today at 12:40 am


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum