தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
by rammalar

» பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
by rammalar

» ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
by rammalar

» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
by rammalar

» உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
by rammalar

» கொரிய மொழியில் திருக்குறள்
by rammalar

» மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது :
by rammalar

» பித்தப் பூக்கள்...!!
by ந.கணேசன்

» உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
by rammalar

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar

» கிளினிக்ல எதுக்கு அயர்ன் பாக்ஸ்...
by rammalar

» மெரினாவில் மீட்டிங் நடத்த எப்படி அனுமதி கிடைத்தது?
by rammalar

» அந்த கட்சிகூட வாட்ஸ்அப் மாதிரிதான்...!
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்
by rammalar

» அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..?
by rammalar

» நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
by rammalar

» அதிவேக இணைய யுகத்தில் நுழையப் போகிறது இந்தியா.
by rammalar

» ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்
by rammalar

» ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
by rammalar

» மே 30-ம் தேதி தமிழகத்தில் அனைத்து உணவகங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்:
by rammalar

» நாடு முழுவதும் 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை
by rammalar

» முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை
by rammalar

» எவரெஸ்ட்டில் ஏறி இந்திய பெண் உலக சாதனை
by rammalar

» ஆப்கனில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்
by rammalar

» ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
by rammalar

» சூத்திரதாரி!
by rammalar

» தலைவர் ஏன் டாக்டர் பட்டம் வேணாங்கிறார்..?
by rammalar

» உண்மையான ஹீரோக்கள் யார் : சச்சின் உருக்கமான பேச்சு
by rammalar

» வினையாக வந்த சாலை மறியல் போராட்டம் :ஆம்புலன்சில் உயிரிழந்த சிறுவன்
by rammalar

» இந்தியர்களுக்கான எச்1-பி விசா எண்ணிக்கை குறையாது: நிர்மலா சீதாராமன்
by rammalar

» மாணவர்களுக்கு 3வகை சீருடை: அடுத்த ஆண்டு அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு
by rammalar

» இந்தோனேஷியாவில் நடுகடலில் கப்பல் தீப்பிடித்து 5 பேர் பலி
by rammalar

» தலைநகர் டில்லியிலும் கடும் தண்ணீர் பஞ்சம்
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 20, 2015 8:23 pm

First topic message reminder :

உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!




கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 25, 2015 6:25 am

அவளின் நினைவுகளால் மூச்சு திணறுகிறேன் ...
நிச்சயம் அவள் தந்த இன்பத்தால் இல்லை ....
அவள் இந்த நிமிடம் வரை தரும் வலியால்....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 25, 2015 6:31 am

நீ தந்த ரோஜா மலர் மென்மை....
நீ பேசும் வார்த்தைகள் மென்மை ...
காதல் ஏனடி வலிக்கிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by ஸ்ரீராம் on Wed Feb 25, 2015 9:50 am

நீ தந்த ரோஜா மலர் மென்மை....
நீ பேசும் வார்த்தைகள் மென்மை ...
காதல் ஏனடி வலிக்கிறது ....!!!

சூப்பர் அண்ணா கலக்குறீங்க.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37300 | பதிவுகள்: 230371  உறுப்பினர்கள்: 3466 | புதிய உறுப்பினர்: raghubalraj








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by kanmani singh on Wed Feb 25, 2015 12:17 pm

காதலே வலிதானே கவிஞரே?

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Mar 03, 2015 9:43 pm

காதலே வலிதானே கவிஞரே?

இருக்கும்
கண்ணீர் வடி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 04, 2015 10:35 am

நான் உன்னிடம் காதலை கேட்டேன்..
நீ உன் காதலனை காட்டுகிறாய் ...
அவசர காதல் அவஸ்தையை தரும் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 04, 2015 10:43 am

நெருப்பின் மீது விழுந்த நீர்த்துளி ....
ஆவியாவது போல் - நீ காதலை தந்து ...
காணாமல் போய் விட்டாயே ....!!!
+
மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 04, 2015 10:48 am

இறந்த பின் பாடையில் போவதும் ....
இருக்கும் போது காதலை இழப்பதும் ...
வாழ்க்கையில் ஒன்றுதான் உயிரே ...!!!
+
மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 04, 2015 10:53 am

என் இதயத்துகூட நன்றியில்லை ....
என்னில் இருந்து கொண்டு உன்னை ...
நினைக்கிறது ....!!!
+
மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 04, 2015 11:03 am

காதலை தானம் செய்வோர் சங்கம் ....
தானம் செய்யுங்கள் காதலை ....
காதல் பிரம்மசாரியாக வாழ்வோம் ....!!!
+
மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 04, 2015 11:13 am

ஒருமுறை உண்மையாக காதலித்து விடு ...
உனக்காக பலமுறை இறக்க தயார் ...
மறுமுறையும் உனக்காக பிறப்பேன் ...!!!
+
மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by முழுமுதலோன் on Wed Mar 04, 2015 12:30 pm

அவசர காதல் அவஸ்தையை தரும் ...

அருமை அருமை அருமை உண்மையும் கூட !!

வாழ்க காதல் !!



_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 04, 2015 9:22 pm

அவசர காதல் அவஸ்தையை தரும் ...

அருமை அருமை அருமை உண்மையும் கூட !!

வாழ்க காதல் !!

நன்றி நன்றி கண்ணீர் வடி கண்ணீர் வடி ஆறுதல்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jun 10, 2015 8:58 am

தொடரும்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by செந்தில் on Wed Jun 10, 2015 3:43 pm

அனைத்தும் அருமை

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jul 31, 2015 7:13 am

விழிப்பாக இருந்தால் நினைவால் துடிக்கிறேன் ...
விழிமூடி தூங்கினால் கனவுகளாய் துடிக்கிறேன் ...
என் இதயத்தின் துடிப்பு உன் நினைவுகளின் துடிப்பு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jul 31, 2015 7:24 am

காதல் வீட்டில் ஒற்றடையாக இருந்து விடு .....
காதல் வீட்டு முற்றத்தில் குப்பையாக இருந்துவிடு .....
நான் உன்னைப்போல் தூக்கி எறியமாட்டேன் .....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jul 31, 2015 7:31 am

முத்துபோன்ற பற்களால் நீ சிரித்துவிட்டாய் .....
முகம் வாடி நிற்கிறது வீட்டு மல்லிகை பூ ....
அழகும் வெண்மையும் பிடிக்கவில்லையாம் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jul 31, 2015 7:37 am

அழகால் உன்னை காதலித்தேனா ....?
அழகிய வார்த்தைகளால் காதலித்தேனா ....?
ஏதோ அவஸ்தைபடுவது நானே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jul 31, 2015 7:42 am

பள்ளி பருவத்தில் பரீட்சையில் தோற்றேன் .....
பருவ வயதில் காதலில் தோற்றேன் .....
பள்ளி பருவ காதல் வேண்டாம் நண்பர்களே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 15, 2015 8:30 am

தண்ணீரில் மூழ்கினால் கூட-இவ்வளவு
தண்ணீரை கண்டிராது என் கண்கள் ......
கண்கள் குளமாகியபோது உணர்ந்தேன் ....!!!

+
மூன்று வரிக்கவிதை
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 08, 2015 4:41 pm

மூச்சு விடாதே

இதயத்துக்குள் இருந்து ....
மூச்சு விடுகிறாய் உயிரே ....
இதயம் வலிக்கிறது ....!!

@
மூன்று வரி கவிதை
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 08, 2015 4:47 pm

இதயம் முழுதும் நீ
கனவுகள் முழுவதும் நீ
கலைத்ததும் நீ

மூன்று வரி கவிதை
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by செந்தில் on Tue Dec 08, 2015 8:15 pm

ஆறுதல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 09, 2015 10:28 am


நன்றி நன்றி

ரசனைக்கும்
கருத்துக்கும் நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum