தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by rammalar

» மூக்குத்திப் பூக்கள் கவிதை தொகுப்பிலிருந்து -
by rammalar

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by rammalar

» நிலா…மழை…குழந்தை
by rammalar

» பட்டாம் பூச்சியின் மரணம்
by rammalar

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....

View previous topic View next topic Go down

அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....

Post by Murali on Mon Nov 12, 2012 1:46 pm

அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு முரளிதரனின் அன்புத்தமிழ் வணக்கம். இன்று தொடக்கம் உங்களில் ஒருவனாக நானும் அமர்க்களத்துடன் அமர்க்களமாக ஆசைப்படுகிறேன். என்னை கவர்ந்த சில செய்திகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இலங்கையில் பிறந்து ஐரோப்பாவில் பிழைப்பு தேடி வந்த எனக்கு இணையம் ஒன்றே பொழுது போக்கு... எனவே தொடரந்தும் செய்திகளை பகிர உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

நன்றி.

கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
avatar
Murali
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 9

Back to top Go down

Re: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....

Post by ஸ்ரீராம் on Mon Nov 12, 2012 2:19 pm

நல்வரவு வருக வருக முரளிதரன் அவர்களே... உங்கள் வரவு நால்வரவாகட்டும். நல்வரவு

உங்களை வரவேற்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நம் தளத்தின் விதிமுறைகள் பற்றி தெரிந்துக்கொள்ள: http://www.amarkkalam.net/t2447-topic

உங்களுக்கு மேலும் ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டம் இடுங்கள் முரளிதரன்.

உங்களுக்கு உதவ காத்திருக்கிறோம்.!

நட்புடன்
ஸ்ரீராம்


Last edited by ஸ்ரீராம் on Mon Nov 12, 2012 2:26 pm; edited 1 time in total

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37481 | பதிவுகள்: 230622  உறுப்பினர்கள்: 3487 | புதிய உறுப்பினர்: vmgdme








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....

Post by முரளிராஜா on Mon Nov 12, 2012 2:21 pm

அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மகிழ்ச்சி நண்பரே
நீங்கள் அளிக்கும் செய்திகள் பலருக்கும் பயனுள்ளதாக அமையட்டும்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....

Post by Manik on Mon Nov 12, 2012 3:26 pm

ரொம்ப சந்தோசம் முரளி அமர்க்களத்தில் இணைந்தமைக்கு

அமர்க்கள உறவுகள் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்

உங்களின் பங்களிப்பை இன்றே தொடருங்கள்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....

Post by பூ.சசிகுமார் on Tue Nov 13, 2012 9:37 am

வணக்கம் முரளி அண்ணா உங்கள் வருகை நல்வரவாகட்டும் கொண்டாட்டம்

இந்த உயிர் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.... நல்வரவு

உங்கள் கருத்துகளை தயக்கம் இன்றி பதிவு செய்யுங்கள்....., எற்றுக்கொள்கிறேன்

தொடர்ந்து வருகை தாருங்கள் உங்க ஆதரவையும் தாருங்கள் அண்ணா....., நண்பேன்டா

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது நாம் தமிழ் உறவுகளுடன் இணைந்து இருங்கள் அண்ணா ரொம்ப ஜாலி
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....

Post by பாலகன் கண்ணில் on Tue Nov 13, 2012 5:39 pm

தீபாவளி நல்வாழ்த்துக்களுடன் வரவேற்க்கிறேன்...
avatar
பாலகன் கண்ணில்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 12

Back to top Go down

Re: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....

Post by நண்பன் on Wed Nov 14, 2012 9:04 pm

நல்வரவு
avatar
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

Re: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....

Post by சிவா on Thu Nov 15, 2012 9:05 pm

வாருங்கள் நண்பரே
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....

Post by muruganandham on Thu Nov 22, 2012 2:10 pm

@Murali wrote:அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு முரளிதரனின் அன்புத்தமிழ் வணக்கம். இன்று தொடக்கம் உங்களில் ஒருவனாக நானும் அமர்க்களத்துடன் அமர்க்களமாக ஆசைப்படுகிறேன். என்னை கவர்ந்த சில செய்திகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இலங்கையில் பிறந்து ஐரோப்பாவில் பிழைப்பு தேடி வந்த எனக்கு இணையம் ஒன்றே பொழுது போக்கு... எனவே தொடரந்தும் செய்திகளை பகிர உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

நன்றி.

Thanksgiving
avatar
muruganandham
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

Back to top Go down

Re: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....

Post by மகா பிரபு on Thu Nov 22, 2012 2:16 pm

அன்புடன் வரவேற்கிறேன்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்களத்தில் அமர்ந்திருக்கும் அன்பான உறவுகளுக்கு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum