தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

View previous topic View next topic Go down

என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by VINOKAPIL on Tue Dec 09, 2014 2:44 pm

நண்பர்களுக்கு வணக்கம் என்னுடைய 320 GBஹார்ட் டிஸ்க் லாக் ஆகிவிட்டது OS பூட் செய்தால் PARTITION பிரிக்க முடியவில்லை ERRORவருகிறது
(HIRENBOOTCD பயன்படுத்தி பார்த்தேன் அதிலும் ஹர்ட் டிஸ்க் யை UNLOCK செய்ய முடியவில்லை எனவே நண்பர்கள் உதவுங்கள்,
hard disk unlock செய்ய ஏதேனும் மென்பொருள் உள்ளதா
avatar
VINOKAPIL
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by செந்தில் on Tue Dec 09, 2014 3:14 pm

தெரிந்த நண்பர்கள் நிச்சயம் உதவி செய்வார்கள் நண்பரே.தயவு செய்து காத்திருக்கவும்.

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by முரளிராஜா on Tue Dec 09, 2014 3:41 pm

ஸ்ரீ ராம் உங்களுக்கு உதவுவார் நண்பரே

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by ஸ்ரீராம் on Tue Dec 09, 2014 3:44 pm

உங்களுக்கு ஏதேனும் Error காண்பிக்குதா?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by ஸ்ரீராம் on Tue Dec 09, 2014 3:46 pm

கீழே உள்ளது போல error வருதா?

The Selected Disk is of the GPT Partition Style....

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by முரளிராஜா on Tue Dec 09, 2014 9:50 pm

[You must be registered and logged in to see this link.]  உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by VINOKAPIL on Tue Dec 09, 2014 9:51 pm

ஆம் நண்பரே இவ்வாறாக வருகிறது Failed to create a new partition on the selected unused space [Error 0x8007045d]
avatar
VINOKAPIL
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by ஜேக் on Wed Dec 10, 2014 7:35 am

ஒண்ணும் பிரச்சினையில்லை. அதை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு புதிதாக வாங்கி மாட்டிவிடுங்கள். தீர்ந்தது பிரச்சினை பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by ஸ்ரீராம் on Wed Dec 10, 2014 10:20 am

[You must be registered and logged in to see this link.] நண்பரே

கீழே நான் கொடுத்த சுட்டியில் முழுவிவரத்துடன் இருக்கிறது. பாருங்கள்.

[You must be registered and logged in to see this link.]

Video: [You must be registered and logged in to see this link.]

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by முரளிராஜா on Wed Dec 10, 2014 10:38 am

நன்றி [You must be registered and logged in to see this link.]

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by VINOKAPIL on Wed Dec 10, 2014 7:12 pm

உடனடியாக உதவிய அணைத்து நல் உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள் பல
avatar
VINOKAPIL
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by ஜேக் on Wed Dec 10, 2014 7:14 pm

[You must be registered and logged in to see this link.] wrote:உடனடியாக உதவிய அணைத்து நல் உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள் பல

என்னுடைய உதவி தங்களுக்கு மிக பிரயோஜனமாக இருந்திருக்குமே நக்கல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by VINOKAPIL on Wed Dec 10, 2014 7:15 pm

கண்டிப்பாக தல
avatar
VINOKAPIL
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by ஜேக் on Wed Dec 10, 2014 7:18 pm

[You must be registered and logged in to see this link.] wrote:கண்டிப்பாக தல
 அய்யய்யோ... நான் தல இல்ல... பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 

ஐ யயாம் வாலு... வாலு... வாண்டூஸ் வாலு...
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by VINOKAPIL on Wed Dec 10, 2014 7:20 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:கண்டிப்பாக தல
 அய்யய்யோ... நான் தல இல்ல... பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 

ஐ யயாம் வாலு... வாலு... வாண்டூஸ் வாலு...
சமாதனம் சமாதனம்
avatar
VINOKAPIL
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by ஜேக் on Wed Dec 10, 2014 7:22 pm

பயப்படாதீங்க... நம்ம தளம் நம்மைப் போன்ற வாண்டுகள் பட்டாளங்களால் நிறைந்தது... டேக் இட் ஈஸி... ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by VINOKAPIL on Wed Dec 10, 2014 7:24 pm

சூப்பர் சூப்பர்
avatar
VINOKAPIL
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by VINOKAPIL on Thu Dec 11, 2014 2:43 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஆம் நண்பரே இவ்வாறாக வருகிறது Failed to create a new partition on the selected unused space [Error 0x8007045d]
avatar
VINOKAPIL
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by ஸ்ரீராம் on Thu Dec 11, 2014 4:44 pm

உங்கள் பிரச்சனை இன்னும் சரியாகவில்லையா?
முதல் பக்கத்தில் சரியாகி விட்டது என்று சொன்னீர்களே?
தெளிவு படுத்துங்கள்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by VINOKAPIL on Thu Dec 11, 2014 9:37 pm

சரி ஆகவில்லை நண்பர்களே
avatar
VINOKAPIL
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by முரளிராஜா on Thu Dec 11, 2014 9:37 pm

பூட்டிங் சீடியில் பிரச்சனை இருந்தாலும் இது போல எர்ரர் வரும் நண்பரே 
வேறு டிவிடி வைத்து முயற்சித்து  பார்த்தீர்களா?

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by VINOKAPIL on Thu Dec 11, 2014 9:41 pm

usb மூலம் மற்றும் cdமூலமும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன் தல
ஆகவில்லை ஆதலால் நமது தளத்தை நாடினேன்
avatar
VINOKAPIL
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by முரளிராஜா on Thu Dec 11, 2014 9:50 pm

அப்படியானால் 
இதன் மூலம் முயற்சிக்கலாம் 

[You must be registered and logged in to see this link.]

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னுடைய Hard Disk லாக் ஆகிவிட்டது சரி செய்ய உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum