தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பி.எஸ்.எல்.வி சி- 27 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

View previous topic View next topic Go down

பி.எஸ்.எல்.வி சி- 27 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

Post by rammalar on Sat Mar 28, 2015 9:13 pm

[img][/img]
-
ஸ்ரீஹரிகோட்டா : புவிசார் வழிகாட்டி தொழில்நுட்பத்திற்காக பி.எஸ்.எல்.வி சி- 27 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1டி செயற்கை கோள் தாங்கி சென்றது. பி.எஸ்.எல்.வி சி 27 சுமந்து செல்லும் 4 வது செயற்கை கோள் இது.

ஸ்ரீரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை 5.19 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. புவி வழிகாட்டி செயற்கை கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1டி.-யை ராக்கெட் சுமந்து சென்றது. ராணுவத்திற்கு உதவும், போர்க்கால நேரத்தில் நமது எல்லை வான் மற்றும் தரை வழி விஷயங்களை இச்செயற்கைக்கோள் கண்காணிக்கும் .

ஜி.பி.எஸ்., இந்த தொழில் நுட்ப வசதியை நாம் அமெரிக்கா மூலம் பெற்று வந்தோம். இனி இவ்வாறு கை ஏந்தி வேண்டிய நிலை ஏற்படாது.

இஸ்ரோ விஞ்ஞானி தேவ்கன் கூறுகையில், இந்த ராக்கெட்டால் இந்தியாவிற்கு சொந்தமான ஜி.பி.எஸ்., வசதி பெற முடியும். என்றார்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: பி.எஸ்.எல்.வி சி- 27 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

Post by முரளிராஜா on Sun Mar 29, 2015 10:21 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பி.எஸ்.எல்.வி சி- 27 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

Post by ஸ்ரீராம் on Sun Mar 29, 2015 11:06 am

மகிழ்ச்சி. இந்தியாவின் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: பி.எஸ்.எல்.வி சி- 27 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum