தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 13, 2015 9:17 pm

காலத்தால் அழியாது ...!!!

அள்ள ....
அள்ள குறையாத ...
அட்சய பாத்திரம் போல் ...
உனை நினைக்க நினைக்க ....
பொருகுகிறது கவிதை ....!!!

நினைவுக்கும் ....
கனவுக்கும் அழகு தருவதே ...
நீ எனக்கு தந்த காதல் ...
காதல் அழிந்தாலும் -நம்
கவிதை காலத்தால் அழியாது ...!!!

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 13, 2015 9:28 pm

எங்கே கற்றாய் ....

நீ .....
எத்தனை வலியையும்....
தந்துவிடு - காத்திருப்பேன் ...
ஆறுதல் சொல்ல நீ தானே ...
வருவாய் ....!!!

எங்கே கற்றாய் ....
இந்த மந்திரத்தை - ஆயிரம் ...
வலிகளை தந்துவிட்டு ...
ஒரே ஒரு சிரிப்பில் ....
குணமாக்குவதை ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 13, 2015 9:47 pm

குற்றுகிறது...!!!

போ..என்று உதடு ...
சொல்லுகிறது ...
கண்ணில்...
தெரிகிறது தயக்கம் ...
ஏனடா போகிறாய் ...?

காதலில் ....
கண்ணில் ரோஜா ...
இதயத்தில் முள்....
இதயத்தை திருடிய ...
குற்றத்துக்காக .....
குற்றுகிறது...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 14, 2015 8:24 am

என் கவிதை புத்தகம் நீ ...!!!

ஒவ்வொரு கவிதையும் ...
உனக்காக எழுதி உனக்கே ...
சமர்பிக்கிறேன் - உன் முக ...
பாவனையில் இருந்து மற்ற...
கவிதையை படைப்பதற்காக ....!!!

வெறும் புத்தக பூச்சியாய் ....
வாழ்ந்த என்னை - ஒரு
புத்தகம் எழுத வைத்தவள் -நீ
என் கவிதை புத்தகம் நீ ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 14, 2015 9:27 am

புரிந்துகொள் உயிரே ....

அளவு கடந்த காதலால் ....
எல்லையற்ற அன்பினால் ...
உன்னுடன் அடிக்கடி சண்டை ...
போடுகிறேன் ....!!!

புரிந்துகொள் உயிரே ....
பிரிந்து விடாதே என்னை ....
சந்தேகம் வேறு நான் உன்னில் ...
வைத்திருக்கும் சங்கடம் ...
வேறு உயிரே ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 14, 2015 9:55 am

விரட்டி விரட்டி காதல் ....

எந்த தேவைக்காகவும் ...
உனை தெரிவு செய்யவில்லை ...
மனம் திறந்து நீ பேசும்....
பேச்சுதான் என்னை கவர்ந்தது ....!!!

விரட்டி விரட்டி காதல் ....
செய்கிறேன் என்பதற்காக ....
என்னை தப்பாக நினைக்காதே ...
காதலில் விரட்டுவதும் ...
அணைப்பதும் சகஜம் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 14, 2015 9:57 am

வீண் பேச்சுகள்தான் காதலில் அழகு...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by செந்தில் on Wed Jan 14, 2015 10:06 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 14, 2015 10:10 am

அழகான இதயம் இருக்கிறது ...!!!

அழகான முகத்தில் ....
அழகான இதயமில்லை ....
அழகில்லாத முகத்தில் ...
அழகான இதயம் இருக்கிறது ...!!!

அழகு புறத்தில் இல்லை
அகத்தில் உள்ளது என்பது ...
தோல் நிறத்தில் இல்லை ...
தோள் கொடுப்பதில் உள்ளது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 15, 2015 11:43 am

உன்
உண்மையான காதலை ...
உன்னிடம் இருந்து பெற்றுகொள்ள ...
வார்த்தை ஜாலம் இல்லை ...
உன்னோடு வாழும் வாழ்கை ...
காலம் தான் உண்டு ...!!!

காதல் வேண்டும் அதுவும் ...
உன்னிடம் இருந்து வேண்டும் ...
வாழ்க்கை வேண்டும் அதுவும் ...
உன்னிடம் இருந்து வேண்டும் ...
மரணம் வேண்டும் அதுவும் ...
உன் மடி மீது நிகழவேண்டும் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 15, 2015 3:02 pm

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 15, 2015 3:03 pm

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 15, 2015 3:03 pm

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 15, 2015 3:04 pm

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 15, 2015 3:05 pm

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 15, 2015 3:06 pm

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 15, 2015 3:08 pm

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 15, 2015 3:09 pm

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 15, 2015 3:10 pm

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 15, 2015 3:12 pm

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 15, 2015 3:13 pm

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by முரளிராஜா on Sat Jan 17, 2015 4:10 pm

அருமை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 27, 2015 7:35 pm

அருமை
மிக்க நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 25, 2015 6:56 am

உன்னிடம்
என் காதலை சொல்ல ...
வார்த்தையில்லை ....!!!

காதல்
வர்ணிக்கும் விடயமில்லை ...
சொர்க்கத்துக்கும் சமனில்லை ...
நரகத்தை கூட சொர்க்கமாக்கும் ...
சொர்க்கத்தை நரகமாக்கும் ...!!!

உணர்ந்தால் காதல்
உணராமல் விட்டால் சாதல் ...
சாதல் உடல் அல்ல உள்ளம் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 25, 2015 7:06 am

இடைவெளி
காதலுக்கு வேண்டும் ...!
கவனம் உயிரே ...
இடைவெளியே காதலாக ...
மாற்றி விடாதே ...!!!

நீ
ஆயிரம் முறை கோபித்தாலும்
நான்
சிரித்தே அதை மறக்கிறேன் ...
காதல்
விட்டு கொடுப்பின் சிகரம் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum