தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீட்டுக்கே சென்று நாளை வழங்குகிறார் ஜனாதிபதி: வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

View previous topic View next topic Go down

வீட்டுக்கே சென்று நாளை வழங்குகிறார் ஜனாதிபதி: வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

Post by rammalar on Thu Mar 26, 2015 11:13 am

புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அறிவிக்கப்பட்ட
பாரத ரத்னா விருதை, அவரது வீட்டுக்கு சென்று
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை வழங்குகிறார்.


-

பல துறைகளில் சிறந்த சேவையாற்றிய பிரமுகர்களை
கவுரவிக்கும் வகையில் நாட்டின் உயரிய விருதான
பாரத ரத்னாவை வழங்கி மத்திய அரசு கவுரவித்து
வருகிறது.

பிரதமர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு ஜனாதிபதி இந்த
விருதை வழங்குவார். ஓர் ஆண்டில் அதிகபட்சமாக
3 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சுதந்திர போராட்ட
வீரரும், இந்து மகா சபா நிறுவனருமான
மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை
மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி
அறிவித்தது.

கடந்த 1998ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை
பிரதமராக இருந்த வாஜ்பாய், வயது முதிர்வு பிரச்னைகள்
காரணமாக அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கினார்.

சிறந்த அரசியல் மேதையாக விளங்கிய வாஜ்பாய்,
பா.ஜ.வின் மிதமான நபர் என பலராலும் போற்றப்பட்டவர்.

கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூருக்கு பஸ்
பயணத்தை தொடங்கி வைத்து, அந்நாட்டு பிரதமர்
நவாஸ் ஷெரீப்புடன் லாகூர் பிரகடனத்தில்
கையெழுத்திட்டார்.

வாஜ்பாய்க்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை,
அவரது வீட்டுக்கே சென்று வழங்க மத்திய அரசு முடிவு
செய்தது. அதன்படி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள்
டெல்லியில் உள்ள வாஜ்பாயின் கிருஷ்ண மேமன்
மார்க் இல்லத்துக்கு சென்று பாரத ரத்னா விருதை
வழங்குகின்றனர்.

மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மாளவியாவுக்கான
பாரத ரத்னா விருதை அவரது குடும்பத்தினரிடம்,
ராஷ்டிரபதி பவனில் 30ம் தேதி நடக்கும் விழாவில்
ஜனாதிபதி பிரணாப் வழங்குகிறார்.
-
-------------------------------------------
தினகரன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: வீட்டுக்கே சென்று நாளை வழங்குகிறார் ஜனாதிபதி: வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

Post by முரளிராஜா on Thu Mar 26, 2015 9:26 pm

தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அண்ணா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: வீட்டுக்கே சென்று நாளை வழங்குகிறார் ஜனாதிபதி: வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

Post by ஸ்ரீராம் on Fri Mar 27, 2015 11:04 am

தகவலுக்கு நன்றி.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: வீட்டுக்கே சென்று நாளை வழங்குகிறார் ஜனாதிபதி: வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum