தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.கணேசன்

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 09, 2014 9:03 am

First topic message reminder :

கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!

மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!

காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 24, 2015 9:42 pm


நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 26, 2015 5:47 pm

கருத்துக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 26, 2015 5:53 pm

உன்னை நினைத்து
சுட்டுக்கொண்ட காயங்கள்
நீ என்னிடம் விட்டுச்சென்ற
நினைவுகள் ஏற்படுத்திய
காயங்களின் வலியே அதிகம்…!!!

தரையில் விழுந்த மீனும்
தண்ணீரில் தாழ்ந்த மானும்
துடிக்கும் துடிப்பை உணர்ந்து
கொள்கிறது உன்னை
தவறவிட்ட என் இதயம்….!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 26, 2015 6:07 pm

விஷத்தை அருந்தியவன்
அடுத்த நொடியில்
இறந்து விடுகிறான் ...!!!

காதலில் தோற்றவன் ....
உயிரோடு இருந்தும் ...
இறந்தவன் தான் ....!!!

காதலில் வென்றவன் ...
கொஞ்சம் கொஞ்சமாய் ...
செத்துகொண்டிருப்பவன் ...!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by ஜேக் on Mon Dec 28, 2015 9:34 pm

வலிக்கும் இதயம் - காதலியோடு முற்றுப்பெறாது கவியே... மனைவியினாலும் தொடரும்... (தங்களுக்கு இன்னும் திருமணம் ஆகலையோ!!!)
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by முரளிராஜா on Mon Dec 28, 2015 9:37 pm

@ஜேக் wrote:வலிக்கும் இதயம் - காதலியோடு முற்றுப்பெறாது கவியே... மனைவியினாலும் தொடரும்... (தங்களுக்கு இன்னும் திருமணம் ஆகலையோ!!!)
அவர்தான் வலிக்கும் இதயம் என்று தலைப்பு வைத்துள்ளாரே

அப்படியானால் அவருக்கும் திருமணம் ஆகியிருக்கும் ஜேக் புன்முறுவல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 29, 2015 6:53 am

அவர்தான் வலிக்கும் இதயம் என்று தலைப்பு வைத்துள்ளாரே

அப்படியானால் அவருக்கும் திருமணம் ஆகியிருக்கும் ஜேக்

ஹி ஹி ஹி ஹி ஹி

அதுதானே வலிக்குது
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by முரளிராஜா on Wed Dec 30, 2015 1:41 pm

நக்கல் நக்கல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 31, 2015 8:34 pm

அன்பே
இன்று வருடத்தின் ....
இறுதிநாள் இன்றாவது
என்னோடு பேசிவிடு ......!!!

கடந்த
வருடத்தில் நடந்தவை .....
கடந்தவையாகட்டும் .....
நடத்து வந்ததை மறந்து ...
நடக்கப்போவதை நினை ....!!!

பிறப்பது புத்தாண்டாயின் .....
நீ என்னோடு இணைவதில் ....
தங்கியுள்ளது எனக்கு ....
இல்லையேல் பொழுது விடியும் ....
வருடம் மாறாது எனக்கு ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 31, 2015 9:00 pm

நீ ...
எத்தனை வருடம்...
மௌனமாய்
இருக்கபோகிறாய்...?
உலக சாததையா
செய்யப்போகிறாய் ....?
அதிககாலம் மௌனமாய் ...
இருந்த ஜோடி நாம் என்று ...?

இன்னும் சிலமணி நேரமே .....
இருக்கிறது முடித்துவிடு ....
மௌனத்தை - வேண்டாம்...
அடுத்த வருடத்துக்கும் ....
துன்பம் ......!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 31, 2015 9:26 pm

கைபேசியை பார்த்து பார்த்து....
கழைத்து விட்டேன் -ஒரு சிறு ....
செய்தியை பிறக்கும் வருடத்தில் ...
வாழ்த்தி அனுப்புவாய் என்று ......!!!

வாழ்கை வாழ்வதற்கே .....
அதை அன்பாய் வாழ்ந்து ....
முடிப்பதே வாழ்கை ....
கோபத்தையும் கர்வத்தையும் ....
வளர்க்காதே - வா அன்பே .....
புதிய ஆண்டில் ....
புது வாழ்வு வாழ்வோம் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 31, 2015 10:17 pm

நீ என்னோடு ....
கோபமாய் இருக்கிறாய் ....
நன்கு தெரிகிறது ...
என்னோடு பேசும்போதே ...
பூமரத்தின் இலையை ....
பித்துகொண்டு இருகிறாய்
பாவம் அதை நிறுத்து ....
அது என்னசெய்தது உனக்கு....?

உன் கோபத்தால் ....
நான் உயிரோடு இருந்தும் ....
என் மரண ஊர்வலத்தை ....
பார்த்துகொண்டிருகிறாய்....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 31, 2015 10:30 pm

உன்னை பிரிந்த பின்
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!!!

என்
இறந்த உடலுக்கு அருகில்
நீயும் நிற்பதை நான்
பார்க்கிறேன் .....!!!

நான் இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும்
பார்க்கும் முதல் மனிதன் ....
நான் தான் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by முரளிராஜா on Sat Jan 02, 2016 1:21 pm

சிறப்பான கவிதைகள்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 04, 2016 1:35 am

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 04, 2016 4:03 pm

உன்னையும் ....
உன் வலிகளையும்......
எவ்வளவேனும் நான் ...
சுமப்பேன் ....
என்னை உன் விழிகளில் .....
சுமந்து விடு ....!!!

மற்ந்து விடு என்று ....
ஒருமுறை சொல் .....
என்னை மறந்து விடுகிறேன் ....
என் உறவுகளை மறந்து ....
விடுகிறேன் ......!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by ஜேக் on Mon Jan 04, 2016 6:27 pm

@கவிப்புயல் இனியவன் wrote:உன்னை பிரிந்த பின்
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!!!

என்
இறந்த உடலுக்கு அருகில்  
நீயும் நிற்பதை நான்
பார்க்கிறேன் .....!!!

நான் இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும்
பார்க்கும் முதல் மனிதன் ....
நான் தான் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்


ஆ... பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு ஒரு ஆவி எழுதிய கவிதையை என் வாழ்நாளில் இப்போதுதான் முதல் முறையாக படிக்கிறேன் பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயங்கரமான கவிதையாக இருக்கும்போல் தெரிகிறதே... பயமா இருக்கு

நமது தகவல் தளம் ஆவி உலகத்திலும் கூட வேலை செய்வதை கண்டு பெருமிதம் அடைகிறேன் நக்கல்

(கவி ... அவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. நகைச்சுவைக்காக மட்டுமே)
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 04, 2016 7:34 pm

@ஜேக் wrote:
@கவிப்புயல் இனியவன் wrote:உன்னை பிரிந்த பின்
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!!!

என்
இறந்த உடலுக்கு அருகில்  
நீயும் நிற்பதை நான்
பார்க்கிறேன் .....!!!

நான் இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும்
பார்க்கும் முதல் மனிதன் ....
நான் தான் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்


ஆ... பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு ஒரு ஆவி எழுதிய கவிதையை என் வாழ்நாளில் இப்போதுதான் முதல் முறையாக படிக்கிறேன் பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயங்கரமான கவிதையாக இருக்கும்போல் தெரிகிறதே... பயமா இருக்கு

நமது தகவல் தளம் ஆவி உலகத்திலும் கூட வேலை செய்வதை கண்டு பெருமிதம் அடைகிறேன் நக்கல்

(கவி ... அவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. நகைச்சுவைக்காக மட்டுமே)

அழகாக பின்னூட்டல்
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 28, 2016 8:21 pm

உன்னோடு
இணைந்து திரிந்த நான்.....
தனியாக போகிறேன்..
எப்போதோ தொலைத்த ஒன்றை
தேடிக்கொண்டு.....!!!

வளையல் சத்தம் கேட்கிறது
கொலுசின் ஓசை கேட்கிறது
சிரிப்பொலிகள் கேட்கிறது
எல்லாம் பிரம்மையில் ....!!!

தேடித்தேடி
அலைகின்றேன்
தேடியது கிட்டவில்லை
கிடைத்தது ஒன்று ....
எனக்கு பிடிக்கவில்லை ...!!!

வாழ்க்கையெனும்....
மனச்சோலையில்....
வாழ்ந்து கொண்டுடிருக்கிறேன்....
உயிரின் வலிஅறியவில்லை.....
உறங்குகின்றேன் காதலியே.....
உன் நினைவோடு.....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 28, 2016 8:31 pm

காதல்
இரு உள்ளங்களின்
ஏக்கம் ....!!!

ஏக்கத்தை புரிந்தவர்கள்
வெல்லுகிறார்கள் ..
ஏக்கத்தை ...
தொலைத்தவர்கள் ...
தோற்கிறார்கள் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 28, 2016 9:02 pm

என்னை விட்டுசென்ற...
அவளை இன்னும் காதலித்து ...
கொண்டுஇருக்கிறேன்....!!!

அவளை
மறக்க முடியாமல் இல்லை....
இன்னொருத்தியை
நினைக்கவும் முடியவில்லை ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 28, 2016 9:08 pm

அன்பால்
அடிமையாகினேன் ...
என்று தப்பாய் ....
நினைத்துவிட்டேன் ....!!!

இப்போதான் ....
புரிந்தது என்னை ...
அடிமையாக்கவே ....
அன்பு வைத்திருகிறாய் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 28, 2016 9:21 pm

வேண்டாம் என்னை ....
விட்டு விடு ....
காதலித்தது போதும் .....
விலக்கிவிடு ....!!!

தனியாக.....
இருக்க என்னை....
அனுமதித்துவிடு ..
துணை வேண்டாம் ....
அன்பே என்னை ....
மறந்துவிடு ....!!!

பிணமாக
நடக்க ஆசைப்படுகிறேன்
உயிர் வேண்டாம் ....
உயிரே என்னை ....
மறந்துவிடு ....!!!

இத்தனையும் சொல்ல ....
துடிக்கிறது மனசு
முடியவில்லை ....
உயிரே மன்னித்துவிடு ...!!!

இருக்கும்
ஒவ்வொரு நிமிடமும் ...
ஒவ்வொரு மூச்சும் ...
அன்பே உனக்காகத்தான் ....
என்பதை மறந்துவிடாதே ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 02, 2016 5:06 pm

நிச்சயம் ,,,,
நீ எனக்கு சொந்தமில்லை ...
என்றோ அறிந்து விட்டேன் ....
இருந்தும் .....!!!

இதயம் ஏற்க தயங்குகிறது ....
உன்னையே நினைத்து ...
உனக்கே துடித்த இதயம் ....!!!

எப்படி ....?
உன்னைப்போல் திடீரென ....
மறக்கும் .....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 02, 2016 5:23 pm

ஆரம்பத்தில் ....
பார்வையால் கொன்றாய் ....
இடையில் ....
பாஷையால் கொன்றாய் ....
முடிவில் ....
பாவையே உன்னால் பட்ட ...
மரமாகிவிட்டேன் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum