தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by rammalar

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by rammalar

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by rammalar

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by rammalar

» தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
by rammalar

» உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
by rammalar

» கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்
by rammalar

» இருபது வயது, மூணு மாசம்’ன்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க!!
by rammalar

» இணையத்தில் ரசித்தவை - தொடர் பதிவு
by rammalar

» நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)
by rammalar

» எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்...!!
by rammalar

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by rammalar

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by rammalar

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by rammalar

» முல்லா நஸ்ருதீன்!
by rammalar

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by rammalar

» முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சா
by rammalar

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by rammalar

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by rammalar

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by rammalar

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by rammalar

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by rammalar

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by rammalar

» பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்
by rammalar

» நெட் ஜோக்
by rammalar

» கந்தல் – கவிதை
by rammalar

» நினைவுகள் – கவிதை
by rammalar

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar

» இருபது வயது, மூணு மாசம்’ன்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க!!
by rammalar

» ஒரே இடத்தில் 108 திவ்ய தேசம்
by rammalar

» இரண்டும் ஒரே திசையில்....
by rammalar

» ஜன்னல் தத்துவம்
by rammalar

Top posting users this week
rammalar
 
பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.

View previous topic View next topic Go down

தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.

Post by ஸ்ரீராம் on Sat Feb 28, 2015 10:51 am

உறவுகளுக்கு வணக்கம்,

தகவல் தளத்தில் சில சிறப்பு அம்சங்களை பல மாதங்களுக்கு முன்பாகவே இணைத்து இருக்கோம் ஆனால் உறவுகளான உங்களுக்கு அறிவிக்க தவறி விட்டோம். அதற்காக வருந்துகிறோம்.

1. முகநூலில் ஒருவரின் கவனத்தை ஈர்க்க அந்த நண்பரை டாக் செய்வோம். உதாரணம் கீழே சில படங்கள் இணைத்து இருக்கிறேன் பாருங்கள்.

- பதிவில் பலருக்கு டாக் செய்யப்பட்டு இருக்கு.
- பின்னூட்டத்தில் பலருக்கு டாக் செய்தது.

இந்த டாக் செய்யும் முறை இப்ப நமது தகவல் தளத்திலும் இருக்கிறது. டாக் செய்யபடுபவரின் பெயர் ஆங்கிலத்தில் இருந்தால் @ சிம்பல் டைப் செய்து தொடர்ந்து பெயரை கொடுக்க வேண்டும்.
உதாரணம்: @mohaideen என டாக் செய்ய வேண்டும். டாக் செய்யபடுபவரின் பெயர் தமிழில் இருந்தால் பெயரை " டபுள் கோட்டுக்குள் கொடுக்க வேண்டும்.   உதாரணம் @முரளிராஜா என டாக் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் யாருக்கு டாக் செய்கிறோமோ அவருக்கு நோட்டிபிகேசன்ல  (Notifications) அறிவித்து விடும். அதனால் அந்த நபர் உங்கள் பதிவை அல்லது பின்னூட்டத்தை விரைவில் கவனிப்பார். டாக் செய்வது பற்றி கீழே தெளிவாக கொடுத்து இருக்கிறேன் பாருங்கள்.

Code:

ஆங்கிலம் - @mohaideen

தமிழ் - @"முரளிராஜா"

2. முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஹாஸ்டாக் Hashtag பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். தகவல் தளத்தில் நம் பதிவுகளுக்கும் Hashtag செய்யலாம். உதாரணம்: உயர் ரத்த அழுத்தம் பற்றிய ஒரு மருத்துவ பதிவில் #health_tips  #bp, #blood_pressure என கொடுத்தால் ஹாச்டாக் உருவாகி விடும். இதனால் குறுப்பிட்ட நோய் பற்றிய விவரங்களை விரைவில் அறிந்துக்கொள்ளலாம். ஹாஸ்டாக் தமிழில் அவ்வளவாக வேலை செய்யாது. ஆங்கிலத்தில் மட்டுமே வேலை செய்கிறது.

#notice  

நமது தகவல் தளத்தின் புதிய முகநூல் குழுமம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அன்றாடம் முகநூலில் உலாவரும் நண்பர்கள் கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

குழுமம் சுட்டி: https://www.facebook.com/groups/thagaval.net/

இந்த பதிவை உறவுகள் சிலருக்கு டாக் செய்து விடுகிறேன்.
@முரளிராஜா, @முழுமுதலோன், @ரானுஜா @kanmani singh, @mohaideen, @கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @ந.க.துறைவன்

புதுமைகள் தொடரும்....

என்றென்றும் உங்கள்
நடத்துனர்கள் குழு
தகவல் தளம்
http://www.thagaval.net/

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39035 | பதிவுகள்: 232594  உறுப்பினர்கள்: 3590 | புதிய உறுப்பினர்: Bhoopalan Mbs
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.

Post by முரளிராஜா on Sat Feb 28, 2015 10:55 am

வாவ் அருமை ஸ்ரீ ராம் 
பலரும் புரிந்துகொள்ளும் வண்ணம்  மிக எளிமையாய் விளக்கியமைக்கு .

நண்பர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்வார்கள் என நம்புகிறேன்.
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.

Post by முழுமுதலோன் on Sat Feb 28, 2015 11:03 am

புதுமைகளுக்கு வாழ்த்துக்கள்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.

Post by செந்தில் on Sat Feb 28, 2015 12:45 pm

தெளிவாக விளக்கியமைக்கு நன்றி ஜி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.

Post by ஸ்ரீராம் on Sat Feb 28, 2015 5:23 pm

@செந்தில் wrote:தெளிவாக விளக்கியமைக்கு நன்றி ஜி

நன்றி செந்தில்ஜி

அனைவரும் இந்த புது விஷயங்களை தளத்தில் பயன்படுத்துங்கள்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39035 | பதிவுகள்: 232594  உறுப்பினர்கள்: 3590 | புதிய உறுப்பினர்: Bhoopalan Mbs
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.

Post by ஸ்ரீராம் on Tue Mar 10, 2015 10:29 am

இந்த பதிவை அனைவரும் கடைபிடியுங்கள் நண்பர்களே. பலர் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39035 | பதிவுகள்: 232594  உறுப்பினர்கள்: 3590 | புதிய உறுப்பினர்: Bhoopalan Mbs
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.

Post by முரளிராஜா on Tue Mar 10, 2015 10:31 am

சரிங்க @ஸ்ரீராம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.

Post by kanmani singh on Tue Mar 10, 2015 11:38 am

நானும் இன்றுதான் கவனித்தேன்! மிக்க நன்றி!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.

Post by mohaideen on Tue Mar 10, 2015 12:27 pm

நானும் இன்றுதான் கவனித்தேன்! மிக்க நன்றி

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.

Post by மகா பிரபு on Tue Mar 10, 2015 3:04 pm

அருமை அண்ணா
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.

Post by ஸ்ரீராம் on Tue Mar 10, 2015 5:01 pm

வாங்க தம்பி @மகா பிரபு

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39035 | பதிவுகள்: 232594  உறுப்பினர்கள்: 3590 | புதிய உறுப்பினர்: Bhoopalan Mbs
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum