தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உதவி தேவை

View previous topic View next topic Go down

உதவி தேவை

Post by நாஞ்சில் குமார் on Sat Dec 06, 2014 9:25 pm

உறவுகள் யாருக்காவது தெரிந்தால் எனக்கு உதவுங்கள்......

என்னிடம் லெனோவா லேப்டாப் இருக்கிறது. அதில் whatsapp மென்பொருளை நிறுவ வேண்டும். android மென்பொருள் இருந்தால்தான் whatsapp மென்பொருளை நிறுவ முடியும் என்கிறார்கள். யாரிடமாவது தேவையான மென்பொருட்கள் இருந்தால் தந்து உதவுங்கள்.

நன்றி ........................
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: உதவி தேவை

Post by முரளிராஜா on Sat Dec 06, 2014 10:41 pm

அண்ணா முதலில் கீழே உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள் 
[You must be registered and logged in to see this link.]



  • தற்போது ஸ்மார்ட்போன் வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்ஸ்-அப் இல்லாமல் இருக்கமாட்டார்கள். அதே சமயம் அவர்கள் கணினி பயன்பாட்டிலும் கூட வாட்ஸ் அப்பை எதிர்பார்க்கலாம். 

  • கணினியில் வாட்ஸ் அப்பை எப்படி "டவுன்லோட்" செய்வது ..? இதோ விளக்கம்...

  • கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்த முதலில் புளுஸ்டாக்ஸ் வேண்டும். அதனால் இந்தஆண்டிராய்டு எமுலேட்டரை முதலில் டவுன்லோட் செய்து வைத்து கொள்ளவேண்டும்.டவுன்லோட் செய்த புளுஸ்டாக்ஸ்- ஐ கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்

  • புளுஸ்டாக்ஸ்   installation முடிந்தவுடன் start menu சென்று ஸ்டார்ட் புளுஸ்டாக்ஸ் என்று டைப் செய்து கிளிக் செய்ய வேண்டும்

  • Program load ஆனதும் search box சென்று வாட்ஸ்-அப் messenger என்று டைப் செய்து கிளிக் செய்ய வேண்டும்

  • வாட்ஸ்-அப் application பதிவிறக்கம் ஆனதும் அதை ரன் செய்யுங்கள்அடுத்து உங்கள் செல்போன் எண் மற்றும் location- ஐ வாட்ஸ் அப்பில் என்டர் செய்யுங்கள்

  • உங்கள் செல்போன் எண் வெரிபை ஆனதும் உங்கள் கணினியில் வாட்ஸ் அப் பயன்படுத்த தயாராகி விடும்.



_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உதவி தேவை

Post by நாஞ்சில் குமார் on Sat Dec 06, 2014 10:50 pm

தம்பி முரளிராஜாவுக்கு நன்றி .
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: உதவி தேவை

Post by முரளிராஜா on Sat Dec 06, 2014 10:54 pm

பயன்படுத்தி பார்த்து சந்தேகம் இருந்தால் நாளை கேளுங்கள் அண்ணா 
இந்த மென்பொருள் ஒரு ஆண்ட்ராய்ட் செல்போன் போலஉங்கள் கணினியை மாற்றிவிடும்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உதவி தேவை

Post by நாஞ்சில் குமார் on Sat Dec 06, 2014 11:01 pm

நன்றி.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: உதவி தேவை

Post by நாஞ்சில் குமார் on Thu Dec 11, 2014 9:48 pm

தம்பி முரளிராஜாவுக்கு நன்றி. whatsapp எனக்கு நன்கு வேலை செய்கிறது.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: உதவி தேவை

Post by முரளிராஜா on Thu Dec 11, 2014 9:51 pm

மிக்க மகிழ்ச்சி அண்ணா

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum