தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் on Tue Nov 20, 2012 12:07 pm

உறவுகளுக்கு நற்செய்தி,

கணினியில் படிக்க பயன்பெற பாட புத்தகங்கள், தமிழ் நாவல்கள், ஆங்கில நாவல்கள், கவிதை தொகுப்புகள் என்று எந்த வகையான மின் நூல்கள் தேவைப்பட்டாலும் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள்.

அமர்க்களம் கருத்துக்களம் தரவு தளம்(Amarkkalam.net Database) பகுதியில் இருந்தோ அல்லது மற்ற தளங்களிலோ மின் நூல் இருப்பின் உங்களுக்கு முடிந்தவரை தேடி தரப்படும்.

அமர்க்களம் தளத்தில் பதிவு செய்யாதவர்கள் மேலே மெனுவில் பதிவு செய் சுட்டியை சொடுக்கி சில வினாடிகளில் உங்கள் பயனர் விவரங்களை கொடுத்து உறுப்பினராகி கொள்ளுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இத்தளத்திலிருந்து மின்னஞ்சல் கிடைக்கும் inbox அல்லது span கோப்புறையில் இருக்கும். அதில் உள்ளல சுட்டியை மறக்காமல் கிளிக் செய்து உறுதிப்படுத்துங்கள். இப்போது மெனுவில் உள்நுழை சொடுக்கி உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் அமர்க்களம் தளத்தின் உள்ளே சென்று அறிமுகம் பகுதியில் உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த திரியில் உங்களுக்கு வேண்டிய மென் நூல்களை கேட்டுபெறலாம். மேலும் பற்பல விசயங்களை தினம் தினம் அறிந்துக்கொள்ளலாம்.

மேலதிக தகவலுக்கு கீழே பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

நட்புடன்
ஸ்ரீராம்


Last edited by ஸ்ரீராம் on Wed Nov 21, 2012 12:01 am; edited 2 times in total

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by பூ.சசிகுமார் on Tue Nov 20, 2012 12:15 pm

நல்ல முயற்சி அண்ணா இது அனைவருக்கும் பயன்படும் திரி...., சூப்பர்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ragu on Tue Nov 20, 2012 6:58 pm

எழுத்தாளர் சுகிசிவம் அவர்கள் எழுதிய "வெற்றி நிச்சயம்" PDF வடிவில் மின் நூல் கிடைத்தால் தரவிறக்க சுட்டி தரவும்.
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by பூ.சசிகுமார் on Tue Nov 20, 2012 7:27 pm

காத்திருங்கள் அண்ணா ராம் அண்ணா உங்களுக்கு விரைவில் உதவுவார்....,
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by பித்தன் on Tue Nov 20, 2012 7:52 pm

பித்தனிடம் சில pdf புத்தகங்கள் இருக்கிறது, நீங்கள் கேட்கும் புத்தகங்கள் பித்தனிடம் இருப்பின் காட்டாயம் தந்துவிட தயாராக இருக்கிறான் .(மகிழ்வுடன்).
avatar
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் on Tue Nov 20, 2012 8:35 pm

raguram wrote:எழுத்தாளர் சுகிசிவம் அவர்கள் எழுதிய "வெற்றி நிச்சயம்" PDF வடிவில் மின் நூல் கிடைத்தால் தரவிறக்க சுட்டி தரவும்.

நீங்கள் கேட்ட மின் நூல் அமர்க்களம் தரவு தளத்தில் இருக்கிறது தரவிறக்க சுட்டி கீழ உள்ளது.

சுகி சிவம் அவர்கள் எழுதிய [You must be registered and logged in to see this link.] (372KB)
[You must be registered and logged in to see this image.]

இந்த நூல் தன்னம்பிக்கையை தரக்கூடிய மிகவும் அற்புதமான நூல்.

நட்புடன்
ஸ்ரீராம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் on Tue Nov 20, 2012 8:56 pm

[You must be registered and logged in to see this link.] wrote:பித்தனிடம் சில pdf புத்தகங்கள் இருக்கிறது, நீங்கள் கேட்கும் புத்தகங்கள் பித்தனிடம் இருப்பின் காட்டாயம் தந்துவிட தயாராக இருக்கிறான் .(மகிழ்வுடன்).

மிக்க நன்றி பித்தன். உங்களால் முடிந்தால் அந்த மின் புத்தகங்களை வின்ரார் (Winrar) மூலம் சுறுக்கி அமர்க்களம் மின்னஞ்சல் [You must be registered and logged in to see this link.] முகவரிக்கு அனுப்புங்கள். நம்முடைய தரவுத்தளத்தில் (Database) பதிவேற்றி விடலாம்.

நட்புடன்
ஸ்ரீராம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by பூ.சசிகுமார் on Tue Nov 20, 2012 9:49 pm

உதவிய ராம் அண்ணாவுக்கு நன்றிகள் பல
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ragu on Tue Nov 20, 2012 10:55 pm

மின் நூல் தரவிறக்கி விட்டேன். மிக்க ஆனந்தம். அருமையான புத்தகம் வாழ்வில் சாதித்தவர்களின் அனுபவங்கள் இந்த மின் நூலில் உள்ளது. நன்றி ஸ்ரீராம் அவர்களே.

இந்த தளத்தில் இல்லாதது என்று எதுவும் இல்லை. இதன் நடத்துனர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன். புன்முறுவல் எற்றுக்கொள்கிறேன்
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by சிவா on Wed Nov 21, 2012 7:17 am

அருமை அருமை ராம் அண்ணா இது புத்தக பிரியர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் உள்ளது. ரொம்ப ஜாலி வாழ்த்துக்கள் அண்ணா புன்முறுவல்
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by மகா பிரபு on Wed Nov 21, 2012 7:36 am

அனைவருக்கும் பயன்படும் திரி.. அப்படியே அக்னி சிறகுகள் புத்தகம் இருந்தா தாங்கோ...
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் on Wed Nov 21, 2012 11:52 am

தம்பி, நலம்தானா?

நீங்கள் கேட்ட முன்னாள் ஜனாதிபதி திரு. ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் அக்னி சிறகுகள் மின் நூல் அமர்க்களம் தரவு தளத்தில் இருக்கிறது தரவிறக்க சுட்டி கீழ உள்ளது.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]


Last edited by ஸ்ரீராம் on Wed Nov 21, 2012 11:56 am; edited 1 time in total

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by பூ.சசிகுமார் on Wed Nov 21, 2012 11:55 am

உதவிய ராம் அண்ணாவுக்கு நன்றி அண்ணா
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by மகா பிரபு on Wed Nov 21, 2012 2:41 pm

மிக்க நன்றி அண்ணா. நான் மிக்க நலம் அண்ணா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by தமிழ்நிலா on Fri Nov 23, 2012 10:14 pm

நடிகர் பார்த்திபன் எழுதிய கிறுக்கல்கள் கவிதை தொகுப்பு கிடைக்குமா?
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by மகா பிரபு on Fri Nov 23, 2012 10:19 pm

thamilnila wrote:நடிகர் பார்த்திபன் எழுதிய கிறுக்கல்கள் கவிதை தொகுப்பு கிடைக்குமா?
வாருங்கள் தமிழ் நிலா. முதலில் உங்களை அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.. நல்வரவு
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் on Fri Nov 23, 2012 10:31 pm

வாங்க தமிழ்நிலா... இந்த மின் நூல் எங்கள் தரவு தளத்தில் இல்லை. இருபினும் வேறு யாரிடமாவது கிடைத்தால் தருகிறேன். ஏற்கனவே இந்த ரா.பார்த்திபன் எழுதிய இந்த கவிதை புத்தகத்தை யாரோ திருடி இணையத்தில் வெளியிட்டதால் பிரச்சனை இருந்தது.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் on Sat Nov 24, 2012 10:42 am

அமர்க்கள உறவுகளே, மேற்கண்ட மின் நூல் கிடைத்தால் தமிழ் நிலாவுக்கு உதவுங்கள். நானும் பார்க்கிறேன். புன்முறுவல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by மகா பிரபு on Sat Nov 24, 2012 10:46 am

அண்ணா அது பிரச்சனை உள்ள புத்தகமாக தெரிகிறது ..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் on Sat Nov 24, 2012 11:05 am

அதுவும் சரிதான். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கவிதை தொகுப்பை (வன் நகல் -Hard Copy)பற்றிய சர்ச்சையில் இருந்ததால் யோசிக்க வேண்டிய விசயம்தான்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் on Sat Nov 24, 2012 11:13 am

@தமிழ்நிலா: இந்த மின் புத்தகம் கிடைக்கவில்லை, மேலும் இந்த மென் நூல் சர்ச்சையில் இருந்ததால் எங்களால் உங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறேன். தொடர்ந்து தளத்திற்கு வாருங்கள், உங்கள் பங்களிப்பை தாருங்கள். புரிந்துக்கொண்டமைக்கு நன்றி!!

நட்புடன்
ஸ்ரீராம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by தமிழ்நிலா on Sat Nov 24, 2012 9:34 pm

நன்றி மகா பிரபு அண்ணா , ஸ்ரீராம் அண்ணா. நன்றி உறவுகளே உங்கள் உதவிக்கு..
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by பூ.சசிகுமார் on Sat Nov 24, 2012 9:35 pm

thamilnila wrote:நன்றி மகா பிரபு அண்ணா , ஸ்ரீராம் அண்ணா. நன்றி உறவுகளே உங்கள் உதவிக்கு..


உங்களை அறிமுக படுத்தி கொள்ளலாம் தானே நண்பேன்டா ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் on Sat Nov 24, 2012 9:38 pm

இந்த மின் நூல் கொடுக்க இயலாமை எனக்கு வருத்தம்தான் நண்பரே ... தொடர்ந்து தளத்திற்கு வந்து செல்லுங்கள்.. உங்கள் பங்களிப்பையும் அமர்க்களத்தில் தாருங்கள் நண்பரே.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by surya.surya.72 on Fri Nov 30, 2012 10:16 am

html and php study material kidaikuma brother?
avatar
surya.surya.72
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum