தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by rammalar

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by rammalar

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by rammalar

» பொன்மொழிகள் –
by rammalar

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by rammalar

» கொஞ்சம் சிரிங்க...!!
by ந.கணேசன்

» புத்தகத்தால் வந்த புகழ்
by rammalar

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.கணேசன்

» தனியாக வளர்ந்த மரம் – கவிதை
by rammalar

» அழகும், ஆபத்தும்! – கவிதை
by rammalar

» பெருமிதம் – கவிதை
by rammalar

» பொருளுடைமை
by rammalar

» மறுபக்க மழை – கவிதை
by rammalar

» டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் - திரைப்பட விமரிசனம்
by rammalar

» உறுதிகொள்’ – திரைப்படம்
by rammalar

» ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒத்தையடிப்பாதை!

View previous topic View next topic Go down

ஒத்தையடிப்பாதை!

Post by kanmani singh on Tue Apr 07, 2015 5:17 pm

ஒத்தையடிபாதையாய் இருக்கையில்
நான் நடந்த பாதை இது!
செருப்பில்லாத காலோட
செம்மண் புழுதி பறக்க
ஓடி ஆடி வெளையாடுன பாதை இது!
அரசாங்கத்தின் ஆரம்ப சுகாதார நிலையம்
ஊருக்குள் வருகுதுன்னு
அதிகாரிகளின் வண்டிகள் வரவேண்டி
ஒத்தையடிப்பாதைய மண் சாலையா ஆக்குனாக..
ஊருக்குள் ஒரு சில
மச்சி வீட்டுக்காரங்க காரு வண்டி வாங்கினதும்
மண்ணு ரோட்டுக்கு தார் சேலை கட்டினாங்க...
ஒத்தை வண்டி போற அளவுக்கு அகலமிருந்தாலும்
நடந்து போக நல்லாத்தான் இருந்திச்சு..
பள்ளிப்பருவம் முடிந்து
கல்லூரிக்காலத்தின் தொடக்கத்தில்
பேருந்துக்காக வேண்டி ஊர் முக்கு வரைக்கும்
அதுலதான் நடந்து போனேன்...
எம்புட்டு காலந்தான்
இம்புட்டு தூரம் நடக்கனும்னு
ஊர்க்காரவுக மனு போட்டு
டவுன் பேருந்தை ஊருக்குள்ள வர வெச்சாக..
சாலையோரத்தில நின்ன
மரங்களை எல்லாம் மண்ணுக்கு பலி கொடுத்து
தார் சாலைய இன்னும் அகலமாக்கி
விசாலமாக்குனாங்க...
கொஞ்சம் கொஞ்சமா விரிவான சாலை
இப்போ நாலு வழிச் சாலையா ஆகிரிச்சி...
வெட்ட வெறிக்க விரிஞ்சு பரந்த ரோட்டில
காரு வண்டிக சும்மா காத்தா பறக்கையில
பாக்குறதுக்கு பெருமையாத்தான் இருக்கு!
ஆனாலும் என்னமோ
எம்மனசு நடக்குறது எப்பவும்
அந்த ஒத்தையடிப் பாதையில்தான்...
காலில ஒட்டின மண் புழுதிபோல
ஒட்டிகிடக்குது அந்த ஒத்தையடிப்பாதை
மனசுக்குள்ள!kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: ஒத்தையடிப்பாதை!

Post by mohanavani on Tue Apr 07, 2015 11:04 pm

avatar
mohanavani
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 32

Back to top Go down

Re: ஒத்தையடிப்பாதை!

Post by ஸ்ரீராம் on Wed Apr 08, 2015 3:43 pm

சிறப்பான கவிதை சகோதரி. நன்றி
சிறப்பு பதிவுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது.#spm4

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 37548 | பதிவுகள்: 230718  உறுப்பினர்கள்: 3505 | புதிய உறுப்பினர்: கமலராஜா
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ஒத்தையடிப்பாதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum