தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அனைத்து உலகம்…
by rammalar

» அழகு…!
by rammalar

» ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
by rammalar

» ஏமாந்த பேய்
by rammalar

» உடல் கணுக்குகளுக்குள்ளே எறும்புப் புற்றுகள்
by rammalar

» கூட வரும் வைக்கோல் - கவிதை
by rammalar

» தூக்கத்திலேயுமா…?!
by rammalar

» " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
by கவிப்புயல் இனியவன்

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by rammalar

» சர்க்கரையை வெல்லலாம்
by rammalar

» இது நம்ம நாடு
by rammalar

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by rammalar

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by rammalar

» கணவன் அமைவதெல்லாம்…
by rammalar

» சூரிய தாகம் – குறும்படம்
by rammalar

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by rammalar

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by rammalar

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar

» மொக்க ஜோக்ஸ்…
by rammalar

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ஒற்றையர் பிரிவில் செரீனா மீண்டும் ‘முதலிடம்’
by rammalar

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன்

» பித்தப் பூக்கள்...!!
by ந.கணேசன்

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?
by rammalar

» புத்திக்கூர்மைக்கு திராட்சை
by rammalar

» நாக்குப் பூச்சி நாசமாக…
by rammalar

» அன்னாசி இனிப்பு வதக்கல்
by rammalar

» கோவை தேங்காய் பால்!
by rammalar

» ‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்!
by rammalar

» பிரமாண்டமான சத்ரபதி சிவாஜி சிலை!
by rammalar

» நிறைய பேருக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டும்…!
by rammalar

» இது நெய்வேலி பிரியாணி சார்!
by rammalar

» காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை
by rammalar

» முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! -
by rammalar

» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மையலில் குறைவில்லை!

View previous topic View next topic Go down

மையலில் குறைவில்லை!

Post by kanmani singh on Thu Feb 05, 2015 5:14 pm

காலையில் பார்த்த சூரியன்தான்...
மாலையில் பார்க்கையில் வேறு திசையில்
சற்றே மாறுபட்ட வண்ணத்தில்!
ஒரு சில மனங்களைப்போல!
************************************
என் பேனா முனை இதுவரை
எழுதாத கவிதைகளில் ஒன்றாயிருக்கிறது
உன் ஒற்றைப் பார்வை...
***********************************
ஆயுள் காப்பீடு இருக்கிறது
விபத்துக் காப்பீடு இருக்கிறது
சிகிச்சைக் காப்பீடு இருக்கிறது
காதல் காப்பீடும் இருந்திருக்கலாம்!
**********************************
உனக்கான சமையலில்
கூடக்குறைய உப்பிட்டு கொடுத்திருக்கிறேன்...
மையலில் ஒருபோதும் குறைவில்லை!
**********************************
தொலைக்காட்சியில்
காட்சிகளை மாற்றுகையில்
எப்படியாவது வந்துவிடுகிறது
உனக்கு பிடித்த பொன்மயில் பாடல்!



kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: மையலில் குறைவில்லை!

Post by ஸ்ரீராம் on Thu Feb 12, 2015 10:16 am

வாவ் வாவ் வாவ் அத்தனையும் அருமையான கவிதைகள்
பகிர்வுக்கு நன்றி சகோதரி.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37021 | பதிவுகள்: 230019  உறுப்பினர்கள்: 3450 | புதிய உறுப்பினர்: Parththipan Rajendram








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: மையலில் குறைவில்லை!

Post by முழுமுதலோன் on Thu Feb 12, 2015 10:28 am

ஆயுள் காப்பீடு இருக்கிறது
விபத்துக் காப்பீடு இருக்கிறது 
சிகிச்சைக் காப்பீடு இருக்கிறது
காதல் காப்பீடும் இருந்திருக்கலாம்!


அருமை!! அருமை!!  ஆனால் காப்பிட்டு நிறுவனம் சிக்கிரமே போண்டி ஆகி விடும் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: மையலில் குறைவில்லை!

Post by ஸ்ரீராம் on Thu Feb 12, 2015 10:32 am

அருமை!! அருமை!!  ஆனால் காப்பிட்டு நிறுவனம் சிக்கிரமே போண்டி ஆகி விடும் 

நக்கல் நக்கல் நக்கல் நக்கல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37021 | பதிவுகள்: 230019  உறுப்பினர்கள்: 3450 | புதிய உறுப்பினர்: Parththipan Rajendram








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: மையலில் குறைவில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum