தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஸ்பூனையும் சாப்பிடலாம்
by rammalar

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar

» பரவச ஈக்கள்
by rammalar

» விடுவித்தல்
by rammalar

» பச்சைக்கிளிகள்
by rammalar

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar

» ஒரு வானம்
by rammalar

» அசையாது – கவிதை
by rammalar

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by rammalar

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» அன்னதானத்தின் மகிமை
by rammalar

» கொக்கே உயிரோடு வா – சிறுவர் கதை
by rammalar

» மற்றுமோர் ..(கவிதை)
by rammalar

» எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
by rammalar

» ’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்!
by rammalar

» உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
by rammalar

» சாதனையாளர் முத்துக்கள்
by rammalar

» அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு
by rammalar

» ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
by rammalar

» மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
by rammalar

» 2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
by rammalar

» நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
by rammalar

» அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
by rammalar

» உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'
by rammalar

» புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
by rammalar

» பிஞ்சும் இருக்கு…!
by rammalar

» தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
by rammalar

» அந்தமான் தீவு எங்கே இருக்கு சொல்லு...! -(மொக்க ஜோக்ஸ்)
by rammalar

» நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
by rammalar

» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
by rammalar

» சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
by rammalar

» நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!
by rammalar

» மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்?
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
by rammalar

» பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
by rammalar

» ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
by rammalar

» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
by rammalar

» உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தீக்குச்சி!

View previous topic View next topic Go down

தீக்குச்சி!

Post by kanmani singh on Mon Nov 17, 2014 5:14 pm

ஓரிரு நொடிகள் வாழ்ந்தாலும்
ஒரு ஆக்கலோ அழித்தலோ
சாதித்துவிட்டுத்தான் சாகிறது தீக்குச்சி!

*******************
அன்றைக்கு
வீடுகளுக்குள் அடர்ந்து வாழ்ந்தார்கள் மனிதர்கள்!
இன்றைக்கு
அடர்ந்த வீடுகளுக்குள் ஒற்றைக்கு வாழ்கிறார்கள்!

*******************
பதப்படுத்தப்பட்ட உணவுகளை
அதிகம் உண்கிறோம்....
ஆயினும் பதப்படவில்லை மனங்கள் மட்டும்!

*******************
எத்தனையோ பண்பாட்டுப் பதிவுகளை
கலாச்சாரப் பகிர்வுகளை
பழக்கவழக்கங்களை தொலைத்துவிட்டாலும்
தொலையாமல் வைத்திருக்கிறோம்
வன்முறைகளை மட்டும்!!



kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: தீக்குச்சி!

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 18, 2014 6:59 am

சிறப்பு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: தீக்குச்சி!

Post by முரளிராஜா on Tue Nov 18, 2014 10:39 am

அருமை வாழ்த்துக்கள்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தீக்குச்சி!

Post by ரானுஜா on Tue Nov 18, 2014 3:45 pm

அருமை அருமை
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: தீக்குச்சி!

Post by ஜேக் on Wed Nov 19, 2014 7:12 am

@kanmani singh wrote: எத்தனையோ பண்பாட்டுப் பதிவுகளை
கலாச்சாரப் பகிர்வுகளை
பழக்கவழக்கங்களை தொலைத்துவிட்டாலும்
தொலையாமல் வைத்திருக்கிறோம்
வன்முறைகளை மட்டும்!!

தொலைக்க வேண்டியதை மனிதன் ஏனோ பாதுகாத்து வைக்கிறான்? முடியலை முடியலை
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: தீக்குச்சி!

Post by kanmani singh on Wed Nov 19, 2014 8:13 am

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: தீக்குச்சி!

Post by முழுமுதலோன் on Wed Nov 19, 2014 12:47 pm

@kanmani singh wrote:
*******************
பதப்படுத்தப்பட்ட உணவுகளை
அதிகம் உண்கிறோம்....
ஆயினும் பதப்படவில்லை மனங்கள் மட்டும்!

*******************

அருமை அருமை உண்மையும் கூட 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: தீக்குச்சி!

Post by செந்தில் on Wed Nov 19, 2014 3:31 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
அருமை! அருமை!

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: தீக்குச்சி!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 24, 2014 9:23 am

பற்றியது தீக்குச்சி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: தீக்குச்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum